Salmos 33

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs ARA

Sair da comparação
ARA Almeida Revista e Atualizada 1993
1 நீதிமான்களே, யெகோவாவுக்குள் சந்தோஷமாக இருங்கள்;
1 Exultai, ó justos, no Senhor ! Aos retos fica bem louvá-lo.
2 சுரமண்டலத்தினால் யெகோவாவை துதித்து,
2 Celebrai o Senhor com harpa, louvai-o com cânticos no saltério de dez cordas.
3 அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்;
3 Entoai-lhe novo cântico, tangei com arte e com júbilo.
4 யெகோவாவுடைய வார்த்தை உத்தமமும்,
4 Porque a palavra do Senhor é reta, e todo o seu proceder é fiel.
5 அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்;
5 Ele ama a justiça e o direito; a terra está cheia da bondade do
6 யெகோவாவுடைய வார்த்தையினால் வானங்களும்,
6 Os céus por sua palavra se fizeram, e, pelo sopro de sua boca, o exército deles.
7 அவர் கடலின் தண்ணீர்களைக் குவியலாகச் சேர்த்து,
7 Ele ajunta em montão as águas do mar; e em reservatório encerra as grandes vagas.
8 பூமியெல்லாம் யெகோவாவுக்குப் பயப்படுவதாக;
8 Tema ao Senhor toda a terra, temam-no todos os habitantes do mundo.
9 அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்.
9 Pois ele falou, e tudo se fez; ele ordenou, e tudo passou a existir.
10 யெகோவா தேசங்களின் ஆலோசனையை வீணடித்து,
10 O Senhor frustra os desígnios das nações e anula os intentos dos povos.
11 யெகோவாவுடைய ஆலோசனை நிரந்தரகாலமாகவும்,
11 O conselho do Senhor dura para sempre; os desígnios do seu coração, por todas as gerações.
12 யெகோவாவை தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட தேசமும்,
12 Feliz a nação cujo Deus é o Senhor , e o povo que ele escolheu para sua herança.
13 யெகோவா வானத்திலிருந்து நோக்கிப்பார்த்து, எல்லா மனிதர்களையும் காண்கிறார்.
13 O Senhor olha dos céus; vê todos os filhos dos homens;
14 தாம் தங்கியிருக்கிற இடத்திலிருந்து பூமியின் குடிமக்கள் எல்லோர்மேலும் கண்ணோக்கமாக இருக்கிறார்.
14 do lugar de sua morada, observa todos os moradores da terra,
15 அவர்களுடைய இருதயங்களையெல்லாம் அவர் உருவாக்கி, அவர்கள் செய்கைகளையெல்லாம் கவனித்திருக்கிறார்.
15 ele, que forma o coração de todos eles, que contempla todas as suas obras.
16 எந்த ராஜாவும் தன்னுடைய ராணுவத்தின் மிகுதியால் காப்பாற்றப்படமாட்டான்;
16 Não há rei que se salve com o poder dos seus exércitos; nem por sua muita força se livra o valente.
17 காப்பாற்றுவதற்கு குதிரை வீண்;
17 O cavalo não garante vitória; a despeito de sua grande força, a ninguém pode livrar.
18 தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்;
18 Eis que os olhos do Senhor estão sobre os que o temem, sobre os que esperam na sua misericórdia,
19 பஞ்சத்தில் அவர்களை உயிரோடு காக்கவும்,
19 para livrar-lhes a alma da morte, e, no tempo da fome, conservar-lhes a vida.
20 நம்முடைய ஆத்துமா யெகோவாவுக்குக் காத்திருக்கிறது;
20 Nossa alma espera no Senhor , nosso auxílio e escudo.
21 அவருடைய பரிசுத்த பெயரை நாம் நம்பியிருக்கிறபடியால்,
21 Nele, o nosso coração se alegra, pois confiamos no seu santo nome.
22 யெகோவாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே உமது கிருபை எங்கள்மேல் இருப்பதாக.
22 Seja sobre nós, Senhor , a tua misericórdia, como de ti esperamos.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Salmos 33, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.