Jó 20

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs ARIB

Sair da comparação
ARIB Almeida Revisada Imprensa Bíblica
1 அப்பொழுது நாகமாத்தியனான சோப்பார் மறுமொழியாக:
1 Então respondeu Zofar, o naamatita:
2 “இதற்காக பதில் கொடுக்க என் சிந்தனைகள் என்னை ஏவுகிறதினால்
2 Ora, os meus pensamentos me fazem responder, e por isso eu me apresso.
3 நிந்தித்தேன் என்று நான் கடிந்து கொள்ளப்பட்டதைக் கேட்டேன்;
3 Estou ouvindo a tua repreensão, que me envergonha, mas o espírito do meu entendimento responde por mim.
4 துன்மார்க்கனின் கெம்பீரம் குறுகினது என்பதையும்,
4 Não sabes tu que desde a antigüidade, desde que o homem foi posto sobre a terra,
5 அவர் மனிதனைப் பூமியில் வைத்த ஆதிகாலமுதல்
5 o triunfo dos iníquos é breve, e a alegria dos ímpios é apenas dum momento?
6 அவனுடைய மேன்மை வானபரியந்தம் உயர்ந்தாலும்,
6 Ainda que a sua exaltação suba até o céu, e a sua cabeça chegue até as nuvens,
7 அவன் தன் மலத்தைப்போல என்றைக்கும் அழிந்துபோவான்;
7 contudo, como o seu próprio esterco, perecerá para sempre; e os que o viam perguntarão: Onde está?
8 அவன் ஒரு கனவைப்போல் பறந்துபோய்க் காணப்படாதவனாவான்;
8 Dissipar-se-á como um sonho, e não será achado; será afugentado qual uma visão da noite.
9 அவனைப் பார்த்த கண் இனி அவனைப் பார்ப்பதில்லை;
9 Os olhos que o viam não o verão mais, nem o seu lugar o contemplará mais.
10 அவனுடைய பிள்ளைகள் எளிமையானவர்களின் சகாயத்தைத் தேடுவார்கள்;
10 Os seus filhos procurarão o favor dos pobres, e as suas mãos restituirão os seus lucros ilícitos.
11 அவனுடைய எலும்புகள் அவனுடைய இளவயதின் பாவங்களினால் நிறைந்திருந்து,
11 Os seus ossos estão cheios do vigor da sua juventude, mas este se deitará com ele no pó.
12 பொல்லாப்பு அவனுடைய வாயிலே இனிமையாயிருப்பதால்,
12 Ainda que o mal lhe seja doce na boca, ainda que ele o esconda debaixo da sua língua,
13 அதை விடாமல் அடக்கி,
13 ainda que não o queira largar, antes o retenha na sua boca,
14 அவனுடைய ஆகாரம் அவன் குடல்களில் மாறி,
14 contudo a sua comida se transforma nas suas entranhas; dentro dele se torna em fel de áspides.
15 அவன் விழுங்கின செல்வத்தைக் கக்குவான்;
15 Engoliu riquezas, mas vomitá-las-á; do ventre dele Deus as lançará.
16 அவன் விரியன்பாம்புகளின் விஷத்தை உறிஞ்சுவான்;
16 Veneno de áspides sorverá, língua de víbora o matará.
17 தேனும் நெய்யும் ஓடும் வாய்க்கால்களையும் ஆறுகளையும் அவன் காண்பதில்லை.
17 Não verá as correntes, os rios e os ribeiros de mel e de manteiga.
18 தான் பிரயாசப்பட்டுத் தேடினதை அவன் விழுங்காமல் திரும்பக் கொடுப்பான்;
18 O que adquiriu pelo trabalho, isso restituirá, e não o engolirá; não se regozijará conforme a fazenda que ajuntou.
19 அவன் ஒடுக்கி, ஏழைகளைக் கைவிட்டு,
19 Pois que oprimiu e desamparou os pobres, e roubou a casa que não edificou.
20 தன் வயிறு திருப்தி அடையாமல் இருந்ததினாலும்,
20 Porquanto não houve limite à sua cobiça, nada salvará daquilo em que se deleita.
21 அவனுடைய ஆகாரத்தில் ஒன்றும் மீதியாவதில்லை;
21 Nada escapou à sua voracidade; pelo que a sua prosperidade não perdurará.
22 அவன் வேண்டுமென்கிற பரிபூரணம் அவனுக்கு வந்தபின்,
22 Na plenitude da sua abastança, estará angustiado; toda a força da miséria virá sobre ele.
23 தன் வயிற்றை நிரப்பத்தக்கது இன்னும் அவனுக்கு இருந்தாலும்,
23 Mesmo estando ele a encher o seu estômago, Deus mandará sobre ele o ardor da sua ira, que fará chover sobre ele quando for comer.
24 இரும்பு ஆயுதத்திற்கு அவன் தப்பியோடினாலும் வெண்கல அம்பு அவனை உருவ எய்யும்.
24 Ainda que fuja das armas de ferro, o arco de bronze o atravessará.
25 உருவின பட்டயம் அவன் சரீரத்தையும்,
25 Ele arranca do seu corpo a flecha, que sai resplandecente do seu fel; terrores vêm sobre ele.
26 அவன் ஒளிக்கும் இடங்களில் காரிருள் அடங்கியிருக்கும்;
26 Todas as trevas são reservadas paro os seus tesouros; um fogo não assoprado o consumirá, e devorará o que ficar na sua tenda.
27 வானங்கள் அவனுடைய குற்றத்தை வெளிப்படுத்தி, பூமி அவனுக்கு விரோதமாக எழும்பும்.
27 Os céus revelarão a sua iniqüidade, e contra ele a terra se levantará.
28 வெள்ளத்தினால் அவனுடைய வீட்டின் சம்பத்துப் கரைந்து போய்விடும்;
28 As rendas de sua casa ir-se-ão; no dia da ira de Deus todas se derramarão.
29 இதுவே தேவனால் துன்மார்க்கனுக்குக் கிடைக்கும் பங்கும்,
29 Esta, da parte de Deus, é a porção do ímpio; esta é a herança que Deus lhe reserva.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Jó 20, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.