Salmos 119
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs ARA
1 யெகோவாவுடைய வேதத்தின்படி
1 Bem-aventurados os irrepreensíveis no seu caminho, que andam na lei do
2 அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு,
2 Bem-aventurados os que guardam as suas prescrições e o buscam de todo o coração;
3 அவர்கள் அநியாயம் செய்வதில்லை;
3 não praticam iniquidade e andam nos seus caminhos.
4 உமது கட்டளைகளை நாங்கள் கருத்தாகக் கைக்கொள்ளும்படி
4 Tu ordenaste os teus mandamentos, para que os cumpramos à risca.
5 உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படி,
5 Tomara sejam firmes os meus passos, para que eu observe os teus preceitos.
6 நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் நினைக்கும்போது,
6 Então, não terei de que me envergonhar, quando considerar em todos os teus mandamentos.
7 உம்முடைய நீதிநியாயங்களை நான் கற்றுக்கொள்ளும்போது,
7 Render-te-ei graças com integridade de coração, quando tiver aprendido os teus retos juízos.
8 உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்;
8 Cumprirei os teus decretos; não me desampares jamais.
9 வாலிபன் தன்னுடைய வழியை எதினால் சுத்தம்செய்வான்?
9 De que maneira poderá o jovem guardar puro o seu caminho? Observando-o segundo a tua palavra.
10 என்னுடைய முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன்,
10 De todo o coração te busquei; não me deixes fugir aos teus mandamentos.
11 நான் உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்யாதபடிக்கு,
11 Guardo no coração as tuas palavras, para não pecar contra ti.
12 யெகோவாவே, நீர் வாழ்த்திற்குரியவர்;
12 Bendito és tu, Senhor ; ensina-me os teus preceitos.
13 உம்முடைய வசனத்தின் நியாயத்தீர்ப்புகளையெல்லாம் என்னுடைய உதடுகளால் விவரித்திருக்கிறேன்.
13 Com os lábios tenho narrado todos os juízos da tua boca.
14 திரளான செல்வத்தில் சந்தோஷப்படுவதுபோல,
14 Mais me regozijo com o caminho dos teus testemunhos do que com todas as riquezas.
15 உமது கட்டளைகளைத் தியானித்து, உமது வழிகளை மனதில் வைக்கிறேன்.
15 Meditarei nos teus preceitos e às tuas veredas terei respeito.
16 உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாக இருக்கிறேன்;
16 Terei prazer nos teus decretos; não me esquecerei da tua palavra.
17 உமது அடியேனுக்கு அனுகூலமாக இரும்; அப்பொழுது நான் பிழைத்து,
17 Sê generoso para com o teu servo, para que eu viva e observe a tua palavra.
18 உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு,
18 Desvenda os meus olhos, para que eu contemple as maravilhas da tua lei.
19 பூமியிலே நான் அந்நியன்;
19 Sou peregrino na terra; não escondas de mim os teus mandamentos.
20 உமது நியாயங்கள்மேல் என் ஆத்துமா எந்தநேரமும் வைத்திருக்கிற வாஞ்சையினால் சோர்ந்துபோகிறது.
20 Consumida está a minha alma por desejar, incessantemente, os teus juízos.
21 உமது கற்பனைகளை விட்டு வழிவிலகின சபிக்கப்பட்ட
21 Increpaste os soberbos, os malditos, que se desviam dos teus mandamentos.
22 நிந்தையையும் அவமானத்தையும் என்னை விட்டு அகற்றும்;
22 Tira de sobre mim o opróbrio e o desprezo, pois tenho guardado os teus testemunhos.
23 அதிகாரிகளும் உட்கார்ந்து எனக்கு விரோதமாகப் பேசிக்கொள்ளுகிறார்கள்;
23 Assentaram-se príncipes e falaram contra mim, mas o teu servo considerou nos teus decretos.
24 உம்முடைய சாட்சிகள் எனக்கு இன்பமும்,
24 Com efeito, os teus testemunhos são o meu prazer, são os meus conselheiros.
25 என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது;
25 A minha alma está apegada ao pó; vivifica-me segundo a tua palavra.
26 என்னுடைய வழிகளை நான் உமக்கு விவரித்துக் காட்டினபோது
26 Eu te expus os meus caminhos, e tu me valeste; ensina-me os teus decretos.
27 உமது கட்டளைகளின் வழியை எனக்கு உணர்த்தியருளும்;
27 Faze-me atinar com o caminho dos teus preceitos, e meditarei nas tuas maravilhas.
28 துயரத்தால் என்னுடைய ஆத்துமா கரைந்து போகிறது;
28 A minha alma, de tristeza, verte lágrimas; fortalece-me segundo a tua palavra.
29 பொய்வழியை என்னைவிட்டு விலக்கி,
29 Afasta de mim o caminho da falsidade e favorece-me com a tua lei.
30 மெய்வழியை நான் தெரிந்துகொண்டு,
30 Escolhi o caminho da fidelidade e decidi-me pelos teus juízos.
31 உமது சாட்சிகள்மேல் பற்றுதலாக இருக்கிறேன்;
31 Aos teus testemunhos me apego; não permitas,
32 நீர் என்னுடைய இருதயத்தை விரிவாக்கும்போது,
32 Percorrerei o caminho dos teus mandamentos, quando me alegrares o coração.
33 யெகோவாவே, உமது பிரமாணங்களின் வழியை எனக்குப் போதியும்;
33 Ensina-me, Senhor , o caminho dos teus decretos, e os seguirei até ao fim.
34 எனக்கு உணர்வைத் தாரும்;
34 Dá-me entendimento, e guardarei a tua lei; de todo o coração a cumprirei.
35 உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும்;
35 Guia-me pela vereda dos teus mandamentos, pois nela me comprazo.
36 என்னுடைய இருதயம் பொருளாசையைச் சார்ந்து இருக்காமல்,
36 Inclina-me o coração aos teus testemunhos e não à cobiça.
37 மாயையைப் பார்க்காதபடி நீர் என்னுடைய கண்களை விலக்கி,
37 Desvia os meus olhos, para que não vejam a vaidade, e vivifica-me no teu caminho.
38 உமக்குப் பயப்படுகிறதற்கு ஏற்ற உமது வாக்குத்தத்தத்தை உமது அடியேனுக்கு உறுதிப்படுத்தும்.
38 Confirma ao teu servo a tua promessa feita aos que te temem.
39 நான் பயப்படுகிற அவமானத்தை விலக்கியருளும்;
39 Afasta de mim o opróbrio, que temo, porque os teus juízos são bons.
40 இதோ, உம்முடைய கட்டளைகள்மேல் வாஞ்சையாக இருக்கிறேன்;
40 Eis que tenho suspirado pelos teus preceitos; vivifica-me por tua justiça.
41 யெகோவாவே, உம்முடைய வாக்குத்தத்ததின்படி,
41 Venham também sobre mim as tuas misericórdias, Senhor , e a tua salvação, segundo a tua promessa.
42 அப்பொழுது என்னை நிந்திக்கிறவனுக்கு பதில் சொல்லுவேன்;
42 E saberei responder aos que me insultam, pois confio na tua palavra.
43 சத்திய வசனம் முற்றிலும் என்னுடைய வாயிலிருந்து நீங்கவிடாமலிரும்;
43 Não tires jamais de minha boca a palavra da verdade, pois tenho esperado nos teus juízos.
44 நான் எப்பொழுதும் என்றைக்கும் உமது வேதத்தைக் காத்துக்கொள்ளுவேன்.
44 Assim, observarei de contínuo a tua lei, para todo o sempre.
45 நான் உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறபடியால்,
45 E andarei com largueza, pois me empenho pelos teus preceitos.
46 நான் உம்முடைய சாட்சிகளைக் குறித்து,
46 Também falarei dos teus testemunhos na presença dos reis e não me envergonharei.
47 நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளில் மனமகிழ்ச்சியாக இருப்பேன்.
47 Terei prazer nos teus mandamentos, os quais eu amo.
48 நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளுக்குக் கையை உயர்த்துவேன்,
48 Para os teus mandamentos, que amo, levantarei as mãos e meditarei nos teus decretos.
49 நீர் என்னை நம்பச்செய்த வசனத்தை
49 Lembra-te da promessa que fizeste ao teu servo, na qual me tens feito esperar.
50 அதுவே என்னுடைய துன்பத்தில் எனக்கு ஆறுதல்,
50 O que me consola na minha angústia é isto: que a tua palavra me vivifica.
51 பெருமைக்காரர்கள் என்னை மிகவும் பரியாசம்செய்தும்,
51 Os soberbos zombam continuamente de mim; todavia, não me afasto da tua lei.
52 யெகோவாவே, ஆரம்பமுதலான உமது நியாயத்தீர்ப்புகளை
52 Lembro-me dos teus juízos de outrora e me conforto, ó
53 உமது வேதத்தை விட்டு விலகுகிற துன்மார்க்கர்களின் நடுக்கம் என்னைப் பிடித்தது.
53 De mim se apoderou a indignação, por causa dos pecadores que abandonaram a tua lei.
54 நான் நிலையில்லாத குடியிருக்கும் வீட்டிலே
54 Os teus decretos são motivo dos meus cânticos, na casa da minha peregrinação.
55 யெகோவாவே, இரவுநேரத்தில் உமது பெயரை நினைத்து,
55 Lembro-me, Senhor , do teu nome, durante a noite, e observo a tua lei.
56 நான் உமது கட்டளைகளைக் கைக்கொண்டதால்,
56 Tem-se dado assim comigo, porque guardo os teus preceitos.
57 யெகோவாவே, நீரே என்னுடைய பங்கு;
57 O Senhor é a minha porção; eu disse que guardaria as tuas palavras.
58 முழு இருதயத்தோடும் உம்முடைய தயவுக்காகக் கெஞ்சுகிறேன்;
58 Imploro de todo o coração a tua graça; compadece-te de mim, segundo a tua palavra.
59 என்னுடைய வழிகளைச் சிந்தித்துக்கொண்டு,
59 Considero os meus caminhos e volto os meus passos para os teus testemunhos.
60 உமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி,
60 Apresso-me, não me detenho em guardar os teus mandamentos.
61 துன்மார்க்கர்களின் கூட்டங்கள் என்னைக் கொள்ளையிட்டும்,
61 Laços de perversos me enleiam; contudo, não me esqueço da tua lei.
62 உமது நீதியான நியாயத்தீர்ப்புகளுக்காக,
62 Levanto-me à meia-noite para te dar graças, por causa dos teus retos juízos.
63 உமக்குப் பயந்து, உமது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நான் நண்பன்.
63 Companheiro sou de todos os que te temem e dos que guardam os teus preceitos.
64 யெகோவாவே, பூமி உமது கிருபையினால் நிறைந்திருக்கிறது;
64 A terra, Senhor , está cheia da tua bondade; ensina-me os teus decretos.
65 யெகோவாவே, உமது வசனத்தின்படி
65 Tens feito bem ao teu servo,
66 உத்தம நிதானிப்பையும் அறிவையும் எனக்குப் போதித்தருளும்,
66 Ensina-me bom juízo e conhecimento, pois creio nos teus mandamentos.
67 நான் உபத்திரவப்படுவதற்கு முன்பு வழிதப்பி நடந்தேன்;
67 Antes de ser afligido, andava errado, mas agora guardo a tua palavra.
68 தேவனே நீர் நல்லவரும், நன்மை செய்கிறவருமாக இருக்கிறீர்;
68 Tu és bom e fazes o bem; ensina-me os teus decretos.
69 பெருமைக்காரர்கள் எனக்கு விரோதமாகப் பொய்களைப் பிணைக்கிறார்கள்;
69 Os soberbos têm forjado mentiras contra mim; não obstante, eu guardo de todo o coração os teus preceitos.
70 அவர்களுடைய இருதயம் கொழுத்திருக்கிறது; நானோ,
70 Tornou-se-lhes o coração insensível, como se fosse de sebo; mas eu me comprazo na tua lei.
71 நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது;
71 Foi-me bom ter eu passado pela aflição, para que aprendesse os teus decretos.
72 அநேக ஆயிரம் பொன் வெள்ளியைவிட,
72 Para mim vale mais a lei que procede de tua boca do que milhares de ouro ou de prata.
73 உம்முடைய கரங்கள் என்னை உண்டாக்கி,
73 As tuas mãos me fizeram e me afeiçoaram; ensina-me para que aprenda os teus mandamentos.
74 நான் உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறபடியால், உமக்குப் பயந்தவர்கள் என்னைக் கண்டு சந்தோஷப்படுவார்கள்.
74 Alegraram-se os que te temem quando me viram, porque na tua palavra tenho esperado.
75 யெகோவாவே, உமது நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளதென்றும்,
75 Bem sei, ó Senhor , que os teus juízos são justos e que com fidelidade me afligiste.
76 நீர் உமது அடியேனுக்குக் கொடுத்த உமது வாக்குத்தத்தத்தின்படி,
76 Venha, pois, a tua bondade consolar-me, segundo a palavra que deste ao teu servo.
77 நான் பிழைத்திருக்கும்படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைக்கட்டும்;
77 Baixem sobre mim as tuas misericórdias, para que eu viva; pois na tua lei está o meu prazer.
78 பெருமைக்காரர்கள் என்னைப் பொய்களினால் கெடுக்கப் பார்த்தபடியால் வெட்கப்பட்டுப்போகட்டும்;
78 Envergonhados sejam os soberbos por me haverem oprimido injustamente; eu, porém, meditarei nos teus preceitos.
79 உமக்குப் பயந்து, உமது சாட்சிகளை அறிந்திருக்கிறவர்கள் என்னிடம் திரும்பட்டும்.
79 Voltem-se para mim os que te temem e os que conhecem os teus testemunhos.
80 நான் வெட்கப்பட்டுப் போகாதபடிக்கு,
80 Seja o meu coração irrepreensível nos teus decretos, para que eu não seja envergonhado.
81 உம்முடைய இரட்சிப்புக்கு என்னுடைய ஆத்துமா தவிக்கிறது;
81 Desfalece-me a alma, aguardando a tua salvação; porém espero na tua palavra.
82 எப்பொழுது என்னைத் தேற்றுவீர் என்று,
82 Esmorecem os meus olhos de tanto esperar por tua promessa, enquanto digo: quando me haverás de consolar?
83 புகையிலுள்ள தோல்பை போலானேன்;
83 Já me assemelho a um odre na fumaça; contudo, não me esqueço dos teus decretos.
84 உமது அடியேனுடைய நாட்கள் எவ்வளவு?
84 Quantos vêm a ser os dias do teu servo? Quando me farás justiça contra os que me perseguem?
85 உம்முடைய வேதத்திற்கு விரோதமாக பெருமைக்காரர்கள் எனக்குக் குழிகளை வெட்டினார்கள்.
85 Para mim abriram covas os soberbos, que não andam consoante a tua lei.
86 உம்முடைய கற்பனைகளெல்லாம் உண்மையாக இருக்கிறது;
86 São verdadeiros todos os teus mandamentos; eles me perseguem injustamente; ajuda-me.
87 அவர்கள் என்னைப் பூமியில் இல்லாமல் நீக்கிவிடச் சற்றே தப்பினது;
87 Quase deram cabo de mim, na terra; mas eu não deixo os teus preceitos.
88 உமது கிருபையின்படியே என்னை உயிர்ப்பியும்;
88 Vivifica-me, segundo a tua misericórdia, e guardarei os testemunhos oriundos de tua boca.
89 யெகோவாவே, உமது வசனம் என்றென்றைக்கும்
89 Para sempre, ó Senhor , está firmada a tua palavra no céu.
90 உம்முடைய உண்மை தலைமுறை தலைமுறையாக இருக்கும்;
90 A tua fidelidade estende-se de geração em geração; fundaste a terra, e ela permanece.
91 உம்முடைய பிரமாணங்களை நிறைவேற்றும்படி அவைகள் இந்த நாள்வரைக்கும் நிற்கிறது;
91 Conforme os teus juízos, assim tudo se mantém até hoje; porque ao teu dispor estão todas as coisas.
92 உமது வேதம் என்னுடைய மனமகிழ்ச்சியாக இல்லாமலிருந்தால்,
92 Não fosse a tua lei ter sido o meu prazer, há muito já teria eu perecido na minha angústia.
93 நான் ஒருபோதும் உம்முடைய கட்டளைகளை மறக்கமாட்டேன்;
93 Nunca me esquecerei dos teus preceitos, visto que por eles me tens dado vida.
94 நான் உம்முடையவன், என்னை இரட்சியும்;
94 Sou teu; salva-me, pois eu busco os teus preceitos.
95 துன்மார்க்கர்கள் என்னை அழிக்கக் காத்திருக்கிறார்கள்;
95 Os ímpios me espreitam para perder-me; mas eu atento para os teus testemunhos.
96 நிறைவான அனைத்திற்கும் எல்லையைக் கண்டேன்;
96 Tenho visto que toda perfeição tem seu limite; mas o teu mandamento é ilimitado.
97 உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாக இருக்கிறேன்!
97 Quanto amo a tua lei! É a minha meditação, todo o dia!
98 நீர் உம்முடைய கற்பனைகளைக் கொண்டு என்னை என்னுடைய எதிரிகளிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர்;
98 Os teus mandamentos me fazem mais sábio que os meus inimigos; porque, aqueles, eu os tenho sempre comigo.
99 உம்முடைய சாட்சிகள் என்னுடைய தியானமாக இருக்கிறபடியால்,
99 Compreendo mais do que todos os meus mestres, porque medito nos teus testemunhos.
100 உம்முடைய கட்டளைகளை நான் கைக்கொண்டிருக்கிறபடியால்,
100 Sou mais prudente que os idosos, porque guardo os teus preceitos.
101 உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும்படிக்கு,
101 De todo mau caminho desvio os pés, para observar a tua palavra.
102 நீர் எனக்குப் போதித்திருக்கிறபடியால்,
102 Não me aparto dos teus juízos, pois tu me ensinas.
103 உம்முடைய வார்த்தைகள் என்னுடைய நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்;
103 Quão doces são as tuas palavras ao meu paladar! Mais que o mel à minha boca.
104 உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன்,
104 Por meio dos teus preceitos, consigo entendimento; por isso, detesto todo caminho de falsidade.
105 உம்முடைய வசனம் என்னுடைய கால்களுக்குத் தீபமும்,
105 Lâmpada para os meus pés é a tua palavra e, luz para os meus caminhos.
106 உம்முடைய நீதி நியாயங்களைக் காத்து நடப்பேன் என்று ஆணையிட்டேன்;
106 Jurei e confirmei o juramento de guardar os teus retos juízos.
107 நான் மிகவும் உபத்திரவப்படுகிறேன்;
107 Estou aflitíssimo; vivifica-me,
108 யெகோவாவே, என்னுடைய வாயின் உற்சாகபலிகளை நீர் ஏற்றுக்கொண்டு,
108 Aceita, Senhor , a espontânea oferenda dos meus lábios e ensina-me os teus juízos.
109 என்னுடைய உயிர் எப்பொழுதும் என்னுடைய கையில் இருக்கிறது;
109 Estou de contínuo em perigo de vida; todavia, não me esqueço da tua lei.
110 துன்மார்க்கர்கள் எனக்குக் கண்ணிவைக்கிறார்கள்;
110 Armam ciladas contra mim os ímpios; contudo, não me desvio dos teus preceitos.
111 உம்முடைய சாட்சிகளை நிரந்தர சுதந்தரமாக்கிக்கொண்டிருக்கிறேன்,
111 Os teus testemunhos, recebi-os por legado perpétuo, porque me constituem o prazer do coração.
112 முடிவுவரை இடைவிடாமல் உம்முடைய பிரமாணங்களின்படி செய்ய என்னுடைய இருதயத்தைச் சாய்த்தேன்.
112 Induzo o coração a guardar os teus decretos, para sempre, até ao fim.
113 வீண் சிந்தனைகளை நான் வெறுத்து, உமது வேதத்தில் பிரியப்படுகிறேன்.
113 Aborreço a duplicidade, porém amo a tua lei.
114 என்னுடைய மறைவிடமும் என்னுடைய கேடகமும் நீரே;
114 Tu és o meu refúgio e o meu escudo; na tua palavra, eu espero.
115 பொல்லாதவர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்;
115 Apartai-vos de mim, malfeitores; quero guardar os mandamentos do meu Deus.
116 நான் பிழைத்திருப்பதற்கு உமது வார்த்தையின்படி என்னை ஆதரித்தருளும்;
116 Ampara-me, segundo a tua promessa, para que eu viva; não permitas que a minha esperança me envergonhe.
117 என்னை ஆதரித்தருளும்; அப்பொழுது நான் இரட்சிக்கப்பட்டு,
117 Sustenta-me, e serei salvo e sempre atentarei para os teus decretos.
118 உமது பிரமாணங்களைவிட்டு வழிவிலகுகிற அனைவரையும் மிதித்துப் போடுகிறீர்;
118 Desprezas os que se desviam dos teus decretos, porque falsidade é a astúcia deles.
119 பூமியிலுள்ள துன்மார்க்கர்கள் அனைவரையும் துருவைப்போல அகற்றிவிடுகிறீர்;
119 Rejeitas, como escória, todos os ímpios da terra; por isso, amo os teus testemunhos.
120 உமக்குப் பயப்படும் பயத்தால் என்னுடைய உடல் சிலிர்க்கிறது;
120 Arrepia-se-me a carne com temor de ti, e temo os teus juízos.
121 நியாயமும் நீதியும் செய்கிறேன்; என்னை ஒடுக்குகிறவர்களுக்கு என்னை ஒப்புக்கொடாமல் இரும்.
121 Tenho praticado juízo e justiça; não me entregues aos meus opressores.
122 உமது அடியேனுக்கு நன்மையாகத் துணைநில்லும்;
122 Sê fiador do teu servo para o bem; não permitas que os soberbos me oprimam.
123 உமது இரட்சிப்புக்கும் உமது நீதியின் வார்த்தைகளுக்கும்
123 Desfalecem-me os olhos à espera da tua salvação e da promessa da tua justiça.
124 உமது ஊழியனை உமது கிருபையின்படியே நடத்தி,
124 Trata o teu servo segundo a tua misericórdia e ensina-me os teus decretos.
125 நான் உமது ஊழியன்;
125 Sou teu servo; dá-me entendimento, para que eu conheça os teus testemunhos.
126 நீதியைச்செய்யக் யெகோவாவுக்கு வேளை வந்தது;
126 Já é tempo, Senhor , para intervires, pois a tua lei está sendo violada.
127 ஆதலால் நான் பொன்னிலும் பசும்பொன்னிலும் அதிகமாக உமது கற்பனைகளில் பிரியப்படுகிறேன்.
127 Amo os teus mandamentos mais do que o ouro, mais do que o ouro refinado.
128 எல்லாவற்றைப்பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி,
128 Por isso, tenho por, em tudo, retos os teus preceitos todos e aborreço todo caminho de falsidade.
129 உம்முடைய சாட்சிகள் அதிசயமானவைகள்;
129 Admiráveis são os teus testemunhos; por isso, a minha alma os observa.
130 உம்முடைய வசனத்தின் விளக்கம் வெளிச்சம் தந்து,
130 A revelação das tuas palavras esclarece e dá entendimento aos simples.
131 உம்முடைய கற்பனைகளை நான் விரும்புகிறபடியால்,
131 Abro a boca e aspiro, porque anelo os teus mandamentos.
132 உம்முடைய பெயரை நேசிக்கிறவர்களுக்கு வழங்கும் நியாயத்தின்படியே என்னை நோக்கிப்பார்த்து, எனக்கு இரங்கும்.
132 Volta-te para mim e tem piedade de mim, segundo costumas fazer aos que amam o teu nome.
133 உம்முடைய வார்த்தையிலே என்னுடைய காலடிகளை நிலைப்படுத்தி,
133 Firma os meus passos na tua palavra, e não me domine iniquidade alguma.
134 மனிதர்கள் செய்யும் அநீதிகளுக்கு என்னை விலக்கி விடுவித்தருளும்;
134 Livra-me da opressão do homem, e guardarei os teus preceitos.
135 உமது ஊழியன்மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்து,
135 Faze resplandecer o rosto sobre o teu servo e ensina-me os teus decretos.
136 உம்முடைய வேதத்தை மனிதர்கள் காத்து நடக்காதபடியால்,
136 Torrentes de água nascem dos meus olhos, porque os homens não guardam a tua lei.
137 யெகோவாவே, நீர் நீதிபரர், உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள்.
137 Justo és, Senhor , e retos, os teus juízos.
138 நீர் கட்டளையிட்ட சாட்சிகள் நீதியும், மகா உண்மையுமானவைகள்.
138 Os teus testemunhos, tu os impuseste com retidão e com suma fidelidade.
139 என்னுடைய எதிரிகள் உம்முடைய வசனங்களை மறந்தபடியால்,
139 O meu zelo me consome, porque os meus adversários se esquecem da tua palavra.
140 உமது வார்த்தை மிகவும் புடமிடப்பட்டது,
140 Puríssima é a tua palavra; por isso, o teu servo a estima.
141 நான் சிறியவனும் அசட்டை செய்யப்பட்டவனுமாக இருக்கிறேன்;
141 Pequeno sou e desprezado; contudo, não me esqueço dos teus preceitos.
142 உம்முடைய நீதி நிரந்தர நீதி, உம்முடைய வேதம் சத்தியம்.
142 A tua justiça é justiça eterna, e a tua lei é a própria verdade.
143 துயரமும் வேதனையும் என்னைப் பிடித்தது;
143 Sobre mim vieram tribulação e angústia; todavia, os teus mandamentos são o meu prazer.
144 உம்முடைய சாட்சிகளின் நீதி என்றைக்கும் நிற்கும்; என்னை உணர்வுள்ளவனாக்கும்,
144 Eterna é a justiça dos teus testemunhos; dá-me a inteligência deles, e viverei.
145 முழு இருதயத்தோடும் கூப்பிட்டேன், யெகோவாவே, என்னுடைய ஜெபத்தைக் கேளும்;
145 De todo o coração eu te invoco; ouve-me, Senhor ; observo os teus decretos.
146 உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னைக் காப்பாற்றும்;
146 Clamo a ti; salva-me, e guardarei os teus testemunhos.
147 அதிகாலையில் நான் எழுந்து சத்தமிட்டேன்;
147 Antecipo-me ao alvorecer do dia e clamo; na tua palavra, espero confiante.
148 உமது வசனத்தைத் தியானிக்கும்படி,
148 Os meus olhos antecipam-se às vigílias noturnas, para que eu medite nas tuas palavras.
149 உம்முடைய கிருபையின்படி என்னுடைய சத்தத்தைக் கேளும்;
149 Ouve, Senhor , a minha voz, segundo a tua bondade; vivifica-me, segundo os teus juízos.
150 தீமையைப் பின்பற்றுகிறவர்கள் நெருங்கி இருக்கிறார்கள்;
150 Aproximam-se de mim os que andam após a maldade; eles se afastam da tua lei.
151 யெகோவாவே, நீர் அருகில் இருக்கிறீர்;
151 Tu estás perto, Senhor , e todos os teus mandamentos são verdade.
152 நீர் உம்முடைய சாட்சிகளை என்றென்றைக்கும் நிற்க நிறுவினீர் என்பதை,
152 Quanto às tuas prescrições, há muito sei que as estabeleceste para sempre.
153 என்னுடைய உபத்திரவத்தைப் பார்த்து, என்னை விடுவியும்;
153 Atenta para a minha aflição e livra-me, pois não me esqueço da tua lei.
154 எனக்காக நீர் வழக்காடி என்னை மீட்டுக்கொள்ளும்,
154 Defende a minha causa e liberta-me; vivifica-me, segundo a tua promessa.
155 இரட்சிப்பு துன்மார்க்கர்களுக்குத் தூரமாக இருக்கிறது,
155 A salvação está longe dos ímpios, pois não procuram os teus decretos.
156 யெகோவாவே, உம்முடைய இரக்கங்கள் பெரியவைகளாக இருக்கிறது;
156 Muitas, Senhor , são as tuas misericórdias; vivifica-me, segundo os teus juízos.
157 என்னைத் துன்பப்படுத்துகிறவர்களும் என்னை விரோதிக்கிறவர்களும் அநேகர்;
157 São muitos os meus perseguidores e os meus adversários; não me desvio, porém, dos teus testemunhos.
158 உமது வசனத்தைக் கைக்கொள்ளாத துரோகிகளை நான் கண்டபோது,
158 Vi os infiéis e senti desgosto, porque não guardam a tua palavra.
159 இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; யெகோவாவே,
159 Considera em como amo os teus preceitos; vivifica-me, ó
160 உம்முடைய வசனம் முழுவதும் சத்தியம்,
160 As tuas palavras são em tudo verdade desde o princípio, e cada um dos teus justos juízos dura para sempre.
161 அதிகாரிகளும் காரணமில்லாமல் என்னைத் துன்பப்படுத்தினார்கள்,
161 Príncipes me perseguem sem causa, porém o que o meu coração teme é a tua palavra.
162 மிகுந்த கொள்ளைப்பொருட்களைக் கண்டுபிடிக்கிறவன் மகிழுகிறதுபோல,
162 Alegro-me nas tuas promessas, como quem acha grandes despojos.
163 பொய்யைப் பகைத்து அருவருக்கிறேன்; உம்முடைய வேதத்தையோ நேசிக்கிறேன்.
163 Abomino e detesto a mentira; porém amo a tua lei.
164 உமது நீதிநியாயங்களுக்காக, ஒருநாளில் ஏழுமுறை உம்மைத் துதிக்கிறேன்.
164 Sete vezes no dia, eu te louvo pela justiça dos teus juízos.
165 உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு;
165 Grande paz têm os que amam a tua lei; para eles não há tropeço.
166 யெகோவாவே, உம்முடைய இரட்சிப்புக்கு நான் காத்திருந்து,
166 Espero, Senhor , na tua salvação e cumpro os teus mandamentos.
167 என்னுடைய ஆத்துமா உமது சாட்சிகளைக் காக்கும்;
167 A minha alma tem observado os teus testemunhos; eu os amo ardentemente.
168 உமது கட்டளைகளையும் உமது சாட்சிகளையும் காத்து நடக்கிறேன்;
168 Tenho observado os teus preceitos e os teus testemunhos, pois na tua presença estão todos os meus caminhos.
169 யெகோவாவே, என்னுடைய கூப்பிடுதல் உமது சந்நிதியில் வருவதாக;
169 Chegue a ti, Senhor , a minha súplica; dá-me entendimento, segundo a tua palavra.
170 என்னுடைய விண்ணப்பம் உமது சந்நிதியில் வரட்டும்;
170 Chegue a minha petição à tua presença; livra-me segundo a tua palavra.
171 உம்முடைய பிரமாணங்களை நீர் எனக்குப் போதிக்கும்போது,
171 Profiram louvor os meus lábios, pois me ensinas os teus decretos.
172 உமது கற்பனைகளெல்லாம் நீதியுள்ளவைகள்; ஆதலால்,
172 A minha língua celebre a tua lei, pois todos os teus mandamentos são justiça.
173 நான் உம்முடைய கட்டளைகளைத் தெரிந்துகொண்டபடியால்,
173 Venha a tua mão socorrer-me, pois escolhi os teus preceitos.
174 யெகோவாவே, உம்முடைய இரட்சிப்பின்மேல் ஆவலாக இருக்கிறேன்;
174 Suspiro, Senhor , por tua salvação; a tua lei é todo o meu prazer.
175 என்னுடைய ஆத்துமா பிழைத்திருந்து உம்மைத் துதிக்கட்டும்;
175 Viva a minha alma para louvar-te; ajudem-me os teus juízos.
176 காணாமற்போன ஆட்டைப்போல வழிதப்பிப்போனேன்;
176 Ando errante como ovelha desgarrada; procura o teu servo, pois não me esqueço dos teus mandamentos.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Salmos 119, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.