Jó 36
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs VC
1 பின்னும் எலிகூ:
1 Depois Eliú prosseguiu nestes termos:
2 “நான் பேசிமுடியும்வரை சற்றேபொறும்;
2 Espera um pouco e te instruirei, tenho ainda palavras em defesa de Deus;
3 நான் தூரத்திலிருந்து என் ஞானத்தைக் கொண்டுவந்து,
3 irei buscar longe a minha ciência, e justificarei meu Criador.
4 மெய்யாகவே என் வார்த்தைகள் பொய்யில்லாமல் இருக்கும்;
4 Minhas palavras não são certamente mentirosas, estás tratando com um homem de ciência sólida.
5 இதோ, தேவன் மகத்துவமுள்ளவர், அவர் ஒருவரையும் தள்ளிவிடமாட்டார்;
5 Deus é poderoso, mas não é arrogante, é poderoso por sua ciência:
6 அவர் துன்மார்க்கரைப் பிழைக்க விடாதிருக்கிறார்;
6 não deixa viver o mau, faz justiça aos aflitos,
7 அவர் தம்முடைய கண்களை நீதிமான்களைவிட்டு விலக்காமல்,
7 não afasta os olhos dos justos; e os faz assentar com os reis no trono, numa glória eterna.
8 அவர்கள் விலங்குகள் போடப்பட்டு,
8 Se vierem a cair presos, ou se forem atados com os laços da infelicidade,
9 அவர், அவர்களுடைய செயல்களையும்,
9 ele lhes faz reconhecer as suas obras, e as faltas que cometeram por orgulho;
10 அக்கிரமத்தைவிட்டுத் திரும்பும்படி அவர்கள் காது கேட்க கடிந்துகொள்ளுகிறார்.
10 e abre-lhes os ouvidos para corrigi-los, e diz-lhes que renunciem à iniqüidade.
11 அவர்கள் அடங்கி அவரை ஆராதித்தால்,
11 Se escutam e obedecem, terminam seus dias na felicidade, e seus anos na delícia;
12 அடங்கவில்லை என்றால் பட்டயத்திற்கு இரையாகி,
12 se não, morrem de um golpe, expiram por falta de sabedoria.
13 மாயமுள்ள இருதயத்தார் கோபத்தைக் குவித்துக்கொள்ளுகிறார்கள்;
13 Os corações ímpios são entregues à cólera; não clamam a Deus quando ele os aprisiona,
14 அவர்கள் இளவயதிலே இறந்துபோவார்கள்;
14 morrem em plena mocidade, a vida deles passa como a dos efeminados.
15 சிறுமைப்பட்டவர்களை அவர் சிறுமைக்கு விலக்கி,
15 Mas Deus salvará o pobre pela sua miséria, e o instrui pelo sofrimento.
16 அப்படியே அவர் உம்மையும் நெருக்கத்திலிருந்து விலக்கி,
16 A ti também retirará das fauces da angústia, numa larga liberdade, e no repouso de uma mesa bem guarnecida.
17 ஆகாதவன்மேல் வரும் நியாயத்தீர்ப்பு நிறைவேற்றப் பார்ப்பீர்;
17 E tu te comportas como um malvado, com o risco de incorrer em sentença e penalidade.
18 கடுங்கோபம் உண்டாயிருக்கிறதினால்
18 Toma cuidado para que a cólera não te inflija um castigo, e que o tamanho do resgate não te perca.
19 உம்முடைய செல்வத்தை அவர் மதிப்பாரோ?
19 Levará ele em conta teu grito na aflição, e todos os esforços do vigor?
20 மக்கள் தங்கள் இடத்தைவிட்டு அழிந்துபோகச்செய்கிற இரவை விரும்பாதிரும்.
20 Não suspires pela noite, para que os povos voltem para seus lugares.
21 பாவத்தைத் திரும்பவும் செய்யாமல் எச்சரிக்கையாயிரும்;
21 Guarda-te de declinar para a iniqüidade, e de preferir a injustiça ao sofrimento.
22 இதோ, தேவன் தம்முடைய வல்லமையில் உயர்ந்திருக்கிறார்;
22 Vê, Deus é sublime em seu poder. Que senhor lhe é comparável?
23 அவருடைய வழியின் நியாயத்தை விசாரிக்கத்தகுந்தவன் யார்?
23 Quem lhe fixou seu caminho? Quem pode dizer-lhe: Fizeste mal?
24 மனிதர் நோக்கிப்பார்க்கிற அவருடைய செயல்களை நீர் மகிமைப்படுத்த நினையும்.
24 Antes pensa em glorificar sua obra, que os humanos celebram em seus cantos.
25 எல்லா மனிதரும் அதைக் காண்கிறார்களே;
25 Todos os homens a contemplam; o mortal a considera de longe.
26 இதோ, தேவன் மகத்துவமுள்ளவர்;
26 Deus é grande demais para que o possamos conhecer; o número de seus anos é incalculável.
27 அவர் நீர்த்துளிகளை அணுவைப்போல ஏறவைக்கிறார்;
27 Atrai as gotinhas de água para transformá-las em chuva no nevoeiro,
28 அதை மேகங்கள் பெய்து, மனிதர்கள் மேல் அதிகமாகப் பொழிகிறது.
28 as nuvens as espalham, e as destilam sobre a multidão dos homens.
29 மேகங்கள் பரவுகிறதையும், அவருடைய கூடாரத்திலிருந்து எழும்பும் குமுறல்களையும் அறியமுடியுமோ?
29 Quem pode compreender como se estendem as nuvens, e o estrépito de sua tenda?
30 இதோ, அதின்மேல் தம்முடைய மின்னலின் ஒளியை பரப்புகிறார்;
30 Espalha em volta dele a sua luz, e cobre os cimos das montanhas.
31 அவைகளால் மக்களை தண்டிக்கிறவரும்,
31 É por esse meio que nutre os povos, e fornece-lhes abundância de alimentos.
32 அவர் மின்னலின் ஒளியைத் தமது கைக்குள்ளே மூடி,
32 Nas suas mãos estende o raio, fixa-lhe o alvo a atingir;
33 அதினால், அவர் செய்ய நினைக்கிறதையும்,
33 seu estrondo o anuncia, o rebanho também anuncia aquele que se aproxima.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Jó 36, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.