Jó 22

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs ARA

Sair da comparação
ARA Almeida Revista e Atualizada 1993
1 அப்பொழுது தேமானியனான எலிப்பாஸ் மறுமொழியாக:
1 Então, respondeu Elifaz, o temanita:
2 “ஒரு மனிதன் விவேகியாயிருந்து,
2 Porventura, será o homem de algum proveito a Deus? Antes, o sábio é só útil a si mesmo.
3 நீர் நீதிமானாயிருப்பதினால் சர்வவல்லவருக்கு நன்மையுண்டாகுமோ?
3 Ou tem o Todo-Poderoso interesse em que sejas justo ou algum lucro em que faças perfeitos os teus caminhos?
4 அவர் உமக்குப் பயந்து உம்முடன் வழக்காடி,
4 Ou te repreende pelo teu temor de Deus ou entra contra ti em juízo?
5 உம்முடைய பொல்லாப்பு பெரியதும்,
5 Porventura, não é grande a tua malícia, e sem termo, as tuas iniquidades?
6 காரணமில்லாமல் உம்முடைய சகோதரர் கையில் அடகு வாங்கி,
6 Porque sem causa tomaste penhores a teu irmão e aos seminus despojaste das suas roupas.
7 மிகுந்த தாகமுள்ளவனுக்கு தண்ணீர் கொடுக்காமலும்,
7 Não deste água a beber ao cansado e ao faminto retiveste o pão.
8 பலவானுக்கே தேசத்தில் இடமுண்டாயிருக்கிறது;
8 Ao braço forte pertencia a terra, e só os homens favorecidos habitavam nela.
9 விதவைகளை வெறுமையாக அனுப்பிவிட்டீர்;
9 As viúvas despediste de mãos vazias, e os braços dos órfãos foram quebrados.
10 ஆகையால் கண்ணிகள் உம்மைச் சூழ்ந்திருக்கிறது;
10 Por isso, estás cercado de laços, e repentino pavor te conturba
11 நீர் பார்க்க முடியாமலிருக்க இருள் வந்தது,
11 ou trevas, em que nada vês; e águas transbordantes te cobrem.
12 தேவன் பரலோகத்தின் உன்னதங்களிலிருக்கிறார் அல்லவோ?
12 Porventura, não está Deus nas alturas do céu? Olha para as estrelas mais altas. Que altura!
13 நீர்: தேவன் எப்படி அறிவார்,
13 E dizes: Que sabe Deus? Acaso, poderá ele julgar através de densa escuridão?
14 அவர் பார்க்காமலிருக்க மேகங்கள் அவருக்கு மறைவாயிருக்கிறது;
14 Grossas nuvens o encobrem, de modo que não pode ver; ele passeia pela abóbada do céu.
15 அக்கிரம மனிதர்கள் ஆரம்பகாலத்தில் நடந்த பாதையை கவனித்துப் பார்த்தீரோ?
15 Queres seguir a rota antiga, que os homens iníquos pisaram?
16 காலம் வருமுன்னே அவர்கள் இறந்துபோனார்கள்;
16 Estes foram arrebatados antes do tempo; o seu fundamento, uma torrente o arrasta.
17 தேவன் அவர்கள் வீடுகளை நன்மையால் நிரப்பியிருந்தாலும்,
17 Diziam a Deus: Retira-te de nós. E: Que pode fazer-nos o Todo-Poderoso?
18 ஆகையால் துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக.
18 Contudo, ele enchera de bens as suas casas. Longe de mim o conselho dos perversos!
19 எங்கள் நிலைமை அழியாமல்,
19 Os justos o veem e se alegram, e o inocente escarnece deles,
20 குற்றமில்லாதவன் அவர்களைப் பார்த்து சிரிக்கிறான்.
20 dizendo: Na verdade, os nossos adversários foram destruídos, e o fogo consumiu o resto deles.
21 நீர் அவருடன் பழகி சமாதானமாயிரும்;
21 Reconcilia-te, pois, com ele e tem paz, e assim te sobrevirá o bem.
22 அவர் வாயிலிருந்து பிறந்த வேதப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு,
22 Aceita, peço-te, a instrução que profere e põe as suas palavras no teu coração.
23 நீர் சர்வவல்லமையுள்ள தேவனிடத்தில் மனந்திரும்பினால்,
23 Se te converteres ao Todo-Poderoso, serás restabelecido; se afastares a injustiça da tua tenda
24 அப்பொழுது தூளைப்போல் பொன்னையும்,
24 e deitares ao pó o teu ouro e o ouro de Ofir entre pedras dos ribeiros,
25 அப்பொழுது சர்வவல்லவர் தாமே உமக்குப் பசும்பொன்னும், உமக்குச் சுத்தவெள்ளியுமாயிருப்பார்.
25 então, o Todo-Poderoso será o teu ouro e a tua prata escolhida.
26 அப்பொழுது சர்வவல்லமையுள்ள தேவன் மேல் மனமகிழ்ச்சியாயிருந்து, தேவனுக்கு நேராக உம்முடைய முகத்தை ஏறெடுப்பீர்.
26 Deleitar-te-ás, pois, no Todo-Poderoso e levantarás o rosto para Deus.
27 நீர் அவரை நோக்கி விண்ணப்பம்செய்ய, அவர் உமக்குச் செவிகொடுப்பார்;
27 Orarás a ele, e ele te ouvirá; e pagarás os teus votos.
28 நீர் ஒரு காரியத்தை தீர்மானித்தால், அது உமக்கு நிலைவரப்படும்;
28 Se projetas alguma coisa, ela te sairá bem, e a luz brilhará em teus caminhos.
29 மனிதர் ஒடுக்கப்படும்போது திடப்படக்கடவர்கள் என்று நீர் சொல்ல,
29 Se estes descem, então, dirás: Para cima! E Deus salvará o humilde
30 குற்றமில்லாதவனையுங்கூட விடுவிப்பார்;
30 e livrará até ao que não é inocente; sim, será libertado, graças à pureza de tuas mãos.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Jó 22, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.