Salmos 105

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs BKJ

Sair da comparação
1 யெகோவாவை துதித்து, அவருடைய பெயரை பிரபலமாக்குங்கள்,
1 Dai graças ao SENHOR, invocai o seu nome; fazei conhecidos os seus feitos entre os povos.
2 அவரைப் பாடி, அவரைப் புகழுங்கள்;
2 Cantai-lhe, cantai-lhe salmos; falai de todas as suas obras maravilhosas.
3 அவருடைய பரிசுத்த பெயரைக் குறித்து மேன்மைபாராட்டுங்கள்;
3 Gloriai-vos no seu santo nome; alegre-se o coração daqueles que buscam ao SENHOR.
4 யெகோவாவையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்;
4 Buscai ao SENHOR e a sua força; buscai a sua face continuamente.
5 அவருடைய ஊழியனாகிய ஆபிரகாமின் சந்ததியே!
5 Lembrai-vos das obras maravilhosas que ele fez, dos seus prodígios e dos juízos da sua boca;
6 அவர் செய்த அதிசயங்களையும், அவருடைய அற்புதங்களையும்,
6 Ó vós, semente de Abraão, seu servo, vós, filhos de Jacó, seus escolhidos.
7 அவரே நம்முடைய தேவனாகிய யெகோவா,
7 Ele é o SENHOR nosso Deus; os seus juízos estão em toda a terra.
8 ஆயிரம் தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வார்த்தையும்,
8 Ele lembrou-se do seu pacto para sempre, da palavra que ordenou a milhares de gerações.
9 அவர் ஈசாக்குக்கு இட்ட ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருக்கிறார்.
9 O qual pacto fez com Abraão, e o seu juramento a Isaque.
10 அதை யாக்கோபுக்குப் பிரமாணமாகவும்,
10 E confirmou o mesmo a Jacó por uma lei, e a Israel por um pacto eterno,
11 உங்களுடைய சுதந்தரபாகமான கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார்.
11 Dizendo: A ti darei a terra de Canaã, a porção da vossa herança.
12 அக்காலத்தில் அவர்கள் கொஞ்சத் தொகைக்குட்பட்ட சில மக்களுமாக இருந்தார்கள்.
12 Quando eles eram poucos homens em número, sim, muito poucos, e estrangeiros nela;
13 அவர்கள் ஒரு தேசத்தைவிட்டு மறு தேசத்திற்கும்,
13 Quando foram de uma nação a outra, e de um reino para outro povo;
14 அவர்களை ஒடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடுக்காமல்,
14 Não permitiu que homem nenhum os oprimisse, sim, ele repreendeu a reis por sua causa;
15 நான் அபிஷேகம்செய்தவர்களை நீங்கள் தொடாமலும்,
15 Dizendo: Não toqueis nos meus ungidos, e não causeis danos aos meus profetas.
16 அவர் தேசத்திலே பஞ்சத்தை வரவழைத்து, உணவு என்னும் ஆதரவுகோலை முற்றிலும் முறித்தார்.
16 Além disso, chamou a fome sobre a terra, quebrantou todo o sustento de pão.
17 அவர்களுக்கு முன்னாலே ஒரு மனிதனை அனுப்பினார்;
17 Enviou um homem perante eles, José, que foi vendido como escravo;
18 அவனுடைய கால்களை விலங்குபோட்டு ஒடுக்கினார்கள்;
18 Cujos pés machucaram com grilhões; foi posto em ferros;
19 யெகோவா சொன்ன வார்த்தை நிறைவேறும்வரை
19 Até o momento em que veio a sua palavra; a palavra do SENHOR o provou.
20 ராஜா ஆள் அனுப்பி, அவனைக் கட்டவிழ்க்கச் சொன்னான்;
20 O rei ordenou que o soltassem; o governador dos povos o libertou.
21 தன்னுடைய பிரபுக்களை அவனுடைய மனதின்படி கட்டவும்,
21 Fê-lo senhor da sua casa, e governador de toda a sua riqueza,
22 அவனைத் தன்னுடைய வீட்டுக்கு அதிகாரியும்,
22 para sujeitar os seus príncipes ao seu prazer, e ensinar aos seus anciãos a sabedoria.
23 அப்பொழுது இஸ்ரவேல் எகிப்திற்கு வந்தான்;
23 Israel também veio ao Egito, e Jacó peregrinou na terra de Cam.
24 அவர் தம்முடைய மக்களை மிகவும் பலுகச்செய்து,
24 E ele aumentou o seu povo grandemente, e o fez mais forte do que os seus inimigos.
25 தம்முடைய மக்களைப் பகைக்கவும்,
25 Mudou o coração deles para que odiassem o seu povo, para que lidassem sutilmente com os seus servos.
26 தம்முடைய ஊழியனாகிய மோசேயையும் தாம் தெரிந்துகொண்ட ஆரோனையும் அனுப்பினார்.
26 Enviou Moisés, seu servo; e Arão, a quem ele tinha escolhido.
27 இவர்கள் அவர்களுக்குள் அவருடைய அடையாளங்களையும்,
27 Mostraram os seus sinais entre eles, e prodígios na terra de Cam.
28 அவர் இருளை அனுப்பி, காரிருளை உண்டாக்கினார்;
28 Ele enviou trevas, e a fez escurecer; e não foram rebeldes à sua palavra.
29 அவர்களுடைய தண்ணீர்களை இரத்தமாக மாற்றி,
29 Ele tornou as suas águas em sangue, e matou os seus peixes.
30 அவர்களுடைய தேசம் தவளைகளை அதிகமாகப் பிறக்கவைத்தது;
30 A sua terra produziu rãs em abundância, nas câmaras dos seus reis.
31 அவர் கட்டளையிட, அவர்களுடைய எல்லைகளிலெங்கும் வண்டுகளும் பேன்களும் வந்தது.
31 Ele falou, e vieram vários tipos de moscas, e piolhos em todo seu litoral.
32 அவர்களுடைய மழைகளைக் கல்மழையாக்கி,
32 Ele deu-lhes granizo por chuva, e fogo abrasador na sua terra.
33 அவர்களுடைய திராட்சைச்செடிகளையும் அத்திமரங்களையும் அழித்து,
33 Feriu as suas vinhas e também as suas figueiras, e quebrou as árvores dos seus litorais.
34 அவர் கட்டளையிட, எண்ணிமுடியாத வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும் வந்து,
34 Ele falou e vieram locustas e lagartas sem número.
35 அவர்களுடைய தேசத்திலுள்ள எல்லா தாவரங்களையும் அரித்து,
35 E comeram toda a erva da sua terra, e devoraram o fruto do seu solo.
36 அவர்களுடைய தேசத்திலே முதற்பிறப்புகள் அனைத்தையும்,
36 Ele também feriu a todos os primogênitos da sua terra, o principal de todas as suas forças.
37 அப்பொழுது அவர்களை வெள்ளியோடும் பொன்னோடும் புறப்படச்செய்தார்;
37 Ele os tirou com prata e ouro, e não houve uma pessoa fraca entre as suas tribos.
38 எகிப்தியர்கள் அவர்களுக்குப் பயந்ததினால், அவர்கள் புறப்பட்டபோது மகிழ்ந்தார்கள்.
38 O Egito se alegrou quando eles partiram, pois o medo caíra sobre eles.
39 அவர் மேகத்தை மறைவுக்காக விரித்து,
39 Ele espalhou uma nuvem por coberta, e um fogo para dar luz à noite.
40 இஸ்ரவேலர்கள் உணவு கேட்டார்கள், அவர் காடைகளை வரச்செய்தார்;
40 O povo pediu e ele trouxe codornas, e os saciou de pão do céu.
41 கன்மலையைத் திறந்தார், தண்ணீர்கள் புறப்பட்டு, வனாந்திரத்தில் ஆறாக ஓடினது.
41 Ele abriu a rocha, e as águas saíram; correram pelos lugares secos, como um rio.
42 அவர் தம்முடைய பரிசுத்த வாக்குத்தத்தத்தையும்,
42 Pois ele se lembrou da sua santa promessa, e de Abraão, seu servo.
43 தம்முடைய மக்களை மகிழ்ச்சியோடும்,
43 E trouxe dali o seu povo com alegria, e os seus escolhidos com regozijo.
44 தமது கட்டளைகளைக் காத்து நடக்கும்படிக்கும்,
44 E deu-lhes as terras dos pagãos; e eles herdaram o trabalho dos povos;
45 அவர்களுக்கு அந்நியர்களுடைய தேசங்களைக் கொடுத்தார்;
45 para que guardassem os seus estatutos, e guardassem as suas leis. Louvai ao SENHOR.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Salmos 105, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.