Salmos 109

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs ARIB

Sair da comparação
ARIB Almeida Revisada Imprensa Bíblica
1 நான் துதிக்கும் தேவனே,
1 Ó Deus do meu louvor, não te cales;
2 துன்மார்க்கனுடைய வாயும், வஞ்சகவாயும்,
2 pois a boca do ímpio e a boca fraudulenta se abrem contra mim; falam contra mim com uma língua mentirosa.
3 பகையுண்டாக்கும் வார்த்தைகளால் என்னைச் சூழ்ந்துகொண்டு,
3 Eles me cercam com palavras de ódio, e pelejam contra mim sem causa.
4 என்னுடைய அன்புக்கு பதிலாக என்னை விரோதிக்கிறார்கள்,
4 Em paga do meu amor são meus adversários; mas eu me dedico à oração.
5 நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமைசெய்கிறார்கள்,
5 Retribuem-me o mal pelo bem, e o ódio pelo amor.
6 அவனுக்கு மேலாகத் தீயவனை ஏற்படுத்தி வையும்,
6 Põe sobre ele um ímpio, e esteja à sua direita um acusador.
7 அவனுடைய நியாயம் விசாரிக்கப்படும்போது குற்றவாளியாகட்டும்;
7 Quando ele for julgado, saia condenado; e em pecado se lhe torne a sua oração!
8 அவனுடைய நாட்கள் கொஞ்சமாகட்டும்;
8 Sejam poucos os seus dias, e outro tome o seu ofício!
9 அவனுடைய பிள்ளைகள் திக்கற்றவர்களும்,
9 Fiquem órfãos os seus filhos, e viúva a sua mulher!
10 அவனுடைய பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சையெடுத்து,
10 Andem errantes os seus filhos, e mendiguem; esmolem longe das suas habitações assoladas.
11 கடன் கொடுத்தவன் அவனுக்கு உள்ளதெல்லாவற்றையும் அபகரித்துக்கொள்ளட்டும்;
11 O credor lance mão de tudo quanto ele tenha, e despojem-no os estranhos do fruto do seu trabalho!
12 அவனுக்கு ஒருவரும் இரக்கங்காட்டாமலும்,
12 Não haja ninguém que se compadeça dele, nem haja quem tenha pena dos seus órfãos!
13 அவனுடைய சந்ததியார் அழிக்கப்படட்டும்;
13 Seja extirpada a sua posteridade; o seu nome seja apagado na geração seguinte!
14 அவனுடைய முன்னோர்களின் அக்கிரமம் யெகோவாவுக்கு முன்பாக நினைக்கப்படட்டும்,
14 Esteja na memória do Senhor a iniqüidade de seus pais; e não se apague o pecado de sua mãe!
15 அவைகள் எப்பொழுதும் யெகோவாவுக்கு முன்பாக இருக்கட்டும்;
15 Antes estejam sempre perante o Senhor, para que ele faça desaparecer da terra a memória deles!
16 அவன் தயவுசெய்ய நினைக்காமல்,
16 Porquanto não se lembrou de usar de benignidade; antes perseguiu o varão aflito e o necessitado, como também o quebrantado de coração, para o matar.
17 சாபத்தை விரும்பினான், அது அவனுக்கு வரும்;
17 Visto que amou a maldição, que ela lhe sobrevenha! Como não desejou a bênção, que ela se afaste dele!
18 சாபத்தை அவன் தனக்கு ஆடையாக உடுத்திக்கொண்டான்;
18 Assim como se vestiu de maldição como dum vestido, assim penetre ela nas suas entranhas como água, e em seus ossos como azeite!
19 அது அவன் போர்த்துக்கொள்ளுகிற ஆடையாகவும்,
19 Seja para ele como o vestido com que ele se cobre, e como o cinto com que sempre anda cingido!
20 இதுதான் என்னை விரோதிக்கிறவர்களுக்கும்,
20 Seja este, da parte do Senhor, o galardão dos meus adversários, e dos que falam mal contra mim!
21 ஆண்டவராகிய யெகோவாவே,
21 Mas tu, ó Deus, meu Senhor age em meu favor por amor do teu nome; pois que é boa a tua benignidade, livra-me;
22 நான் ஏழையும் தேவையுள்ளவனுமாக இருக்கிறேன்,
22 pois sou pobre e necessitado, e dentro de mim está ferido o meu coração.
23 சாயும் நிழலைப்போல் அகன்றுபோனேன்;
23 Eis que me vou como a sombra que declina; sou arrebatado como o gafanhoto.
24 உபவாசத்தினால் என்னுடைய முழங்கால்கள் பலவீனமடைகிறது;
24 Os meus joelhos estão enfraquecidos pelo jejum, e a minha carne perde a sua gordura.
25 நான் அவர்களுக்கு நிந்தையானேன்; அவர்கள் என்னைப் பார்த்து,
25 Eu sou para eles objeto de opróbrio; ao me verem, meneiam a cabeça.
26 என் தேவனாகிய யெகோவாவே எனக்கு உதவிசெய்யும்;
26 Ajuda-me, Senhor, Deus meu; salva-me segundo a tua benignidade.
27 இது உமது கரம் என்றும், யெகோவாவே,
27 Saibam que nisto está a tua mão, e que tu, Senhor, o fizeste.
28 அவர்கள் சபித்தாலும், நீர் ஆசீர்வதியும்;
28 Amaldiçoem eles, mas abençoa tu; fiquem confundidos os meus adversários; mas alegre-se o teu servo!
29 என்னுடைய விரோதிகள் அவமானத்தால் மூடப்பட்டு,
29 Vistam-se de ignomínia os meus acusadores, e cubram-se da sua própria vergonha como dum manto!
30 யெகோவாவை நான் என்னுடைய வாயினால் மிகவும் துதித்து,
30 Muitas graças darei ao Senhor com a minha boca;
31 தண்டனைக்குள்ளாகத் தீர்க்கிறவர்களிடம் ஒடுக்கப்பட்டவனுடைய ஆத்துமாவை காப்பாற்றும்படி
31 Pois ele se coloca à direita do poder, para o salvar dos que o condenam.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Salmos 109, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.