Provérbios 31
புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008) vs NVT
1 இவை, லேமுவேல் அரசன் சொன்ன ஞான மொழிகள். இவற்றை அவனது தாய் அவனுக்குக் கற்பித்தாள்.
1 Os ditados do rei Lemuel contêm esta mensagem, que sua mãe lhe ensinou:
2 ஜெபத்தின் மூலம் பெற்ற நீயே என் அன்பிற்குரிய மகன்.
2 Meu filho, filho de meu ventre, filho de meus votos,
3 உனது வல்லமையைப் பெண்களிடம் இழக்காதே. பெண்கள் அரசர்களை அழித்திருக்கிறார்கள். எனவே உன்னை அவர்களிடத்தில் தராதே.
3 não desperdice sua força com mulheres, nem sua vida com aquelas que destroem reis.
4 லேவமுவேலே, அரசர்கள் மதுவைக் குடிப்பது அறிவுள்ள செயல் அல்ல. ஆளுபவர்கள் மதுவை விரும்புவது அறிவுடையது அல்ல.
4 Não convém aos reis, ó Lemuel, tomar muito vinho; os governantes não devem desejar bebida alcoólica.
5 அவர்கள் மிகுதியாகக் குடித்துவிட்டு சட்டங்களை மறந்துவிடுவார்கள். பின் அவர்கள் ஏழை ஜனங்களின் உரிமைகளை எடுத்துவிடக்கூடும்.
5 Se beberem, pode ser que se esqueçam da lei e deixem de fazer justiça aos oprimidos.
6 ஏழை ஜனங்களுக்கு மதுவைக் கொடு. திராட்சைரசத்தை துன்பப்படுகிற ஜனங்களுக்குக் கொடு.
6 O álcool é para os que estão morrendo, e o vinho, para os que estão amargurados.
7 பிறகு அவர்கள் அதனைக் குடித்துவிட்டு தாம் ஏழை என்பதை மறக்கட்டும். அவர்கள் குடித்துவிட்டு தம் எல்லா துன்பங்களையும் மறக்கட்டும்.
7 Que bebam para se esquecer de sua pobreza e não se lembrar de suas dificuldades.
8 ஒருவன் தனக்குத்தானே உதவிக்கொள்ள முடியாவிட்டால், நீ அவனுக்கு உதவவேண்டும். எவனால் பேசமுடியாதோ, அவனுக்காக பேசு. துன்பப்படுகிற அனைத்து ஜனங்களுக்கும் நீ உதவ வேண்டும்.
8 Fale em favor daqueles que não podem se defender; garanta justiça para os que estão aflitos.
9 சரியென்று தெரிந்தவற்றின் பக்கம் நில். நேர்மையாக நியாயம்தீர்த்துவிடு. ஏழை ஜனங்களின் உரிமையைக் காப்பாற்று. தேவையிலிருக்கும் ஜனங்களுக்கு உதவு.
9 Sim, fale em favor dos pobres e desamparados, e providencie que recebam justiça.
10 “பரிபூரணமுள்ள மனைவியைக்” கண்டுபிடிப்பது கடினம்.
10 Quem encontrará uma mulher virtuosa? Ela é mais preciosa que rubis.
11 அவள் கணவன் அவளைச் சார்ந்திருப்பான்.
11 O marido tem plena confiança nela, e ela lhe enriquecerá a vida grandemente.
12 தன் வாழ்வு முழுவதும் அவள் தன் கணவனுக்கு நன்மையே செய்வாள்.
12 Ela lhe faz bem, e não mal, todos os dias de sua vida.
13 அவள் எப்பொழுதும் ஆட்டு மயிரையும் சணல்நூலையும் சேகரிப்பாள்.
13 Ela adquire lã e linho e, com alegria, trabalha os fios com as mãos.
14 அவள் வெகுதூரத்திலிருந்து வரும் கப்பல்களைப் போன்றவள்.
14 Como navio mercante, traz alimentos de longe.
15 அதிகாலையில் எழும்பி தன் குடும்பத்துக்கு உணவு சமைப்பாள்.
15 Levanta-se de madrugada para preparar a refeição da família e planeja as tarefas do dia para suas servas.
16 அவள் நிலத்தைப் பார்த்து வாங்குவாள்.
16 Vai examinar um campo e o compra; com o que ganha, planta um vinhedo.
17 அவள் கடினமாக உழைப்பாள்.
17 É cheia de energia, forte e trabalhadora.
18 தன் உழைப்பால் உருவான பொருட்களை விற்கும்போது எப்பொழுதும் அவள் லாபத்தை அடைவாள்.
18 Certifica-se de que seus negócios sejam lucrativos; sua lâmpada permanece acesa à noite.
19 அவள் தனக்குத் தேவையான நூலைத் தானே தயாரிக்கிறாள்.
19 Suas mãos operam o tear, e seus dedos manejam a roca.
20 ஏழைகளுக்கு எப்போதும் அள்ளித் தருகிறாள்.
20 Estende a mão para ajudar os pobres e abre os braços para os necessitados.
21 பனிக் காலத்தில் அவள் தன் குடும்பத்தைப் பற்றிக் கவலைப்படமாட்டாள்.
21 Quando chega o inverno, não se preocupa, pois todos em sua família têm roupas quentes.
22 அவள் கம்பளங்களைச் செய்து படுக்கையில் விரிக்கிறாள்.
22 Faz suas próprias cobertas e usa vestidos de linho fino e tecido vermelho.
23 ஜனங்கள் அவளது கணவனை மதிக்கின்றனர்.
23 Seu marido é respeitado na porta da cidade, onde se senta com as demais autoridades.
24 அவள் ஒரு நல்ல வியாபாரி.
24 Faz roupas de linho com cintos e faixas para vender aos comerciantes.
25 அவள் போற்றப்படுவாள். ஜனங்கள் அவளை மதிக்கின்றனர்.
25 Veste-se de força e dignidade e ri sem medo do futuro.
26 அவள் ஞானத்தோடு பேசுகிறாள்.
26 Quando ela fala, suas palavras são sábias; quando dá instruções, demonstra bondade.
27 அவள் ஒருபோதும் சோம்பேறியாக இருப்பதில்லை.
27 Cuida bem de tudo em sua casa e nunca dá lugar à preguiça.
28 அவளது குழந்தைகள் அவளைப் பற்றி நல்லவற்றைக் கூறுவார்கள்.
28 Seus filhos se levantam e a chamam de “abençoada”, e seu marido a elogia:
29 “எத்தனையோ நல்ல பெண்கள் இருக்கிறார்கள்.
29 “Há muitas mulheres virtuosas neste mundo, mas você supera todas elas!”.
30 ஒரு பெண்ணின் தோற்றமும் அழகும் உன்னை ஏமாற்றலாம்.
30 Os encantos são enganosos, e a beleza não dura para sempre, mas a mulher que teme o S
31 அவளுக்குப் பொருத்தமான பரிசைக் கொடு.
31 Recompensem-na por tudo que ela faz; que suas obras a elogiem publicamente.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Provérbios 31, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.