Salmos 147
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs NVT
1 யெகோவாவை துதியுங்கள்;
1 Louvado seja o S enhor ! Como é bom cantar louvores a nosso Deus! Como é agradável e apropriado!
2 யெகோவா எருசலேமைக் கட்டுகிறார்;
2 O S enhor reconstrói Jerusalém e traz os exilados de volta a Israel.
3 இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார்,
3 Ele cura os de coração quebrantado e enfaixa suas feridas.
4 அவர் நட்சத்திரங்களின் தொகையை எண்ணி,
4 Conta as estrelas e chama cada uma pelo nome.
5 நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாக இருக்கிறார்;
5 Nosso Senhor é grande! Seu poder é absoluto! É impossível medir seu entendimento.
6 யெகோவா சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்;
6 O S enhor protege os humildes, mas lança os perversos no pó.
7 யெகோவாவை துதியுடன் பாடிக்கொண்டாடுங்கள்;
7 Cantem com ações de graças ao S enhor , cantem ao nosso Deus louvores com a harpa.
8 அவர் வானத்தை மேகங்களால் மூடி,
8 Ele cobre os céus de nuvens, provê chuva para a terra e faz o capim crescer nos montes.
9 அவர் மிருகங்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார்.
9 Alimenta os animais selvagens e dá de comer aos filhotes dos corvos quando pedem.
10 அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாக இருக்கமாட்டார்;
10 Seu prazer não está na força do cavalo, nem no poder humano.
11 தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல்
11 O S enhor se agrada dos que o temem, dos que põem a esperança em seu amor.
12 எருசலேமே, யெகோவாவுக்கு நன்றி சொல்;
12 Exalte o S enhor , ó Jerusalém! Louve seu Deus, ó Sião!
13 அவர் உன்னுடைய வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி,
13 Pois ele reforçou as trancas de suas portas e abençoou seus filhos dentro de seus muros.
14 அவர் உன்னுடைய எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக மாற்றி,
14 Ele conserva a paz em suas fronteiras e satisfaz sua fome com o melhor trigo.
15 அவர் தமது வார்த்தையைப் பூமியிலே அனுப்புகிறார்;
15 Ele envia suas ordens ao mundo, e sua palavra corre veloz.
16 பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்;
16 Envia a neve como lã branca e espalha a geada sobre a terra como cinzas.
17 அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிறார்;
17 Lança granizo como pedras; quem é capaz de suportar o frio intenso?
18 அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகச்செய்கிறார்;
18 Então, por sua ordem, tudo se dissolve; envia seus ventos, e o gelo derrete.
19 யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும்,
19 Ele revelou sua palavra a Jacó, seus decretos e estatutos, a Israel.
20 அவர் வேறே எந்த தேசத்திற்கும் இப்படிச் செய்ததில்லை;
20 Não fez o mesmo com nenhuma outra nação; elas não conhecem seus estatutos. Louvado seja o S
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Salmos 147, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.