Jó 28

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs ACF

Sair da comparação
ACF Almeida Corrigida Fiel
1 வெள்ளிக்கு விளையும் இடம் உண்டு,
1 Na verdade, há veios de onde se extrai a prata, e lugar onde se refina o ouro.
2 இரும்பு மண்ணிலிருந்து எடுக்கப்படும்;
2 O ferro tira-se da terra, e da pedra se funde o cobre.
3 மனிதன் அந்தகாரத்திலும் மரண இருளிலும் இருக்கிற கற்களைக்
3 Ele põe fim às trevas, e toda a extremidade ele esquadrinha, a pedra da escuridão e a da sombra da morte.
4 கடக்கமுடியாததும் நிலையாததுமான ஆறு எழும்பினாலும்,
4 Abre um poço de mina longe dos homens, em lugares esquecidos do pé; ficando pendentes longe dos homens, oscilam de um lado para outro.
5 பூமியின்மேல் ஆகாரம் விளையும்;
5 Da terra procede o pão, mas por baixo é revolvida como por fogo.
6 அதின் கற்களில் இந்திரநீலம் விளையும்;
6 As suas pedras são o lugar da safira, e tem pó de ouro.
7 ஒரு வழியுண்டு, அது ஒரு பறவைக்கும் தெரியாது;
7 Essa vereda a ave de rapina a ignora, e não a viram os olhos da gralha.
8 கொடிய மிருகங்களின் கால்கள் அதில் படவில்லை;
8 Nunca a pisaram filhos de animais altivos, nem o feroz leão passou por ela.
9 அவன் தன் கைகளைக் கற்பாறையின்மேல் நீட்டி,
9 Ele estende a sua mão contra o rochedo, e revolve os montes desde as suas raízes.
10 கன்மலைகளுக்குள்ளும் நீர்க்கால்களை வெட்டுகிறான்;
10 Dos rochedos faz sair rios, e o seu olho vê tudo o que há de precioso.
11 ஒரு துளியும் கசியாதபடி ஆறுகளை அடைக்கிறான்;
11 Os rios tapa, e nem uma gota sai deles, e tira à luz o que estava escondido.
12 ஆனாலும் ஞானம் கண்டெடுக்கப்படுவது எங்கே?
12 Porém onde se achará a sabedoria, e onde está o lugar da inteligência?
13 அதின் விலை மனிதனுக்குத் தெரியாது;
13 O homem não conhece o seu valor, e nem ela se acha na terra dos viventes.
14 ஆழமானது: அது என்னிடத்தில் இல்லையென்கிறது;
14 O abismo diz: Não está em mim; e o mar diz: Ela não está comigo.
15 அதற்கு ஈடாகத் தங்கத்தைக் கொடுக்கவும்,
15 Não se dará por ela ouro fino, nem se pesará prata em troca dela.
16 ஓப்பீரின் தங்கமும், விலையேறப்பெற்ற கோமேதகமும்,
16 Nem se pode comprar por ouro fino de Ofir, nem pelo precioso ônix, nem pela safira.
17 பொன்னும் பளிங்கும் அதற்கு ஒப்பல்ல;
17 Com ela não se pode comparar o ouro nem o cristal; nem se trocará por jóia de ouro fino.
18 பவளத்தையும் ஸ்படிகத்தையும் அத்துடன் ஒப்பிட்டுப் பேசக்கூடாது;
18 Não se fará menção de coral nem de pérolas; porque o valor da sabedoria é melhor que o dos rubis.
19 எத்தியோப்பியாவின் புஷ்பராகம் அதற்கு நிகரல்ல;
19 Não se lhe igualará o topázio da Etiópia, nem se pode avaliar por ouro puro.
20 இப்படியிருக்க, ஞானம் எங்கேயிருந்து வரும்;
20 Donde, pois, vem a sabedoria, e onde está o lugar da inteligência?
21 அது உயிருள்ள அனைவருடைய கண்களுக்கும் ஒளித்தும்,
21 Pois está encoberta aos olhos de todo o vivente, e oculta às aves do céu.
22 நாசமும், மரணமும், நாங்கள் எங்கள் காதுகளினாலேமாத்திரம் அதின் கீர்த்தியைக் கேட்டோம் என்கிறது.
22 A perdição e a morte dizem: Ouvimos com os nossos ouvidos a sua fama.
23 தேவனோ அதின் வழியை அறிவார்,
23 Deus entende o seu caminho, e ele sabe o seu lugar.
24 அவர் பூமியின் கடைசிமுனைகளைப் பார்த்து,
24 Porque ele vê as extremidades da terra; e vê tudo o que há debaixo dos céus.
25 அவர் காற்றுக்கு அதின் எடையை நியமித்து,
25 Quando deu peso ao vento, e tomou a medida das águas;
26 மழைக்குத் திட்டத்தையும், இடிமுழக்கத்துடன் கூடிய மின்னலுக்கு வழியையும் ஏற்படுத்துகிறார்.
26 Quando prescreveu leis para a chuva e caminho para o relâmpago dos trovões;
27 அவர் அதைப் பார்த்துக் கணக்கிட்டார்;
27 Então a viu e relatou; estabeleceu-a, e também a esquadrinhou.
28 மனிதனை நோக்கி: இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்;
28 E disse ao homem: Eis que o temor do Senhor é a sabedoria, e apartar-se do mal é a inteligência.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Jó 28, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.