Salmos 38
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs NVT
1 யெகோவாவே, உம்முடைய கோபத்தில் என்னைக் கடிந்துகொள்ள வேண்டாம்;
1 Ó S enhor , não me repreendas em tua ira, nem me disciplines em tua fúria!
2 உம்முடைய அம்புகள் எனக்குள்ளே துளைத்திருக்கிறது;
2 Tuas flechas se cravam fundo em mim, e o peso de tua mão me esmaga.
3 உமது கோபத்தினால் என் உடலில் ஆரோக்கியமில்லை;
3 Por causa de tua ira, todo o meu corpo adoece; minha saúde está arruinada, por causa de meu pecado.
4 என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகினது,
4 Minha culpa me sufoca; é um fardo pesado e insuportável.
5 என் மதியீனத்தினால் என் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது.
5 Minhas feridas infeccionaram e cheiram mal, por causa de minha insensatez.
6 நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள் முழுவதும் துக்கப்பட்டுத் திரிகிறேன்.
6 Estou encurvado e atormentado; entristecido, ando o dia todo de um lado para o outro.
7 என் குடல்கள் எரிபந்தமாக எரிகிறது;
7 Meu corpo arde em febre, minha saúde está arruinada.
8 நான் பெலன் இழந்து, மிகவும் நொறுக்கப்பட்டேன்;
8 Estou exausto e abatido; meus gemidos vêm de um coração angustiado.
9 ஆண்டவரே, என் ஏக்கமெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது;
9 Tu conheces meus desejos, Senhor, e ouves cada um de meus suspiros.
10 என் உள்ளம் குழம்பி அலைகிறது;
10 Meu coração bate depressa, minhas forças se esvaem, e a luz de meus olhos se apaga.
11 என் நண்பர்களும் என் தோழர்களும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள்;
11 Amigos e conhecidos se afastam de mim, por causa de minha doença, e até minha família se mantém distante.
12 என் உயிரை வாங்கத்தேடுகிறவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்;
12 Meus inimigos preparam armadilhas para me matar; os que desejam meu mal tramam para me arruinar e passam o dia planejando sua traição.
13 நானோ செவிடனைப்போலக் கேட்காதவனாகவும்,
13 Eu, porém, me faço de surdo para suas ameaças; como mudo, permaneço calado diante deles.
14 காதுகேட்காதவனும், தன்னுடைய வாயில் பதில் இல்லாதவனுமாக இருக்கிற மனிதனைப் போலானேன்.
14 Escolhi nada ouvir e nada responder.
15 யெகோவாவே, உமக்குக் காத்திருக்கிறேன்;
15 Pois espero por ti, ó S enhor ; responde por mim, Senhor, meu Deus.
16 அவர்கள் எனக்காக சந்தோஷப்படாதபடிக்கு இப்படிச் சொன்னேன்;
16 Orei: “Não deixes que meus inimigos zombem de mim, nem que se divirtam com minha queda”.
17 நான் தடுமாறி விழ ஏதுவாக இருக்கிறேன்;
17 Estou à beira de um colapso; enfrento dor constante.
18 என் அக்கிரமத்தை நான் அறிக்கையிட்டு,
18 Confesso, porém, minha culpa; sinto profundo lamento do que fiz.
19 என் எதிரிகள் வாழ்ந்து பலத்திருக்கிறார்கள்;
19 Meus inimigos são muitos e fortes; eles me odeiam sem razão.
20 நான் நன்மையைப் பின்பற்றுகிறபடியால்,
20 Pagam o bem com o mal e opõem-se a mim porque procuro o bem.
21 யெகோவாவே, என்னைக் கைவிடாமலிரும்;
21 Não me abandones, S enhor ; não permaneças distante, meu Deus.
22 என்னுடைய இரட்சிப்பாகிய ஆண்டவரே,
22 Vem depressa me ajudar, ó Senhor, meu salvador!
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Salmos 38, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.