Salmos 50

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs VC

Sair da comparação
VC Versão Católica
1 வல்லமையுள்ள தேவனாகிய யெகோவா பேசினது,
1 Salmo de Asaf. Falou o Senhor Deus e convocou toda a terra, desde o levante até o poente.
2 அழகுள்ள சீயோனிலிருந்து தேவன் பிரகாசிக்கிறார்.
2 Do alto de Sião, ideal de beleza, Deus refulgiu:
3 நம்முடைய தேவன் வருவார், மவுனமாக இருக்கமாட்டார்;
3 nosso Deus vem vindo e não se calará. Um fogo abrasador o precede; ao seu redor, furiosa tempestade.
4 அவர் தம்முடைய மக்களை நியாயந்தீர்க்க
4 Do alto ele convoca os céus e a terra para julgar seu povo:
5 பலியினாலே என்னோடு உடன்படிக்கை செய்த
5 Reuni os meus fiéis, que selaram comigo aliança pelo sacrifício.
6 வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கும்;
6 E os céus proclamam sua justiça, porque é o próprio Deus quem vai julgar.
7 என்னுடைய மக்களே, கேள், நான் பேசுவேன்; இஸ்ரவேலே,
7 Escutai, ó meu povo, que eu vou falar: Israel, vou testemunhar contra ti. Deus, o teu Deus, sou eu.
8 உன்னுடைய பலிகளுக்காக உன்னைக் கடிந்துக்கொள்ளமாட்டேன்;
8 Não te repreendo pelos teus sacrifícios, pois teus holocaustos estão sempre diante de mim.
9 உன்னுடைய வீட்டிலிருந்து காளைகளையும்,
9 Não preciso do novilho do teu estábulo, nem dos cabritos de teus apriscos,
10 எல்லா காட்டு உயிரினங்களும், மலைகளில் ஆயிரமாயிரமாகத் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள்.
10 pois minhas são todas as feras das matas; há milhares de animais nos meus montes.
11 மலைகளிலுள்ள பறவைகளையெல்லாம் அறிவேன்;
11 Conheço todos os pássaros do céu, e tudo o que se move nos campos.
12 நான் பசியாக இருந்தால் உனக்குச் சொல்லமாட்டேன்;
12 Se tivesse fome, não precisava dizer-te, porque minha é a terra e tudo o que ela contém.
13 நான் எருதுகளின் இறைச்சியை சாப்பிட்டு,
13 Porventura preciso comer carne de touros, ou beber sangue de cabrito?...
14 நீ தேவனுக்கு நன்றிபலியிட்டு, உன்னதமான தேவனுக்கு உன்னுடைய பொருத்தனைகளைச் செலுத்தி;
14 Oferece, antes, a Deus um sacrifício de louvor e cumpre teus votos para com o Altíssimo.
15 ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு;
15 Invoca-me nos dias de tribulação, e eu te livrarei e me darás glória.
16 தேவன் துன்மார்க்கனை நோக்கி: நீ என்னுடைய பிரமாணங்களை எடுத்துச்சொல்லவும்,
16 Ao pecador, porém, Deus diz: Por que recitas os meus mandamentos, e tens na boca as palavras da minha aliança?
17 அறிவுறுத்துதலை நீ பகைத்து, என்னுடைய வார்த்தைகளை உனக்குப் பின்னாக எறிந்துபோடுகிறாய்.
17 Tu que aborreces meus ensinamentos e rejeitas minhas palavras?
18 நீ திருடனைப் பார்க்கும்போது அவனோடு ஒருமித்துப்போகிறாய்;
18 Se vês um ladrão, te ajuntas a ele, e com adúlteros te associas.
19 உன்னுடைய வாயைப் பொல்லாப்புக்குத் திறக்கிறாய்,
19 Dás plena licença à tua boca para o mal e tua língua trama fraudes.
20 நீ உட்கார்ந்து உன்னுடைய சகோதரனுக்கு விரோதமாகப் பேசி,
20 Tu te assentas para falar contra teu irmão, cobres de calúnias o filho de tua própria mãe.
21 இவைகளை நீ செய்யும்போது நான் மவுனமாக இருந்தேன்,
21 Eis o que fazes, e eu hei de me calar? Pensas que eu sou igual a ti? Não, mas vou te repreender e te lançar em rosto os teus pecados.
22 தேவனை மறக்கிறவர்களே, இதைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்;
22 Compreendei bem isto, vós que vos esqueceis de Deus: não suceda que eu vos arrebate e não haja quem vos salve.
23 நன்றிபலி செலுத்துகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்;
23 Honra-me quem oferece um sacrifício de louvor; ao que procede retamente, a este eu mostrarei a salvação de Deus.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Salmos 50, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.