Jó 12
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs ARIB
1 யோபு மறுமொழியாக:
1 Então Jó respondeu, dizendo:
2 “ஆம், நீங்களே ஞானமுள்ள மக்கள்;
2 Sem dúvida vós sois o povo, e convosco morrerá a sabedoria.
3 உங்களைப்போல எனக்கும் புத்தியுண்டு;
3 Mas eu tenho entendimento como, vos; eu não vos sou inferior. Quem não sabe tais coisas como essas?
4 என் நண்பர்களால் நான் நிந்திக்கப்பட்டு,
4 Sou motivo de riso para os meus amigos; eu, que invocava a Deus, e ele me respondia: o justo e reto servindo de irrisão!
5 ஆபத்திற்குள்ளானவன் சுகமாயிருக்கிறவனுடைய நினைவில் இகழ்ச்சியடைகிறான்;
5 No pensamento de quem está seguro há desprezo para a desgraça; ela está preparada para aquele cujos pés resvalam.
6 திருடர்களுடைய கூடாரங்களில் செல்வமுண்டு;
6 As tendas dos assoladores têm descanso, e os que provocam a Deus estão seguros; os que trazem o seu deus na mão!
7 இப்போதும் நீ மிருகங்களைக் கேட்டுப்பார்,
7 Mas, pergunta agora às alimárias, e elas te ensinarão; e às aves do céu, e elas te farão saber;
8 அல்லது பூமியை விசாரித்துக் கேள்,
8 ou fala com a terra, e ela te ensinará; até os peixes o mar to declararão.
9 யெகோவாவுடைய கரம் இதைச் செய்ததென்று இவைகள் எல்லாவற்றினாலும் அறியாதவன் யார்?
9 Qual dentre todas estas coisas não sabe que a mão do Senhor fez isto?
10 எல்லா உயிரினங்களின் உயிரும்,
10 Na sua mão está a vida de todo ser vivente, e o espírito de todo o gênero humano.
11 வாயானது ஆகாரத்தை ருசிபார்க்கிறதுபோல,
11 Porventura o ouvido não prova as palavras, como o paladar prova o alimento?
12 முதியோரிடத்தில் ஞானமும் வயது சென்றவர்களிடத்தில் புத்தியும் இருக்குமே.
12 Com os anciãos está a sabedoria, e na longura de dias o entendimento.
13 அவரிடத்தில் ஞானமும் வல்லமையும் எத்தனை அதிகமாக இருக்கும்?
13 Com Deus está a sabedoria e a força; ele tem conselho e entendimento.
14 இதோ, அவர் இடித்தால் கட்டமுடியாது;
14 Eis que ele derriba, e não se pode reedificar; ele encerra na prisão, e não se pode abrir.
15 இதோ, அவர் தண்ணீர்களை அடக்கினால் எல்லாம் உலர்ந்துபோகும்;
15 Ele retém as águas, e elas secam; solta-as, e elas inundam a terra.
16 அவரிடத்தில் பெலனும் ஞானமுமுண்டு;
16 Com ele está a força e a sabedoria; são dele o enganado e o enganador.
17 அவர் ஆலோசனைக்காரரைச் சிறைபிடித்து,
17 Aos conselheiros leva despojados, e aos juízes faz desvairar.
18 அவர் ராஜாக்களுடைய கட்டுகளை அவிழ்த்து,
18 Solta o cinto dos reis, e lhes ata uma corda aos lombos.
19 அவர் மந்திரிகளைச் சிறைபிடித்துக் கொண்டுபோய்,
19 Aos sacerdotes leva despojados, e aos poderosos transtorna.
20 அவர் நம்பிக்கையுள்ளவர்களுடைய வார்த்தையை அகற்றி,
20 Aos que são dignos da confiança emudece, e tira aos anciãos o discernimento.
21 அவர் பிரபுக்களின்மேல் இகழ்ச்சி வரச்செய்கிறார்;
21 Derrama desprezo sobre os príncipes, e afrouxa o cinto dos fortes.
22 அவர் மறைவிடத்திலிருக்கிற ஆழங்களை வெளியரங்கமாக்கி,
22 Das trevas descobre coisas profundas, e traz para a luz a sombra da morte.
23 அவர் தேசங்களைப் பெருகவும் அழியவும் செய்கிறார்;
23 Multiplica as nações e as faz perecer; alarga as fronteiras das nações, e as leva cativas.
24 அவர் பூமியிலுள்ள தேசத்தின் அதிபதிகளின் நெஞ்சை அகற்றிப்போட்டு,
24 Tira o entendimento aos chefes do povo da terra, e os faz vaguear pelos desertos, sem caminho.
25 அவர்கள் வெளிச்சமில்லாத இருளிலே தடவித்திரிகிறார்கள்;
25 Eles andam nas trevas às apalpadelas, sem luz, e ele os faz cambalear como um ébrio.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Jó 12, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.