Jó 15
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs ACF
1 அப்பொழுது தேமானியனாகிய எலிப்பாஸ் மறுமொழியாக:
1 Então respondeu Elifaz o temanita, e disse:
2 ஞானவான் காற்றைப்போன்ற நியாயங்களைச் சொல்லி,
2 Porventura proferirá o sábio và sabedoria? E encherá do vento oriental o seu ventre,
3 பயனில்லாத வார்த்தைகளாலும், உபயோகமில்லாத வசனங்களாலும் தர்க்கம் செய்யலாமோ?
3 Argüindo com palavras que de nada servem, e com razões, de que nada aproveita?
4 நீர் பயபக்தியை வீணென்று சொல்லி,
4 E tu tens feito vão o temor, e diminuis os rogos diante de Deus.
5 உம்முடைய வாய் உம்முடைய அக்கிரமத்தைச் சொல்லிக்காட்டுகிறது;
5 Porque a tua boca declara a tua iniqüidade; e tu escolhes a língua dos astutos.
6 நான் அல்ல, உம்முடைய வாயே உம்மைக் குற்றவாளி என்று முடிவு செய்கிறது;
6 A tua boca te condena, e não eu, e os teus lábios testificam contra ti.
7 மனிதரில் முந்திப் பிறந்தவர் நீர் தானோ?
7 És tu porventura o primeiro homem que nasceu? Ou foste formado antes dos outeiros?
8 நீர் தேவனுடைய இரகசிய ஆலோசனையைக் கேட்டு,
8 Ou ouviste o secreto conselho de Deus e a ti só limitaste a sabedoria?
9 நாங்கள் அறியாத எந்தக் காரியத்தை நீர் அறிந்திருக்கிறீர்?
9 Que sabes tu, que nós não saibamos? Que entendes, que não haja em nós?
10 உம்முடைய தகப்பனைவிட அதிக வயதுள்ள நரைத்தோரும் மிகுந்த வயதானோரும் எங்களுக்குள் இருக்கிறார்களே.
10 Também há entre nós encanecidos e idosos, muito mais idosos do que teu pai.
11 தேவன் அருளிய ஆறுதல்களும்,
11 Porventura fazes pouco caso das consolações de Deus, e da suave palavra que te dirigimos?
12 உம்முடைய இருதயம் உம்மை எங்கே கொண்டுபோகிறது?
12 Por que te arrebata o teu coração, e por que piscam os teus olhos?
13 தேவனுக்கு விரோதமாக உம்முடைய ஆவியை எழுப்பி உம்முடைய வாயிலிருந்து வசனங்களைப் புறப்படச்செய்கிறீர்.
13 Para virares contra Deus o teu espírito, e deixares sair tais palavras da tua boca?
14 மனிதனானவன் பரிசுத்தமாயிருக்கிறதற்கும்,
14 Que é o homem, para que seja puro? E o que nasce da mulher, para ser justo?
15 இதோ, தம்முடைய பரிசுத்தவான்களையும் அவர் நம்புகிறதில்லை;
15 Eis que ele não confia nos seus santos, e nem os céus são puros aos seus olhos.
16 அநியாயத்தைத் தண்ணீரைப்போலக் குடிக்கிற மனிதன் எத்தனை அதிகமாக அருவருப்பும் அசுத்தமுமாயிருக்கிறான்?
16 Quanto mais abominável e corrupto é o homem que bebe a iniqüidade como a água?
17 உமக்குக் காரியத்தைத் தெரியவைப்பேன் என்னைக் கேளும்;
17 Escuta-me, mostrar-te-ei; e o que tenho visto te contarei
18 ஞானிகள் தங்கள் பிதாக்கள் சொல்லக் கேட்டு மறைக்காமல் அறிவித்ததையே நான் சொல்லுவேன்.
18 (O que os sábios anunciaram, ouvindo-o de seus pais, e o não ocultaram;
19 அவர்களுக்குமாத்திரம் பூமி அளிக்கப்பட்டது;
19 Aos quais somente se dera a terra, e nenhum estranho passou por entre eles):
20 துன்மார்க்கன் உயிரோடிருக்கிற நாளெல்லாம் துன்பத்தால் வாதிக்கப்படுகிறான்;
20 Todos os dias o ímpio é atormentado, e se reserva, para o tirano, um certo número de anos.
21 பயங்கரமான சத்தம் அவனுடைய காதுகளில் தொனிக்கிறது;
21 O sonido dos horrores está nos seus ouvidos; até na paz lhe sobrevém o assolador.
22 இருளிலிருந்து திரும்பிவர அவனுக்கு நம்பிக்கையில்லாமல்,
22 Não crê que tornará das trevas, mas que o espera a espada.
23 அப்பம் எங்கே கிடைக்கும் என்று அவன் அலைந்து திரிகிறான்;
23 Anda vagueando por pão, dizendo: Onde está? Bem sabe que já o dia das trevas lhe está preparado, à mão.
24 இக்கட்டும் நெருக்கமும் அவனைக் கலங்கச்செய்து,
24 Assombram-no a angústia e a tribulação; prevalecem contra ele, como o rei preparado para a peleja;
25 அவன் தேவனுக்கு விரோதமாகக் கைநீட்டி,
25 Porque estendeu a sua mão contra Deus, e contra o Todo-Poderoso se embraveceu.
26 கடினக்கழுத்துடனும், பருத்த குமிழுள்ள தன் கேடயங்களுடனும் அவருக்கு எதிராக ஓடுகிறான்.
26 Arremete contra ele com a dura cerviz, e contra os pontos grossos dos seus escudos.
27 அவனுடைய முகத்தைக் கொழுப்பு மூடியிருக்கிறது;
27 Porquanto cobriu o seu rosto com a sua gordura, e criou gordura nas ilhargas.
28 ஆனாலும் பாழான பட்டணங்களிலும்,
28 E habitou em cidades assoladas, em casas em que ninguém morava, que estavam a ponto de fazer-se montões de ruínas.
29 அவன் செல்வந்தனாவதுமில்லை,
29 Não se enriquecerá, nem subsistirá a sua fazenda, nem se estenderão pela terra as suas possessões.
30 இருளுக்கு அவன் தப்புவதில்லை;
30 Não escapará das trevas; a chama do fogo secará os seus renovos, e ao sopro da sua boca desaparecerá.
31 வழிதப்பினவன் மாயையை நம்பக்கூடாது;
31 Não confie, pois, na vaidade, enganando-se a si mesmo, porque a vaidade será a sua recompensa.
32 அது அவனுடைய நாள் வருமுன்னே அவனுக்குப் பூரணமாகப் பலிக்கும்;
32 Antes do seu dia ela se consumará; e o seu ramo não reverdecerá.
33 பிஞ்சுகள் உதிர்ந்துபோகிற திராட்சைச்செடியைப்போலவும், பூக்கள் உதிர்ந்து போகிற ஒலிவமரத்தைப் போலவும் அவன் இருப்பான்.
33 Sacudirá as suas uvas verdes, como as da vide, e deixará cair a sua flor como a oliveira,
34 மாயக்காரரின் கூட்டம் வெறுமையாகப்போகும்;
34 Porque a congregação dos hipócritas se fará estéril, e o fogo consumirá as tendas do suborno.
35 அப்படிப்பட்டவன் அநியாயத்தைக் கர்ப்பந்தரித்து அக்கிரமத்தைப் பெறுகிறான்;
35 Concebem a malícia, e dão à luz a iniqüidade, e o seu ventre prepara enganos.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Jó 15, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.