Salmos 116
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs NAA
1 யெகோவா என்னுடைய சத்தத்தையும் என்னுடைய விண்ணப்பத்தையும் கேட்டதினால்,
1 Amo o Senhor , porque ele ouve a minha voz e as minhas súplicas.
2 அவர் தமது செவியை எனக்குச் சாய்த்தபடியால்,
2 Porque inclinou para mim os seus ouvidos, eu o invocarei por toda a minha vida.
3 மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது,
3 Laços de morte me cercaram, e angústias do inferno se apoderaram de mim; fiquei aflito e triste.
4 அப்பொழுது நான் யெகோவாவுடைய பெயரைத் தொழுதுகொண்டு:
4 Então invoquei o nome do “Ó
5 யெகோவா கிருபையும் நீதியுமுள்ளவர்,
5 Compassivo e justo é o Senhor ; o nosso Deus é misericordioso.
6 யெகோவா கபடற்றவர்களைக் காக்கிறார்;
6 O Senhor vela pelos simples; quando eu estava prostrado, ele me salvou.
7 என் ஆத்துமாவே, யெகோவா உனக்கு நன்மை செய்தபடியால்,
7 Ó minha alma, volte ao seu sossego, pois o para você.
8 என் ஆத்துமாவை மரணத்திற்கும், என் கண்ணைக் கண்ணீருக்கும்,
8 Pois livraste da morte a minha alma, das lágrimas, os meus olhos, da queda, os meus pés.
9 நான் யெகோவாவுக்கு முன்பாக உயிருள்ளவர்கள் தேசத்திலே நடப்பேன்.
9 Andarei na presença do Senhor , na terra dos viventes.
10 விசுவாசித்தேன், ஆகையால் பேசுகிறேன்;
10 Eu cria, mesmo quando eu disse: “Estou muito aflito.”
11 எந்த மனிதனும் பொய்யன் என்று என்னுடைய மனக்கலக்கத்திலே சொன்னேன்.
11 Eu disse na minha perturbação: “Todas as pessoas são mentirosas.”
12 யெகோவா எனக்குச் செய்த எல்லா உதவிகளுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்.
12 Que darei ao Senhor por todos os seus benefícios para comigo?
13 இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு,
13 Erguerei o cálice da salvação e invocarei o nome do
14 நான் யெகோவாவுக்குச் செய்த பொருத்தனைகளை
14 Cumprirei os meus votos ao na presença de todo o seu povo.
15 யெகோவாவுடைய பரிசுத்தவான்களின் மரணம் அவருடைய பார்வைக்கு அருமையானது.
15 Preciosa é aos olhos do Senhor a morte dos seus santos.
16 யெகோவாவே, நான் உமது அடியேன்;
16 Senhor , eu sou de fato teu servo; eu sou teu servo, filho da tua serva; quebraste as correntes que me prendiam.
17 நான் உமக்கு நன்றிபலியைச் செலுத்தி,
17 A ti oferecerei sacrifícios de ações de graças e invocarei o nome do
18 நான் யெகோவாவுக்குச் செய்த பொருத்தனைகளை
18 Cumprirei os meus votos ao na presença de todo o seu povo,
19 யெகோவாவுடைய ஆலயத்தின் முற்றங்களிலும்,
19 nos átrios da Casa do Senhor , em seu meio, ó Jerusalém. Aleluia!
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Salmos 116, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.