1 அதற்கு யோபு மறுமொழியாக:
2 “இப்படிப்பட்ட அநேக காரியங்களை நான் கேட்டிருக்கிறேன்;
3 காற்றைப்போன்ற வார்த்தைகளுக்கு முடிவிராதோ?
4 உங்களைப்போல நானும் பேசமுடியும்;
5 ஆனாலும் நான் என் வாயினால் உங்களுக்கு தைரியம் சொல்லுவேன்,
6 நான் பேசினாலும் என் துக்கம் ஆறாது;
7 இப்போது அவர் என்னை சோர்வடையச் செய்தார்;
8 நீர் என்னைச் குறுகிப்போகச் செய்தது அதற்குச் சாட்சி;
9 என்னைப் பகைக்கிறவனுடைய கோபம் என்னைக் காயப்படுத்துகிறது,
10 எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாகத் திறந்தார்கள்;
11 தேவன் என்னை அநியாயக்காரரிடத்தில் ஒப்படைத்து,
12 நான் சுகமாக வாழ்ந்திருந்தேன்;
13 அவருடைய வில்லாளர் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்;
14 நொறுக்குதலின்மேல் நொறுக்குதலை என்மேல் வரவைத்தார்;
15 நான் சணல்சேலையைத் தைத்து, என் தோளின்மேல் போர்த்துக்கொண்டேன்;
16 அழுகிறதினால் என் முகம் அழுக்கடைந்தது;
17 என் கைகளிலே கொடுமை இல்லாதிருக்கும்போதும்,
18 பூமியே, என் இரத்தத்தை மூடிப்போடாதே;
19 இப்போதும் இதோ, என் சாட்சி பரலோகத்திலிருக்கிறது.
20 என் நண்பர்கள் என்னை கேலி செய்கிறார்கள்;
21 ஒரு மனிதன் தன் நண்பனுக்காக வழக்காடுகிறதுபோல,
22 குறுகின வருடங்களுக்கு முடிவு வருகிறது;