Jó 18

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs NVI

Sair da comparação
NVI Nova Versão Internacional
1 அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக:
1 Então Bildade, de Suá, respondeu:
2 “நீங்கள் எதுவரைக்கும் பேச்சுகளை முடிக்காதிருப்பீர்கள்?
2 "Quando você vai parar de falar? Proceda com sensatez, e depois poderemos conversar.
3 நாங்கள் மிருகங்களைப்போல எண்ணப்பட்டு,
3 Por que somos considerados como animais, e somos ignorantes aos seus olhos?
4 கோபத்தினால் உன்னை நீயே காயப்படுத்துகிற உனக்காக பூமி அழிந்துபோகுமோ?
4 Ah você, que se dilacera de ira! Deve-se abandonar a terra por sua causa? Ou devem as rochas mudar de lugar?
5 துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோகும்;
5 "A lâmpada do ímpio se apaga, e a chama do seu fogo se extingue.
6 அவனுடைய கூடாரத்தில் வெளிச்சம் இருளாக்கப்படும்;
6 Na sua tenda a luz se escurece; a lâmpada de sua vida se apaga.
7 அவன் பெலனாய் நடந்த நடைகள் குறைந்துபோகும் அவனுடைய ஆலோசனை அவனை விழவைக்கும்.
7 O vigor dos seus passos se enfraquece, e os seus próprios planos lançam por terra.
8 அவன் தன் கால்களினால் வலையில் பிடிபட்டு,
8 Por seus próprios pés você se prende na rede, e se perde na sua malha.
9 கண்ணி அவனுடைய குதிகாலைப் பிடிக்கும்;
9 A armadilha o pega pelo calcanhar; o laço o prende firme.
10 அவனுக்காகச் சுருக்கு தரையிலும்,
10 O nó corredio está escondido na terra para pegá-lo, há uma armadilha em seu caminho.
11 சுற்றிலுமிருந்து உண்டாகும் பயங்கரங்கள் அவனை அதிர்ச்சியடையச்செய்து,
11 Terrores de todos os lados o assustam e o perseguem em todos os seus passos.
12 அவன் பசியினால் பெலனற்றுப்போவான்;
12 A calamidade tem fome para alcançá-la, e a desgraça está à espera de sua queda.
13 அது அவனுடைய அங்கத்தின் பலத்தை எரிக்கும்;
13 Ela consome partes da sua pele; o primogênito da morte devora os membros do seu corpo.
14 அவனுடைய நம்பிக்கை அவனுடைய கூடாரத்திலிருந்து வேருடன் பிடுங்கப்படும்;
14 Ele é arrancado da segurança de sua tenda, e o levam à força ao rei dos terrores.
15 அவனுக்கு ஒன்றுமில்லாமற் போனதினால்,
15 O fogo mora na tenda dele; espalham enxofre ardente sobre a sua habitação.
16 கீழே இருக்கிற அவனுடைய வேர்கள் அழிந்துபோகும்;
16 Suas raízes secam-se embaixo, e seus ramos murcham em cima.
17 அவனை நினைக்கும் நினைவு பூமியிலிருந்து அழியும்,
17 Sua lembrança desaparece da terra, e nome não tem, em parte alguma.
18 அவன் வெளிச்சத்திலிருந்து இருளில் துரத்திவிடப்பட்டு,
18 É lançado da luz para as trevas; é banido do mundo.
19 அவனுடைய மக்களுக்குள்ளே அவனுக்கு மகனும் இல்லை மகளும் இல்லை;
19 Não tem filhos nem descendentes entre o seu povo, nem lhe restou sobrevivente algum nos lugares onde antes vivia.
20 அவனுடைய அழிவின் காலத்தில் மேற்கில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்ததுபோல,
20 Os homens do ocidente assustam-se com a sua ruína, e os do oriente enchem-se de pavor.
21 அக்கிரமக்காரன் குடியிருந்த இடங்கள் இவைகள்தான்;
21 É assim a habitação do perverso; essa é a situação de quem não conhece a Deus".

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Jó 18, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.