Jó 33

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs NVT

Sair da comparação
NVT Nova Versão Transformadora
1 “யோபே, என் நியாயங்களைக் கேளும்;
1 “Jó, ouça minhas palavras, preste atenção ao que vou dizer.
2 இதோ, என் வாயை இப்போது திறந்தேன்;
2 Chegou minha vez de falar; as palavras estão na ponta da língua.
3 என் வார்த்தைகள் என் இருதயத்தின் உண்மைக்கு ஒத்திருக்கும்;
3 Falo com toda a sinceridade, digo a pura verdade.
4 தேவனுடைய ஆவியானவர் என்னை உண்டாக்கினார்;
4 O Espírito de Deus me criou, o sopro do Todo-poderoso me dá vida.
5 உம்மால் முடிந்தால் எனக்கு மறுமொழி கொடும்;
5 Responda-me, se puder; apresente seus argumentos e defina sua posição.
6 இதோ, உம்மைப்போல நானும் தேவனால் உண்டானவன்;
6 Você e eu somos iguais diante de Deus; eu também fui formado do barro.
7 இதோ, நீர் எனக்குப் பயப்பட்டுக் கலங்கத் தேவையில்லை;
7 Portanto, não tenha medo de mim; não serei severo demais com você.
8 நான் என் காதாலே கேட்க நீர் சொன்னதும்,
8 “Você falou em minha presença, e ouvi bem suas palavras.
9 நான் மீறுதல் இல்லாத சுத்தமுள்ளவன்,
9 Você disse: ‘Sou puro e não tenho pecado; sou inocente e não tenho culpa.
10 இதோ, என்னில் அவர் குற்றம் கண்டுபிடிக்கப்பார்க்கிறார்,
10 Deus procura motivos para se opor a mim e me considera seu inimigo.
11 அவர் என் கால்களைத் தொழுவத்திலே அடைத்து,
11 Prende meus pés no tronco e vigia todos os meus movimentos’.
12 இதிலே நீர் நீதியுள்ளவர் அல்லவென்று உமக்கு மறுமொழியாகச் சொல்லுகிறேன்;
12 “Mas você está enganado, e eu lhe mostrarei o motivo, pois Deus é maior que qualquer ser humano.
13 அவர் தம்முடைய செயல்கள் எல்லாவற்றையும் குறித்துக்
13 Sendo assim, por que você o acusa? Por que diz que ele não responde às queixas humanas?
14 தேவன் ஒரு முறை சொல்லியிருக்கிற காரியத்தை
14 Pois Deus fala repetidamente, embora as pessoas não prestem atenção.
15 ஆழ்ந்த தூக்கம் மனிதர்மேல் இறங்கி,
15 Fala em sonhos, em visões durante a noite, quando o sono profundo cai sobre todos, enquanto dormem em suas camas.
16 அவர் இரவு நேரத்துத் தரிசனமான சொப்பனத்திலே மனிதருடைய காதுகளுக்குத் தாம் செய்யும் காரியத்தை வெளிப்படுத்தி,
16 Sussurra em seus ouvidos e aterroriza-os com advertências.
17 மனிதன் தன்னுடைய செயலைவிட்டு நீங்கவும்,
17 Faz que deixem de praticar o mal e livra-os do orgulho.
18 இவ்விதமாக அவனுடைய ஆத்துமாவைப் படுகுழிக்கும்,
18 Preserva-os do túmulo e de serem atravessados pela espada.
19 அவன் தன் படுக்கையிலே வாதையினாலும்,
19 “Deus os disciplina no leito de enfermidade, com dores constantes nos ossos.
20 அவன் உயிர் அப்பத்தையும்,
20 Eles perdem a vontade de comer; nem mesmo o alimento mais delicioso lhes apetece.
21 அவனுடைய உடல் காணப்படாமல் அழிந்து,
21 Sua carne definha a olhos nus, e seus ossos ficam à vista.
22 அவனுடைய ஆத்துமா பாதாளத்திற்கும், அவனுடைய உயிர் மரணத்திற்கும் நெருங்குகிறது.
22 Estão cada vez mais perto do túmulo; os mensageiros da morte os esperam.
23 ஆயிரத்தில் ஒருவராகிய பரிந்துபேசுகிற தேவ தூதனானவர் மனிதனுக்குத் தம்முடைய நிதானத்தை அறிவிப்பதற்கு,
23 “Mas, se um dos milhares de anjos do céu aparecer, para interceder por alguém e declará-lo justo,
24 அவர் அவனுக்கு இரங்கி, அவன் படுகுழியில் இறங்காமல் இருக்க:
24 Deus terá compaixão e dirá: ‘Livre-o do túmulo, pois encontrei resgate por sua vida’.
25 அப்பொழுது அவனுடைய உடல் வாலிபத்தில் இருந்ததைவிட ஆரோக்கியமடையும்;
25 Então seu corpo se tornará saudável como o de um menino; será forte e jovem outra vez.
26 அவன் தேவனை நோக்கி விண்ணப்பம் செய்யும்போது,
26 Quando ele orar a Deus, será aceito. Deus o receberá com alegria e o restituirá à condição de justo.
27 அவன் மனிதரை நோக்கிப் பார்த்து:
27 Ele declarará a seus amigos: ‘Pequei e perverti o que é correto, mas não valeu a pena.
28 என் ஆத்துமா படுகுழியில் இறங்காமல் இருக்க,
28 Deus me livrou do túmulo; agora minha vida contempla a luz’.
29 இதோ, தேவன் மனிதனுடைய ஆத்துமாவைப் படுகுழிக்கு விலக்குகிறதற்கும்,
29 “Sim, Deus faz essas coisas acontecerem repetidas vezes com as pessoas.
30 அவர் இவைகளையெல்லாம் அவனிடத்தில் பலமுறை நடப்பிக்கிறார்.
30 Ele as livra da sepultura, para que desfrutem a luz da vida.
31 யோபே, நீர் கவனித்து என் சொல்லைக் கேளும்;
31 Preste atenção, Jó; fique quieto e ouça-me, pois tenho mais coisas para falar.
32 சொல்லவேண்டிய நியாயங்கள் இருந்ததென்றால்,
32 Mas, se você tem algo a dizer, responda; fale, pois quero que seja absolvido.
33 ஒன்றும் இல்லாதிருந்ததென்றால் நீர் என் சொல்லைக் கேளும்,
33 Se não tem nada a dizer, fique quieto e ouça-me, e eu lhe ensinarei a sabedoria”.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Jó 33, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.