Salmos 89
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs ARA
1 யெகோவாவின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்;
1 Cantarei para sempre as tuas misericórdias, ó Senhor ; os meus lábios proclamarão a todas as gerações a tua fidelidade.
2 கிருபை என்றென்றைக்கும் உறுதிப்பட்டிருக்கும்;
2 Pois disse eu: a benignidade está fundada para sempre; a tua fidelidade, tu a confirmarás nos céus, dizendo:
3 என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவனோடு உடன்படிக்கை செய்து,
3 Fiz aliança com o meu escolhido e jurei a Davi, meu servo:
4 என்றென்றைக்கும் உன்னுடைய சந்ததியை நிலைநிறுத்தி,
4 Para sempre estabelecerei a tua posteridade e firmarei o teu trono de geração em geração.
5 யெகோவாவே, வானங்கள் உம்முடைய அதிசயங்களைத் துதிக்கும்,
5 Celebram os céus as tuas maravilhas, ó Senhor , e, na assembleia dos santos, a tua fidelidade.
6 வானத்தில் யெகோவாவுக்கு சமமானவர் யார்?
6 Pois quem nos céus é comparável ao Senhor ? Entre os seres celestiais, quem é semelhante ao
7 தேவன் பரிசுத்தவான்களுடைய ஆலோசனைச் சபையில் மிகவும் பயப்படத்தக்கவர்,
7 Deus é sobremodo tremendo na assembleia dos santos e temível sobre todos os que o rodeiam.
8 சேனைகளின் தேவனாகிய யெகோவாவே,
8 Ó Senhor , Deus dos Exércitos, quem é poderoso como tu és, com a tua fidelidade ao redor de ti?!
9 தேவனே நீர் கடலின் பெருமையை ஆளுகிறவர்;
9 Dominas a fúria do mar; quando as suas ondas se levantam, tu as amainas.
10 நீர் ராகாபை+ 89:10 ராகாப் ஒரு கற்பனையான கடல் பிராணி. யோபு 9:13, 26:12, ஏசாயா 51:9
10 Calcaste a Raabe, como um ferido de morte; com o teu poderoso braço dispersaste os teus inimigos.
11 வானங்கள் உம்முடையது, பூமியும் உம்முடையது,
11 Teus são os céus, tua, a terra; o mundo e a sua plenitude, tu os fundaste.
12 வடக்கையும் தெற்கையும் நீர் உண்டாக்கினீர்;
12 O Norte e o Sul, tu os criaste; o Tabor e o Hermom exultam em teu nome.
13 உமக்கு வல்லமையுள்ள கை இருக்கிறது;
13 O teu braço é armado de poder, forte é a tua mão, e elevada, a tua destra.
14 நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம்;
14 Justiça e direito são o fundamento do teu trono; graça e verdade te precedem.
15 கெம்பீரசத்தத்தை அறியும் மக்கள் பாக்கியமுள்ளவர்கள்;
15 Bem-aventurado o povo que conhece os vivas de júbilo, que anda, ó
16 அவர்கள் உம்முடைய பெயரில் நாள்தோறும் சந்தோஷப்பட்டு,
16 Em teu nome, de contínuo se alegra e na tua justiça se exalta,
17 நீரே அவர்களுடைய பலத்தின் மகிமையாக இருக்கிறீர்;
17 porquanto tu és a glória de sua força; no teu favor avulta o nosso poder.
18 யெகோவாவால் எங்களுடைய கேடகமும்,
18 Pois ao Senhor pertence o nosso escudo, e ao Santo de Israel, o nosso rei.
19 அப்பொழுது நீர் உம்முடைய பக்தனுக்குத் தரிசனமாகி:
19 Outrora, falaste em visão aos teus santos e disseste: A um herói concedi o poder de socorrer; do meio do povo, exaltei um escolhido.
20 என்னுடைய ஊழியனாகிய தாவீதைக் கண்டுபிடித்தேன்;
20 Encontrei Davi, meu servo; com o meu santo óleo o ungi.
21 என்னுடைய கை அவனோடு உறுதியாக இருக்கும்;
21 A minha mão será firme com ele, o meu braço o fortalecerá.
22 எதிரி அவனை நெருக்குவதில்லை;
22 O inimigo jamais o surpreenderá, nem o há de afligir o filho da perversidade.
23 அவனுடைய எதிரிகளை அவனுக்கு முன்பாக நொறுக்கி,
23 Esmagarei diante dele os seus adversários e ferirei os que o odeiam.
24 என்னுடைய உண்மையும் என்னுடைய கிருபையும் அவனோடு இருக்கும்;
24 A minha fidelidade e a minha bondade o hão de acompanhar, e em meu nome crescerá o seu poder.
25 அவனுடைய கையை மத்திய தரைக் கடலின்மேலும்,
25 Porei a sua mão sobre o mar e a sua direita, sobre os rios.
26 அவன் என்னை நோக்கி:
26 Ele me invocará, dizendo: Tu és meu pai, meu Deus e a rocha da minha salvação.
27 நான் அவனை எனக்கு முதலில் பிறந்தவனும்,
27 Fá-lo-ei, por isso, meu primogênito, o mais elevado entre os reis da terra.
28 என்னுடைய கிருபையை என்றென்றைக்கும் அவனுக்காகக் காப்பேன்;
28 Conservar-lhe-ei para sempre a minha graça e, firme com ele, a minha aliança.
29 அவன் சந்ததி என்றென்றைக்கும் நிலைத்திருக்கவும்,
29 Farei durar para sempre a sua descendência; e, o seu trono, como os dias do céu.
30 அவனுடைய பிள்ளைகள் என்னுடைய நியாயங்களின்படி நடக்காமல்,
30 Se os seus filhos desprezarem a minha lei e não andarem nos meus juízos,
31 என்னுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாமல் என்னுடைய நியமங்களை மீறி நடந்தால்;
31 se violarem os meus preceitos e não guardarem os meus mandamentos,
32 அவர்களுடைய மீறுதலை சாட்டையினாலும்,
32 então, punirei com vara as suas transgressões e com açoites, a sua iniquidade.
33 ஆனாலும் என்னுடைய கிருபையை அவனை விட்டு விலக்காமலும்,
33 Mas jamais retirarei dele a minha bondade, nem desmentirei a minha fidelidade.
34 என்னுடைய உடன்படிக்கையை மீறாமலும்,
34 Não violarei a minha aliança, nem modificarei o que os meus lábios proferiram.
35 ஒருமுறை என்னுடைய பரிசுத்தத்தின்பேரில் ஆணையிட்டேன்,
35 Uma vez jurei por minha santidade (e serei eu falso a Davi?):
36 அவனுடைய சந்ததி என்றென்றைக்கும் இருக்கும்;
36 A sua posteridade durará para sempre, e o seu trono, como o sol perante mim.
37 சந்திரனைப்போல அது என்றென்றைக்கும் உறுதியாயும்,
37 Ele será estabelecido para sempre como a lua e fiel como a testemunha no espaço.
38 ஆனாலும் நீர் எங்களை வெறுத்துத் தள்ளிவிட்டீர்;
38 Tu, porém, o repudiaste e o rejeitaste; e te indignaste com o teu ungido.
39 உமது அடியானுடன் நீர் செய்த உடன்படிக்கையை ஒழித்துவிட்டு,
39 Aborreceste a aliança com o teu servo; profanaste-lhe a coroa, arrojando-a para a terra.
40 அவனுடைய மதில்களையெல்லாம் தகர்த்துப்போட்டு,
40 Arrasaste os seus muros todos; reduziste a ruínas as suas fortificações.
41 வழிநடக்கிற அனைவரும் அவனைக் கொள்ளையிடுகிறார்கள்;
41 Despojam-no todos os que passam pelo caminho; e os vizinhos o escarnecem.
42 அவனுடைய எதிரிகளின் வலது கையை நீர் உயர்த்தி,
42 Exaltaste a destra dos seus adversários e deste regozijo a todos os seus inimigos.
43 அவனுடைய வாளின் கூர்மையை மழுங்கச்செய்து,
43 Também viraste o fio da sua espada e não o sustentaste na batalha.
44 அவனுடைய மகிமையை இல்லாமல்போகச்செய்து,
44 Fizeste cessar o seu esplendor e deitaste por terra o seu trono.
45 அவனுடைய வாலிபநாட்களைக் குறுக்கி,
45 Abreviaste os dias da sua mocidade e o cobriste de ignomínia.
46 எதுவரைக்கும், யெகோவாவே! நீர் என்றைக்கும் மறைந்திருப்பீரோ?
46 Até quando, Senhor ? Esconder-te-ás para sempre? Arderá a tua ira como fogo?
47 என்னுடைய உயிர் எவ்வளவு நிலையற்றது என்பதை நினைத்தருளும்;
47 Lembra-te de como é breve a minha existência! Pois criarias em vão todos os filhos dos homens!
48 மரணத்தைக் காணாமல் உயிரோடு இருப்பவன் யார்?
48 Que homem há, que viva e não veja a morte? Ou que livre a sua alma das garras do sepulcro?
49 ஆண்டவரே, நீர் தாவீதிற்கு உம்முடைய உண்மையைக்கொண்டு
49 Que é feito, Senhor, das tuas benignidades de outrora, juradas a Davi por tua fidelidade?
50 ஆண்டவரே, உம்முடைய எதிரிகள் உம்முடைய ஊழியக்காரர்களையும்,
50 Lembra-te, Senhor, do opróbrio dos teus servos e de como trago no peito a injúria de muitos povos,
51 யெகோவாவே, உமது அடியார் சுமக்கும் நிந்தையையும்,
51 com que, Senhor , os teus inimigos têm vilipendiado, sim, vilipendiado os passos do teu ungido.
52 யெகோவாவுக்கு என்றென்றைக்கும் நன்றி உண்டாகட்டும்.
52 Bendito seja o Senhor para sempre! Amém e amém!
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Salmos 89, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.