Salmos 83
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs VC
1 தேவனே, மவுனமாக இருக்கவேண்டாம்,
1 Cântico. Salmo de Asaf Senhor, não fiqueis silencioso, não permaneçais surdo, nem insensível, ó Deus.
2 இதோ, உம்முடைய எதிரிகள் கொந்தளித்து,
2 Porque eis que se tumultuam vossos inimigos, levantam a cabeça aqueles que vos odeiam.
3 உமது மக்களுக்கு விரோதமாக சதி செய்ய யோசித்து,
3 Urdem tramas para o vosso povo, conspiram contra vossos protegidos.
4 அவர்கள் இனி ஒரு தேசமாக இல்லாமலும்,
4 Vinde, dizem eles, exterminemo-lo dentre os povos, desapareça a própria lembrança do nome de Israel.
5 இப்படி, ஏதோமின் கூடாரத்தார்களும்,
5 Com efeito, eles conspiram de comum acordo e contra vós fazem coalizão:
6 கேபாலர்களும், அம்மோனியர்களும், அமலேக்கியர்களும்,
6 os nômades de Edom e os ismaelitas, Moab e os agarenos,
7 ஒரே மனதோடு முடிவெடுத்து ஆலோசனைசெய்து,
7 Gebal, Amon e Amalec, a Filistéia com as gentes de Tiro.
8 அசீரியர்களும் அவர்களோடேகூடக் கலந்து,
8 Também os assírios a eles se uniram, e aos filhos de Lot ofereceram a sua força.
9 மீதியானியர்களுக்குச் செய்தது போலவும்,
9 Tratai-os como Madiã e Sísara, e Jabin junto à torrente de Cison!
10 நிலத்திற்கு எருவாய்ப்போன சிசெரா,
10 Eles pereceram todos em Endor e serviram de adubo para a terra.
11 அவர்களையும் அவர்கள் அதிபதிகளையும் ஓரேபுக்கும் சேபுக்கும்,
11 Tratai seus chefes como Oreb e Zeb; como Zebéia e Sálmana, seus príncipes,
12 தேவனுடைய வாசஸ்தலங்களை எங்களுக்குச் சுதந்தரமாக நாங்கள் கட்டிக்கொள்வோம் என்று சொல்லுகிறார்களே.
12 que disseram: Tomemos posse das terras onde Deus reside.
13 என் தேவனே, அவர்களைச் சுழல்காற்றின் புழுதிக்கும்,
13 Ó meu Deus, fazei deles como folhas que o turbilhão revolve, como a palha carregada pelo vento,
14 நெருப்பு காட்டைக் கொளுத்துவதுபோலவும்,
14 Como o fogo que devora a mata, como a labareda que incendeia os montes;
15 நீர் உமது புயலினாலே அவர்களைத் தொடர்ந்து,
15 Persegui-os com a vossa tempestade, apavorai-os com o vosso furacão.
16 யெகோவாவே, அவர்கள் உமது பெயரைத் தேடும்படிக்கு,
16 Cobri-lhes a face da ignomínia, para que, vencidos, busquem, Senhor, o vosso nome.
17 யேகோவா என்னும் பெயரை உடைய தேவனே
17 Enchei-os de vergonha e de humilhação eternas, que eles pereçam confundidos.
18 அவர்கள் என்றைக்கும் வெட்கிக் கலங்கி,
18 E que reconheçam que só vós, cujo nome é Senhor, sois o Altíssimo sobre toda a terra.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Salmos 83, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.