Salmos 107

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs ARC

Sair da comparação
ARC Almeida Revista e Corrigida 2009
1 யெகோவாவை துதியுங்கள்;
1 Louvai ao Senhor , porque ele é bom, porque a sua benignidade é para sempre.
2 யெகோவாவால் எதிரியின் கைக்கு நீங்கலாக்கி மீட்கப்பட்டு,
2 Digam-n o os remidos do Senhor , os que remiu da mão do inimigo
3 கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமுள்ள
3 e os que congregou das terras do Oriente e do Ocidente, do Norte e do Sul.
4 அவர்கள் வாழும் ஊரைக்காணாமல்,
4 Andaram desgarrados pelo deserto, por caminhos solitários; não acharam cidade que habitassem.
5 பசியாகவும், தாகமாகவும், ஆத்துமா சோர்ந்துபோனதாகவும்
5 Famintos e sedentos, a sua alma neles desfalecia.
6 தங்களுடைய ஆபத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்,
6 E clamaram ao Senhor na sua angústia, e ele os livrou das suas necessidades.
7 வாழும் ஊருக்குப்போய்ச்சேர,
7 E os levou por caminho direito, para irem à cidade que deviam habitar.
8 தாகமுள்ள ஆத்துமாவைக் யெகோவா திருப்தியாக்கி,
8 Louvem ao Senhor pela sua bondade e pelas suas maravilhas para com os filhos dos homens!
9 அவருடைய கிருபையினிமித்தமும்,
9 Pois fartou a alma sedenta e encheu de bens a alma faminta,
10 தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாகக் கலகம்செய்து,
10 tal como a que se assenta nas trevas e sombra da morte, presa em aflição e em ferro.
11 காரிருளிலும் மரண இருளிலும் வைக்கப்பட்டிருந்து,
11 Como se rebelaram contra as palavras de Deus e desprezaram o conselho do Altíssimo,
12 அவர்களுடைய இருதயத்தை அவர் வருத்தத்தால் தாழ்த்தினார்;
12 eis que lhes abateu o coração com trabalho; tropeçaram, e não houve quem os ajudasse.
13 தங்களுடைய ஆபத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்;
13 Então, clamaram ao Senhor na sua angústia, e ele os livrou das suas necessidades.
14 காரிருளிலும் மரண இருளிலுமிருந்து அவர்களை வெளிப்படச்செய்து,
14 Tirou-os das trevas e sombra da morte e quebrou as suas prisões.
15 யெகோவா வெண்கலக் கதவுகளை உடைத்து,
15 Louvem ao Senhor pela sua bondade e pelas suas maravilhas para com os filhos dos homens!
16 அவருடைய கிருபையினிமித்தமும்,
16 Pois quebrou as portas de bronze e despedaçou os ferrolhos de ferro.
17 புத்தியீனரும் தங்களுடைய கலக வழிகளாலும்
17 Os loucos, por causa do seu caminho de transgressão e por causa das suas iniquidades, são afligidos.
18 அவர்களுடைய ஆத்துமா எல்லா உணவையும் வெறுக்கிறது,
18 A sua alma aborreceu toda comida, e chegaram até às portas da morte.
19 தங்களுடைய ஆபத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்;
19 Então, clamaram ao Senhor na sua angústia, e ele os livrou das suas necessidades.
20 அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி,
20 Enviou a sua palavra, e os sarou, e os livrou da sua destruição.
21 அவர்கள் யெகோவாவை அவருடைய கிருபையினிமித்தமும்,
21 Louvem ao Senhor pela sua bondade e pelas suas maravilhas para com os filhos dos homens!
22 நன்றிபலிகளைச் செலுத்தி, அவருடைய செயல்களை ஆனந்த சத்தத்தோடு விவரிப்பார்களாக.
22 E ofereçam sacrifícios de louvor e relatem as suas obras com regozijo!
23 கப்பலேறி, கடற்பயணம்செய்து, திரளான தண்ணீர்களிலே தொழில் செய்கிறார்களே,
23 Os que descem ao mar em navios, mercando nas grandes águas,
24 அவர்கள் யெகோவாவுடைய செயல்களையும்,
24 esses veem as obras do Senhor e as suas maravilhas no profundo.
25 அவர் கட்டளையிட பெருங்காற்று எழும்பி,
25 Pois ele manda, e se levanta o vento tempestuoso, que eleva as suas ondas.
26 அவர்கள் வானத்தில் ஏறி,
26 Sobem aos céus, descem aos abismos, e a sua alma se derrete em angústias.
27 குடித்துவெறித்தவனைப்போல் அலைந்து தடுமாறுகிறார்கள்;
27 Andam e cambaleiam como ébrios, e esvai-se-lhes toda a sua sabedoria.
28 அப்பொழுது தங்களுடைய ஆபத்திலே அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்,
28 Então, clamam ao Senhor na sua tribulação, e ele os livra das suas angústias.
29 கொந்தளிப்பை அமர்த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது.
29 Faz cessar a tormenta, e acalmam-se as ondas.
30 அமைதி உண்டானதிற்காக அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்;
30 Então, se alegram com a bonança; e ele, assim, os leva ao porto desejado.
31 அவர்கள் யெகோவாவை அவருடைய கிருபையினிமித்தமும்,
31 Louvem ao Senhor pela sua bondade e pelas suas maravilhas para com os filhos dos homens!
32 மக்களின் சபையிலே அவரை உயர்த்தி,
32 Exaltem-no na congregação do povo e glorifiquem-no na assembleia dos anciãos!
33 அவர் ஆறுகளை வனாந்திரமாகவும், நீரூற்றுகளை வறண்ட இடமாகவும்,
33 Ele converte rios em desertos; nascentes, em terra sedenta;
34 குடிகளுடைய பொல்லாப்புக்காக செழிப்பான தேசத்தைத் தரிசு நிலமாகவும் மாற்றுகிறார்.
34 a terra frutífera, em terreno salgado, pela maldade dos que nela habitam.
35 அவர் வனாந்திரவெளியைத் தண்ணீர் குளமாகவும்,
35 Converte o deserto em lagos e a terra seca, em nascentes.
36 பசித்தவர்களை அங்கே குடியேற்றுகிறார்;
36 E faz habitar ali os famintos, que edificam cidade para sua residência,
37 வயல்களை உண்டாக்கி விதைத்து, திராட்சைத்தோட்டங்களை நாட்டுகிறார்கள்,
37 e semeiam campos, e plantam vinhas, que produzem fruto abundante.
38 அவர்களை ஆசீர்வதிக்கிறார்,
38 E ele os abençoa, de modo que se multiplicam muito; e o seu gado não diminui.
39 பின்பு அவர்கள் இடுக்கத்தினாலும், ஆபத்தினாலும்,
39 Mas outra vez decrescem e são abatidos, pela opressão, aflição e tristeza.
40 அவர் எதிரிகளின் தலைவர்கள்மேல் இகழ்ச்சிவரச்செய்து,
40 Derrama o desprezo sobre os príncipes e os faz andar desgarrados pelo deserto, onde não há caminho.
41 எளியவனையோ சிறுமையிலிருந்து எடுத்து,
41 Mas ele levanta da opressão o necessitado, para um alto retiro, e multiplica as famílias como rebanhos.
42 உத்தமர்கள் அதைக்கண்டு மகிழுவார்கள்;
42 Os retos veem isto e alegram-se, mas todos os iníquos fecham a boca.
43 எவன் ஞானமுள்ளவனோ அவன் இவைகளைக் கவனிக்கட்டும்;
43 Quem é sábio observe estas coisas e considere atentamente as benignidades do Senhor .

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Salmos 107, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.