Jó 38

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs ACF

Sair da comparação
ACF Almeida Corrigida Fiel
1 அப்பொழுது யெகோவா: பெருங்காற்றிலிருந்து யோபுக்கு மறுமொழியாக:
1 Depois disto o SENHOR respondeu a Jó de um redemoinho, dizendo:
2 “அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை இருளாக்குகிற இவன் யார்?
2 Quem é este que escurece o conselho com palavras sem conhecimento?
3 இப்போதும் மனிதனைப்போல் ஆடையைக்கட்டிக்கொள்;
3 Agora cinge os teus lombos, como homem; e perguntar-te-ei, e tu me ensinarás.
4 நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்?
4 Onde estavas tu, quando eu fundava a terra? Faze-mo saber, se tens inteligência.
5 அதற்கு அளவு குறித்தவர் யார்?
5 Quem lhe pôs as medidas, se é que o sabes? Ou quem estendeu sobre ela o cordel?
6 அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது?
6 Sobre que estão fundadas as suas bases, ou quem assentou a sua pedra de esquina,
7 அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஒன்றாகப்பாடி,
7 Quando as estrelas da alva juntas alegremente cantavam, e todos os filhos de Deus jubilavam?
8 கர்ப்பத்திலிருந்து பிறக்கிறதுபோல் கடல் புரண்டுவந்தபோது,
8 Ou quem encerrou o mar com portas, quando este rompeu e saiu da madre;
9 மேகத்தை அதற்கு ஆடையாகவும், இருளை அதற்குப் புடவையாகவும் நான் உடுத்தினபோதும்,
9 Quando eu pus as nuvens por sua vestidura, e a escuridão por faixa?
10 நான் அதற்கு எல்லையைக் குறித்து,
10 Quando eu lhe tracei limites, e lhe pus portas e ferrolhos,
11 இதுவரை வா, மீறி வராதே;
11 E disse: Até aqui virás, e não mais adiante, e aqui se parará o orgulho das tuas ondas?
12 தீயவர்கள் பூமியிலிருந்து அகற்றிப்போடுவதற்காக,
12 Ou desde os teus dias deste ordem à madrugada, ou mostraste à alva o seu lugar;
13 உன் வாழ்நாளிலே எப்போதாவது நீ அதிகாலைக்குக் கட்டளை கொடுத்து,
13 Para que pegasse nas extremidades da terra, e os ímpios fossem sacudidos dela;
14 பூமி முத்திரையிடப்பட்ட களிமண்போல வேறே தோற்றம்கொள்ளும்;
14 E se transformasse como o barro sob o selo, e se pusessem como vestidos;
15 துன்மார்க்கரின் ஒளி அவர்களைவிட்டு எடுபடும்;
15 E dos ímpios se desvie a sua luz, e o braço altivo se quebrante;
16 நீ சமுத்திரத்தின் அடித்தளங்கள்வரை புகுந்து, ஆழத்தின் அடியில் உலாவினதுண்டோ?
16 Ou entraste tu até às origens do mar, ou passeaste no mais profundo do abismo?
17 மரணவாசல்கள் உனக்குத் திறந்ததுண்டோ?
17 Ou descobriram-se-te as portas da morte, ou viste as portas da sombra da morte?
18 நீ பூமியின் விசாலங்களை ஆராய்ந்து அறிந்ததுண்டோ?
18 Ou com o teu entendimento chegaste às larguras da terra? Faze-mo saber, se sabes tudo isto.
19 வெளிச்சம் வாசமாயிருக்கும் இடத்திற்கு வழியெங்கே?
19 Onde está o caminho onde mora a luz? E, quanto às trevas, onde está o seu lugar;
20 அதின் எல்லை இன்னதென்று உனக்குத் தெரியுமோ?
20 Para que as tragas aos seus limites, e para que saibas as veredas da sua casa?
21 நீ அதை அறியும்படி அப்போது பிறந்திருந்தாயோ?
21 De certo tu o sabes, porque já então eras nascido, e por ser grande o número dos teus dias!
22 உறைந்த மழையின் கிடங்குகளுக்குள் நீ நுழைந்தாயோ?
22 Ou entraste tu até aos tesouros da neve, e viste os tesouros da saraiva,
23 ஆபத்துவரும் காலத்திலும், கலகமும் போரும் வரும் காலத்திலும்,
23 Que eu retenho até ao tempo da angústia, até ao dia da peleja e da guerra?
24 வெளிச்சம் பரப்புகிறதற்கும், கீழ்காற்று பூமியின்மேல் வீசுவதற்கான வழி எங்கே?
24 Onde está o caminho em que se reparte a luz, e se espalha o vento oriental sobre a terra?
25 பாழும் வெட்டவெளியுமான தரையைத் திருப்தியாக்கி,
25 Quem abriu para a inundação um leito, e um caminho para os relâmpagos dos trovões,
26 பூமியெங்கும் மனிதர் குடியில்லாத இடத்திலும்,
26 Para chover sobre a terra, onde não há ninguém, e no deserto, em que não há homem;
27 வெள்ளத்திற்கு நீர்க்கால்களையும்,
27 Para fartar a terra deserta e assolada, e para fazer crescer os renovos da erva?
28 மழைக்கு ஒரு தகப்பனுண்டோ? பனித்துளிகளைப் பிறப்பித்தவர் யார்?
28 A chuva porventura tem pai? Ou quem gerou as gotas do orvalho?
29 உறைந்த தண்ணீர் யாருடைய வயிற்றிலிருந்து புறப்படுகிறது?
29 De que ventre procedeu o gelo? E quem gerou a geada do céu?
30 தண்ணீர் பனிக்கட்டியாகி மறைந்து,
30 Como debaixo de pedra as águas se endurecem, e a superfície do abismo se congela.
31 அறுமீன் நட்சத்திரத்தின் அழகின் ஒற்றுமையை நீ இணைக்கமுடியுமோ?
31 Ou poderás tu ajuntar as delícias do Sete-estrelo ou soltar os cordéis do Órion?
32 நட்சத்திரங்களை அதினதின் காலத்திலே வரவைப்பாயோ?
32 Ou produzir as constelações a seu tempo, e guiar a Ursa com seus filhos?
33 வானத்தின் அமைப்பை நீ அறிவாயோ?
33 Sabes tu as ordenanças dos céus, ou podes estabelecer o domínio deles sobre a terra?
34 ஏராளமான தண்ணீர் உன்மேல் பொழியவேண்டும் என்று
34 Ou podes levantar a tua voz até às nuvens, para que a abundância das águas te cubra?
35 நீ மின்னல்களை வரவழைத்து,
35 Ou mandarás aos raios para que saiam, e te digam: Eis-nos aqui?
36 மறைவான இடத்தில் ஞானத்தை வைத்தவர் யார்?
36 Quem pôs a sabedoria no íntimo, ou quem deu à mente o entendimento?
37 ஞானத்தினாலே மேகங்களை எண்ணுபவர் யார்?
37 Quem numerará as nuvens com sabedoria? Ou os odres dos céus, quem os esvaziará,
38 தூசியானது பரவலாகவும்,
38 Quando se funde o pó numa massa, e se apegam os torrões uns aos outros?
39 நீ சிங்கத்திற்கு இரையை வேட்டையாடி,
39 Porventura caçarás tu presa para a leoa, ou saciarás a fome dos filhos dos leões,
40 சிங்கக்குட்டிகள் தாங்கள் தங்கும் இடங்களிலே கிடந்து குகையில் பதுங்கியிருக்கிறபோது,
40 Quando se agacham nos covis, e estão à espreita nas covas?
41 காக்கைக்குஞ்சுகள் தேவனை நோக்கிக் கூப்பிட்டு,
41 Quem prepara aos corvos o seu alimento, quando os seus filhotes gritam a Deus e andam vagueando, por não terem o que comer?

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Jó 38, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.