Jó 27
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs NVT
1 யோபு பின்னும் தன் பிரசங்கவாக்கியத்தைத் தொடர்ந்து சொன்னது:
1 Jó continuou a falar:
2 “என் சுவாசம் என்னிலும்,
2 “Juro pelo Deus vivo, que tirou de mim meus direitos, pelo Todo-poderoso, que me encheu a alma de amargura:
3 என் உதடுகள் அநீதியைச் சொல்வதுமில்லை;
3 enquanto eu viver e tiver o fôlego de Deus nas narinas,
4 என் நியாயத்தைத் தள்ளிவிடுகிற தேவனும்,
4 meus lábios não pronunciarão maldades, e minha língua não falará mentiras.
5 நீங்கள் பேசுகிறது நீதியென்று நான் ஒத்துக்கொள்வது எனக்குத் தூரமாயிருப்பதாக;
5 Jamais darei razão a vocês; defenderei até a morte minha integridade.
6 என் நீதியை உறுதியாகப் பிடித்திருக்கிறேன்;
6 Afirmarei minha inocência sem hesitar; por toda a vida, terei a consciência limpa.
7 என் பகைவன் ஆகாதவனைப்போலவும்,
7 “Que meu inimigo seja castigado como os perversos, e meu adversário, como os que praticam o mal.
8 அக்கிரமக்காரன் பொருளைத் தேடி வைத்திருந்தாலும்,
8 Pois que esperança têm os ímpios quando Deus os elimina, quando ele lhes tira a vida?
9 ஆபத்து அவன்மேல் வரும்போது,
9 Acaso Deus lhes ouvirá o clamor quando vier sobre eles o sofrimento?
10 அவன் சர்வவல்லமையுள்ள தேவன் மேல் மனமகிழ்ச்சியாயிருப்பானோ?
10 Acaso se alegram no Todo-poderoso? Podem clamar a Deus a qualquer momento?
11 தேவனுடைய கரத்தின் கிரியையைக் குறித்து உங்களுக்கு போதிப்பேன்;
11 Eu lhes ensinarei sobre o poder de Deus; não esconderei nada a respeito do Todo-poderoso.
12 இதோ, நீங்கள் எல்லோரும் அதைக் கண்டிருந்தும், நீங்கள் இத்தனை வீண் எண்ணங்கொண்டிருக்கிறது என்ன?
12 Vocês, porém, já viram tudo isso e, no entanto, dizem essas coisas inúteis.
13 பொல்லாத மனிதனுக்கு தேவனிடத்திலிருந்து வருகிற பங்கும்,
13 “Isto é o que os perversos receberão de Deus, esta é a herança que o Todo-poderoso dará aos opressores.
14 அவனுடைய மகன்கள் பெருகினால் பட்டயத்திற்கு இரையாவார்கள்;
14 Pode ser que tenham grandes famílias, mas seus filhos morrerão em guerras ou de fome.
15 அவனுக்கு மீதியானவர்கள் செத்துப் புதைக்கப்படுவார்கள்;
15 Uma praga eliminará os que sobreviverem, e nem mesmo suas viúvas chorarão por eles.
16 அவன் புழுதியைப்போலப் பணத்தைக் குவித்துக்கொண்டாலும்,
16 “Pode ser que os perversos tenham muita riqueza e acumulem montes de roupas,
17 அவன் சம்பாதித்ததை நீதிமான் உடுத்திக்கொண்டு,
17 mas os justos vestirão essas roupas, e os inocentes repartirão essas riquezas.
18 அவனுடைய வீடு சிலந்திப்பூச்சி கட்டின வீட்டைப்போலவும்,
18 Os perversos constroem casas frágeis como teias de aranha, precárias como o abrigo temporário do vigia.
19 அவன் ஐசுவரியவானாகத் தூங்கிக் கிடந்து,
19 Os perversos são ricos quando vão dormir, mas, ao acordar, veem que toda a sua riqueza se foi.
20 வெள்ளத்தைப்போல பயங்கள் அவனை வாரிக்கொண்டுபோகும்;
20 O terror os encobre, como uma inundação, e são arrastados pelas tempestades da noite.
21 கிழக்குக்காற்று அவனைத் தூக்கிக்கொண்டுபோக, அவன் போய்விடுவான்;
21 Um vento do leste os carrega, e desaparecem; arranca-os de seu lugar.
22 அவருடைய கைக்குத் தப்பியோடப் பார்ப்பான்
22 Sopra violentamente sobre eles, sem piedade; lutam para escapar de seu poder.
23 மக்கள் அவனைப் பார்த்துக் கைகொட்டி நகைத்து,
23 Então todos batem palmas e riem deles com desprezo.”
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Jó 27, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.