Jó 30

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017)

1 “இப்போதோ என்னைவிட இளவயதுள்ளவர்கள் என்னை கேலி செய்கிறார்கள்;

2 வயது முதிர்ந்ததினாலே பெலனற்றுப்போன அவர்கள் கைகளினால் எனக்கு என்ன உதவியிருந்தது.

3 குறைச்சலினாலும் பசியினாலும் அவர்கள் வாடி,

4 செடிகளுக்குள் இருக்கிற தழைகளைப் பிடுங்குவார்கள்;

5 அவர்கள் மனிதர்களின் நடுவிலிருந்து துரத்தப்பட்டார்கள்;

6 அவர்கள் பள்ளத்தாக்குகளின் வெடிப்புகளிலும்,

7 செடிகளுக்குள்ளிருந்து கதறி, முட்செடிகளின்கீழ் ஒதுங்கினார்கள்.

8 அவர்கள் மூடரின் மக்களும், தகுதியில்லாதவரின் பிள்ளைகளும்,

9 ஆனாலும் இப்போது நான் அவர்களுக்குப் பாட்டும் பழமொழியும் ஆனேன்.

10 என்னை மிகவும் வெறுத்து, எனக்குத் தூரமாகி,

11 நான் கட்டின கட்டை அவர் அவிழ்த்து,

12 வலதுபுறத்தில் வாலிபர் எழும்பி, என் கால்களைத் தவறி விழவைத்து,

13 என் பாதையைக் கெடுத்து, என் ஆபத்தைப் பெருகச் செய்கிறார்கள்;

14 பெரிய வழியை உண்டாக்கி,

15 பயங்கரங்கள் என்மேல் திரும்பிவருகிறது,

16 ஆகையால் இப்போது என் ஆத்துமா என்னில் சோர்ந்துபோனது;

17 இரவுநேரத்திலே என் எலும்புகள் துளைக்கப்பட்டு,

18 வியாதியின் கடுமையினால் என் உடை மாறிப்போனது;

19 சேற்றிலே தள்ளப்பட்டேன்;

20 தேவனே உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்;

21 என்மேல் கோபமுள்ளவராக மாறினீர்;

22 நீர் என்னைத் தூக்கி, என்னைக் காற்றிலே பறக்கவிட்டு,

23 வாழ்வோர் அனைவருக்கும் குறிக்கப்பட்ட தங்கும் இடமாகிய மரணத்திற்கு என்னை ஒப்புக்கொடுப்பீர் என்று அறிவேன்.

24 ஆனாலும் நான் எந்த ஒருவனை அவன் ஆபத்திலே தவிக்கவைத்ததும்,

25 துன்பப்படுகிறவனைப் பார்த்து அவனுக்காக நான் அழாதிருந்ததும்,

26 நன்மைக்காகக் காத்திருந்த எனக்குத் தீமை வந்தது;

27 என் உள்ளம் கொதித்து,

28 வெயில் படாதிருந்தும், நான் கறுகறுத்து அலைகிறேன்;

29 நான் தீக்கோழிகளுக்குச் சகோதரனும்,

30 என் தோல் என்மேல் கறுத்துப்போனது;

31 என் சுரமண்டலம் புலம்பலாகவும்,

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Jó 30, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.