Jó 37

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs VC

Sair da comparação
VC Versão Católica
1 “இதினால் என் இருதயம் தத்தளித்து,
1 Por isto se espantou o meu coração, e pulou fora de seu lugar.
2 தேவனுடைய சத்தத்தினால் உண்டாகிற அதிர்ச்சியையும்,
2 Escutai, escutai o brado de sua voz, o estrondo que lhe sai da boca!
3 அவர் வானத்தின் கீழெங்கும் அந்தத் தொனியையும்,
3 Enche dele toda a extensão dos céus, e seus relâmpagos vão atingir os confins da terra.
4 அதற்குப்பின்பு அவர் சத்தமாக முழங்கி,
4 Logo depois ruge uma voz, troveja com sua voz majestosa. Não retém mais seus raios quando se faz ouvir.
5 தேவன் தம்முடைய சத்தத்தை ஆச்சரியவிதமாகக் குமுறச் செய்கிறார்;
5 Deus troveja com uma voz maravilhosa, faz prodígios que nos são incompreensíveis.
6 அவர் உறைந்த மழையையும், கல்மழையையும்,
6 Diz à neve: Cai sobre a terra, às pancadas de chuva: Sede fortes.
7 தாம் உண்டாக்கின எல்லா மனிதரும் தம்மை அறியவேண்டுமென்று,
7 Ele põe selos sobre as mãos dos homens, a fim de que todos os mortais reconheçam seu criador.
8 அப்பொழுது காட்டுமிருகங்கள் தங்கள் குகைகளில் புகுந்து,
8 A fera também entra em seu covil, e encolhe-se em sua toca.
9 தெற்கேயிருந்து சூறாவளியும்,
9 O furacão sai da câmara do sul, e do norte chega o frio.
10 தம்முடைய சுவாசத்தினால் தேவன் குளிரைக் கொடுக்கிறார்;
10 Ao sopro de Deus forma-se a neve, e a superfície das águas se endurece.
11 அவர் நீர்த்துளிகளை மேகத்தில் ஏற்றி,
11 Carrega as nuvens de vapor, as nuvens lançam por toda parte seus relâmpagos
12 அவர் அவைகளுக்குக் கட்டளையிடுகிற யாவையும்,
12 que vão em todos os sentidos sob sua direção, para realizar tudo quanto ele ordena na face da terra.
13 ஒன்றில் தண்டனையாகவும், ஒன்றில் தம்முடைய பூமிக்கு உபயோகமாகவும்,
13 Ora é o castigo que eles trazem, ora seus benefícios.
14 யோபே, இதற்குச் செவிகொடும்;
14 Escuta isto, Jó, pára e considera as maravilhas de Deus.
15 தேவன் அவைகளைத் திட்டமிட்டு,
15 Sabes como ele as opera, e faz brilhar o relâmpago de sua nuvem?
16 மேகங்கள் தொங்கும்படி வைக்கும் எடையையும்,
16 Sabes a lei do equilíbrio das nuvens, e o milagre daquele cuja ciência é infinita?
17 தென்றலினால் அவர் பூமியை அமைக்கும்போது,
17 Por que são quentes as tuas vestes, quando repousa a terra ao sopro do meio-dia?
18 செய்யப்பட்ட கண்ணாடியைப்போல் கெட்டியான ஆகாயமண்டலங்களை நீர் அவருடன் இருந்து விரித்தீரோ?
18 Saberás, como ele, estender as nuvens, e torná-las sólidas como um espelho de metal fundido?
19 அவருக்கு நாம் சொல்லக்கூடியதை எங்களுக்குப் போதியும்;
19 Dá-me a conhecer o que lhe diremos. Mergulhados em nossas trevas, só sabemos objetar.
20 நான் பேசத்துணிந்தேன் என்று யாராவது ஒருவன் அவருக்கு முன்பாகச் சொல்லமுடியுமோ?
20 Quem lhe repetirá o que digo? Acaso pedirá um homem a sua própria perdição?
21 இப்போதும் காற்று வீசி ஆகாய மண்டலங்களிலுள்ள மப்பு நீங்கச் செய்திருக்கிற சமயத்தில் வடக்கேயிருந்து பொன்மயமான கதிர்கள் வருகிறபோது,
21 Agora já não se vê a luz, o sol brilha através das nuvens; passe um golpe de vento, e ele as varrerá;
22 ஆகாயமண்டலத்திலே பிரகாசிக்கிற சூரியனை முதலாய் ஒருவரும் நோக்கிப் பார்க்கமுடியாதே;
22 a luz vem do norte. Deus está envolto numa majestade temível;
23 சர்வவல்லமையுள்ள தேவனை நாம் கண்டுபிடிக்கமுடியாது;
23 não podemos atingir o Todo-poderoso: eminente em força, em eqüidade, em justiça, não tem a dar contas a ninguém.
24 ஆகையால் மனிதர் அவருக்குப் பயப்படவேண்டும்;
24 Que os homens, pois, o reverenciem! Ele não olha aqueles que se julgam sábios.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Jó 37, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.