Jó 9

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs VC

Sair da comparação
VC Versão Católica
1 அதற்கு யோபு மறுமொழியாக:
1 Jó tomou a palavra nestes termos:
2 “ஆம், காரியம் இப்படியிருக்கிறது என்று அறிவேன்;
2 Sim; bem sei que é assim; como poderia o homem ter razão contra Deus?
3 அவர் அவனுடன் வழக்காட விருப்பமாயிருந்தால்,
3 Se quisesse disputar com ele, não lhe responderia uma vez entre mil.
4 அவர் இருதயத்தில் ஞானமுள்ளவர், பெலத்தில் பராக்கிரமமுள்ளவர்;
4 Deus é sábio em seu coração e poderoso, quem pode afrontá-lo impunemente?
5 அவர் மலைகளை திடீரென்று பெயர்க்கிறார்;
5 Ele transporta os montes sem que estes percebam, ele os desmorona em sua cólera.
6 பூமியின் தூண்கள் அதிரத்தக்கதாய் அதை அதின் இடத்திலிருந்து அசையவைக்கிறார்.
6 Sacode a terra em sua base, e suas colunas são abaladas.
7 அவர் சூரியனுக்குக் கட்டளையிட அது உதிக்காதிருக்கும்;
7 Dá uma ordem ao sol que não se levante, põe um selo nas estrelas.
8 அவர் ஒருவரே வானங்களை விரித்து,
8 Ele sozinho formou a extensão dos céus, e caminha sobre as alturas do mar.
9 அவர் துருவச்சக்கர நட்சத்திரங்களையும், மிருகசீரிஷத்தையும்,
9 Ele criou a Grande Ursa, Órion, as Plêiades, e as câmaras austrais.
10 ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும்,
10 Fez maravilhas insondáveis, prodígios incalculáveis.
11 இதோ, அவர் என் அருகில் போகிறார்,
11 Ele passa despercebido perto de mim, toca levemente em mim sem que eu tenha percebido.
12 இதோ, அவர் பறித்துக்கொண்டுபோகிறார், அவரை தடுப்பவன் யார்?
12 Quem poderá impedi-lo de arrebatar uma presa? Quem lhe dirá: Por que fazes isso?
13 தேவன் தம்முடைய கோபத்தை நிறுத்தமாட்டார்;
13 De sua cólera Deus não volta atrás; diante dele jazem prosternados os auxiliares de Raab.
14 இப்படியிருக்க, அவருக்கு மறுமொழி கொடுக்கவும்,
14 Quem sou eu para replicar-lhe, para escolher argumentos contra ele?
15 நான் நீதிமானாயிருந்தாலும் அவருடன் வழக்காடாமல்,
15 Ainda que eu tivesse razão, não responderia; pediria clemência a meu juiz.
16 நான் கெஞ்சுவதினாலும், அவர் எனக்கு பதில் கொடுத்தாலும்,
16 Se eu o chamasse, e ele não me respondesse, não acreditaria que tivesse ouvido a minha voz;
17 அவர் புயலினால் என்னை முறிக்கிறார்;
17 ele, que me desfaz como um redemoinho, que multiplica minhas feridas sem manifestar o motivo,
18 நான் மூச்சுவிட எனக்கு இடங்கொடாமல்,
18 que não me deixa tomar fôlego, mas me enche de amarguras.
19 பெலத்தைப் பார்த்தால், அவரே பெலத்தவர்;
19 Se se busca fortaleza, é ele o forte; se se busca o direito, quem o determinará?
20 நான் என்னை நீதிமானாக்கினாலும் என் வாயே என்னைக் குற்றவாளியாக்கும்;
20 Se eu pretendesse ser justo, minha boca me condenaria; se fosse inocente, ela me declararia perverso.
21 நான் உத்தமனென்றாலும் என் உள்ளத்தை நான் அறியேன்;
21 Inocente! Sim, eu o sou; pouco me importa a vida, desprezo a existência.
22 ஒரு காரியம் உண்டு, அதைச் சொல்லுகிறேன்;
22 Pouco importa; é por isso que eu disse que ele faz perecer o inocente como o ímpio.
23 வாதையானது உடனே வாதித்துக் கொல்லும்போது,
23 Se um flagelo causa de repente a morte, ele ri-se do desespero dos inocentes.
24 உலகம் துன்மார்க்கர் கையில் விடப்பட்டிருக்கிறது;
24 A terra está entregue nas mãos dos maus, e ele cobre com um véu os olhos de seus juízes; se não é ele, quem é pois {que faz isso}?
25 என் நாட்கள் தபால்காரர் ஓட்டத்திலும் வேகமாயிருக்கிறது;
25 Os dias de minha vida são mais rápidos do que um corcel, fogem sem ter visto a felicidade
26 அவைகள் வேகமாக ஓடுகிற கப்பல்களைப்போலவும்,
26 passam como as barcas de junco, como a águia que se precipita sobre a presa
27 என் அங்கலாய்ப்பை நான் மறந்து, என் முகத்தின் துக்கத்தை மாற்றி,
27 Se decido esquecer minha queixa, abandonar meu ar triste e voltar a ser alegre,
28 என் வருத்தங்களைப்பற்றிப் பயமாயிருக்கிறேன்;
28 temo por todos os meus tormentos, sabendo que não me absolverás.
29 நான் பொல்லாதவனாயிருந்தால்,
29 Tenho certeza de ser condenado: o que me adianta cansar-me em vão?
30 நான் உறைந்த மழைத் தண்ணீரில் முழுகி,
30 Por mais que me lavasse na neve, que limpasse minhas mãos na lixívia,
31 நீர் என்னைச் சேற்றுப்பள்ளத்திலே அமிழ்த்துவீர்.
31 tu me atirarias na imundície, e as minhas próprias vestes teriam horror de mim.
32 நான் அவருக்கு மறுமொழி சொல்லுகிறதற்கும்,
32 {Deus} não é um homem como eu a quem possa responder, com quem eu possa comparecer na justiça,
33 எங்கள் இருவர்மேலும் தன் கையை வைக்கத்தக்க நடுவர் எங்களுக்குள் இல்லையே.
33 pois que não há entre nós árbitro que ponha sua mão sobre nós dois.
34 அவர் தமது கோலை என்னைவிட்டு அகற்றுவாராக;
34 Que {Deus} retire sua vara de cima de mim, para pôr um termo a seus medonhos terrores;
35 அப்பொழுது நான் அவருக்குப் பயப்படாமல் பேசுவேன்;
35 então lhe falarei sem medo; pois, estou só comigo mesmo.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Jó 9, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.