Salmos 78

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs ACF

Sair da comparação
ACF Almeida Corrigida Fiel
1 என் மக்களே, என்னுடைய உபதேசத்தைக் கேளுங்கள்;
1 Escutai a minha lei, povo meu; inclinai os vossos ouvidos às palavras da minha boca.
2 என்னுடைய வாயை உவமைகளால் திறப்பேன்;
2 Abrirei a minha boca numa parábola; falarei enigmas da antiguidade.
3 அவைகளை நாங்கள் கேள்விப்பட்டு அறிந்தோம்;
3 Os quais temos ouvido e sabido, e nossos pais no-los têm contado.
4 பின்வரும் சந்ததியான பிள்ளைகளுக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல்,
4 Não os encobriremos aos seus filhos, mostrando à geração futura os louvores do Senhor, assim como a sua força e as maravilhas que fez.
5 அவர் யாக்கோபிலே சாட்சியை ஏற்படுத்தி,
5 Porque ele estabeleceu um testemunho em Jacó, e pôs uma lei em Israel, a qual deu aos nossos pais para que a fizessem conhecer a seus filhos;
6 இனிப் பிறக்கும் பிள்ளைகளாகிய பின்சந்ததியார் அதை அறிந்துகொண்டு,
6 Para que a geração vindoura a soubesse, os filhos que nascessem, os quais se levantassem e a contassem a seus filhos;
7 தேவன்மேல் அவர்கள் தங்களுடைய நம்பிக்கையை வைத்து,
7 Para que pusessem em Deus a sua esperança, e se não esquecessem das obras de Deus, mas guardassem os seus mandamentos.
8 இருதயத்தைச் செவ்வைப்படுத்தாமலும்,
8 E não fossem como seus pais, geração contumaz e rebelde, geração que não regeu o seu coração, e cujo espírito não foi fiel a Deus.
9 ஆயுதமணிந்த வில்வீரர்களான எப்பிராயீமீர்கள்
9 Os filhos de Efraim, armados e trazendo arcos, viraram as costas no dia da peleja.
10 அவர்கள் தேவனுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ளாமலும்,
10 Não guardaram a aliança de Deus, e recusaram andar na sua lei;
11 அவருடைய செயல்களையும்,
11 E esqueceram-se das suas obras e das maravilhas que lhes fizera ver.
12 அவர்களுடைய முன்னோர்களுக்கு முன்பாக, எகிப்து தேசத்துச் சோவான் வெளியிலே,
12 Maravilhas que ele fez à vista de seus pais na terra do Egito, no campo de Zoã.
13 கடலைப் பிளந்து, அவர்களைக் கடக்கச்செய்து,
13 Dividiu o mar, e os fez passar por ele; fez com que as águas parassem como num montão.
14 பகலிலே மேகத்தினாலும்,
14 De dia os guiou por uma nuvem, e toda a noite por uma luz de fogo.
15 பாலைவனத்திலே கன்மலைகளைப் பிளந்து,
15 Fendeu as penhas no deserto; e deu-lhes de beber como de grandes abismos.
16 கன்மலையிலிருந்து நீரோட்டங்களைப் புறப்படச்செய்து,
16 Fez sair fontes da rocha, e fez correr as águas como rios.
17 என்றாலும், அவர்கள் பின்னும் அவருக்கு விரோதமாகப் பாவஞ்செய்து,
17 E ainda prosseguiram em pecar contra ele, provocando ao Altíssimo na solidão.
18 தங்களுடைய ஆசைக்கேற்ற உணவைக்கேட்டு,
18 E tentaram a Deus nos seus corações, pedindo carne para o seu apetite.
19 அவர்கள் தேவனுக்கு விரோதமாகப் பேசி:
19 E falaram contra Deus, e disseram: Acaso pode Deus prepararnos uma mesa no deserto?
20 இதோ அவர் கன்மலையை அடித்ததினால் தண்ணீர் புறப்பட்டு, நதிகளாகப் புரண்டுவந்தது;
20 Eis que feriu a penha, e águas correram dela: rebentaram ribeiros em abundância. Poderá também dar-nos pão, ou preparar carne para o seu povo?
21 ஆகையால் யெகோவா அதைக் கேட்டுக் கோபங்கொண்டார்;
21 Portanto o Senhor os ouviu, e se indignou; e acendeu um fogo contra Jacó, e furor também subiu contra Israel;
22 யாக்கோபுக்கு விரோதமாக நெருப்பு பற்றியெரிந்தது;
22 Porquanto não creram em Deus, nem confiaram na sua salvação;
23 அவர் உயரத்திலுள்ள மேகங்களுக்குக் கட்டளையிட்டு,
23 Ainda que mandara às altas nuvens, e abriu as portas dos céus,
24 மன்னாவை அவர்களுக்கு ஆகாரமாகப் பெய்யச்செய்து,
24 E chovera sobre eles o maná para comerem, e lhes dera do trigo do céu.
25 தூதர்களின் அப்பத்தை மனிதன் சாப்பிட்டான்;
25 O homem comeu o pão dos anjos; ele lhes mandou comida a fartar.
26 வானத்திலே கிழக்கு காற்றை வீசச்செய்து,
26 Fez soprar o vento do oriente nos céus, e o trouxe do sul com a sua força.
27 இறைச்சியை தூளைப்போலவும், சிறகுள்ள பறவைகளைக் கடற்கரை மணலளவாகவும் பெய்யச்செய்து,
27 E choveu sobre eles carne como pó, e aves de asas como a areia do mar.
28 அவைகளை அவர்கள் முகாமின் நடுவிலும், அவர்கள் கூடாரங்களைச் சுற்றிலும் இறங்கச்செய்தார்.
28 E as fez cair no meio do seu arraial, ao redor de suas habitações.
29 அவர்கள் சாப்பிட்டு திருப்தியடைந்தார்கள்;
29 Então comeram e se fartaram bem; pois lhes cumpriu o seu desejo.
30 அவர்கள் தங்களுடைய ஆசையை வெறுக்கவில்லை;
30 Não refrearam o seu apetite. Ainda lhes estava a comida na boca,
31 தேவகோபம் அவர்கள்மேல் எழும்பி,
31 Quando a ira de Deus desceu sobre eles, e matou os mais robustos deles, e feriu os escolhidos de Israel.
32 இவையெல்லாம் நடந்தும், அவர் செய்த அதிசயங்களை அவர்கள் நம்பாமல்,
32 Com tudo isto ainda pecaram, e não deram crédito às suas maravilhas.
33 ஆதலால் அவர்கள் நாட்களை வீணாகவும்,
33 Por isso consumiu os seus dias na vaidade e os seus anos na angústia.
34 அவர்களை அவர் கொல்லும்போது அவரைக்குறித்து விசாரித்து,
34 Quando os matava, então o procuravam; e voltavam, e de madrugada buscavam a Deus.
35 தேவன் தங்களுடைய கன்மலையென்றும்,
35 E se lembravam de que Deus era a sua rocha, e o Deus Altíssimo o seu Redentor.
36 ஆனாலும் அவர்கள் தங்களுடைய வாயினால் அவருக்கு வஞ்சகம் பேசி,
36 Todavia lisonjeavam-no com a boca, e com a língua lhe mentiam.
37 அவர்களுடைய இருதயம் அவரிடத்தில் நிலைவரப்படவில்லை;
37 Porque o seu coração não era reto para com ele, nem foram fiéis na sua aliança.
38 அவரோ அவர்களை அழிக்காமல், இரக்கமுள்ளவராக அவர்கள் அக்கிரமத்தை மன்னித்தார்;
38 Ele, porém, que é misericordioso, perdoou a sua iniqüidade; e não os destruiu, antes muitas vezes desviou deles o seu furor, e não despertou toda a sua ira.
39 அவர்கள் மாம்சமென்றும், திரும்பிவராமல் அகலுகிற காற்றென்றும் நினைவுகூர்ந்தார்.
39 Porque se lembrou de que eram de carne, vento que passa e não volta.
40 எத்தனைமுறையோ பாலைவனத்திலே அவருக்குக் கோபமூட்டி,
40 Quantas vezes o provocaram no deserto, e o entristeceram na solidão!
41 அவர்கள் திரும்பி தேவனைப் பரீட்சை பார்த்து,
41 Voltaram atrás, e tentaram a Deus, e limitaram o Santo de Israel.
42 அவருடைய கரத்தையும், அவர் தங்களை எதிரிகளுக்கு விலக்கி மீட்ட நாளையும் நினைக்காமல் போனார்கள்.
42 Não se lembraram da sua mão, nem do dia em que os livrou do adversário;
43 அவர் எகிப்திலே தம்முடைய அடையாளங்களையும்,
43 Como operou os seus sinais no Egito, e as suas maravilhas no campo de Zoã;
44 அவர்களுடைய நதிகளை இரத்தமாக மாற்றி, அவர்களுடைய
44 E converteu os seus rios em sangue, e as suas correntes, para que não pudessem beber.
45 அவர்களை அழிக்கும்படி வண்டு வகைகளையும்,
45 Enviou entre eles enxames de moscas que os consumiram, e rãs que os destruíram.
46 அவர்களுடைய விளைச்சலைப் புழுக்களுக்கும்,
46 Deu também ao pulgão a sua novidade, e o seu trabalho aos gafanhotos.
47 கல்மழையினால் அவர்களுடைய திராட்சைச்செடிகளையும்,
47 Destruiu as suas vinhas com saraiva, e os seus sicômoros com pedrisco.
48 அவர்களுடைய மிருகங்களைக் கல்மழைக்கும்,
48 Também entregou o seu gado à saraiva, e os seus rebanhos aos coriscos.
49 தமது கடுமையான கோபத்தையும், மூர்க்கத்தையும்,
49 Lançou sobre eles o ardor da sua ira, furor, indignação, e angústia, mandando maus anjos contra eles.
50 அவர் தம்முடைய கோபத்திற்கு வழிதிறந்து, அவர்களுடைய ஆத்துமாவை மரணத்திற்கு விலக்கிக் காக்காமல்,
50 Preparou caminho à sua ira; não poupou as suas almas da morte, mas entregou à pestilência as suas vidas.
51 எகிப்திலே முதற்பிறந்த பிள்ளைகள் அனைத்தையும்,
51 E feriu a todo primogênito no Egito, primícias da sua força nas tendas de Cão.
52 தம்முடைய மக்களை ஆடுகளைப்போல் புறப்படச்செய்து,
52 Mas fez com que o seu povo saísse como ovelhas, e os guiou pelo deserto como um rebanho.
53 அவர்கள் பயப்படாதபடிக்கு அவர்களைப் பத்திரமாக வழிநடத்தினார்;
53 E os guiou com segurança, que não temeram; mas o mar cobriu os seus inimigos.
54 அவர்களைத் தமது பரிசுத்த ஸ்தலத்தின் எல்லைவரைக்கும்,
54 E os trouxe até ao termo do seu santuário, até este monte que a sua destra adquiriu.
55 அவர்கள் முகத்திற்கு முன்பாக தேசங்களைத் துரத்திவிட்டு,
55 E expulsou os gentios de diante deles, e lhes dividiu uma herança por linha, e fez habitar em suas tendas as tribos de Israel.
56 ஆனாலும் அவர்கள் உன்னதமான தேவனைப் பரீட்சை பார்த்து,
56 Contudo tentaram e provocaram o Deus Altíssimo, e não guardaram os seus testemunhos.
57 தங்களுடைய முன்னோர்களைப்போல வழிவிலகி,
57 Mas retiraram-se para trás, e portaram-se infielmente como seus pais; viraram-se como um arco enganoso.
58 தங்களுடைய மேடைகளினால் அவருக்குக் கோபம் மூட்டி,
58 Pois o provocaram à ira com os seus altos, e moveram o seu zelo com as suas imagens de escultura.
59 தேவன் அதைக் கேட்டு கடுங்கோபமடைந்து,
59 Deus ouviu isto e se indignou; e aborreceu a Israel sobremodo.
60 தாம் மனிதர்களுக்குள்ளே போட்ட கூடாரமாகிய சீலோவிலுள்ள வாசஸ்தலத்தை விட்டுவிலகி,
60 Por isso desamparou o tabernáculo em Siló, a tenda que estabeleceu entre os homens.
61 தமது பலமாகிய இஸ்ரவேலர்களை சிறையிருப்புக்கும், தமது மகிமையான தம் ஜனத்தை எதிரியின் கைக்கும் ஒப்புக்கொடுத்து,
61 E deu a sua força ao cativeiro, e a sua glória à mão do inimigo.
62 தமது மக்களை வாளுக்கு இரையாக்கி, தமது சுதந்தரத்தின்மேல் கோபங்கொண்டார்.
62 E entregou o seu povo à espada, e se enfureceu contra a sua herança.
63 அவர்கள் வாலிபர்களை நெருப்பு எரித்தது,
63 O fogo consumiu os seus jovens, e as suas moças não foram dadas em casamento.
64 அவர்களுடைய ஆசாரியர்கள் வாளால் விழுந்தார்கள்,
64 Os seus sacerdotes caíram à espada, e as suas viúvas não fizeram lamentação.
65 அப்பொழுது ஆண்டவர் தூக்கம் தெளிந்தவனைப்போலவும்,
65 Então o Senhor despertou, como quem acaba de dormir, como um valente que se alegra com o vinho.
66 தம்முடைய எதிரிகளைப் பின்புறமாக அடித்து,
66 E feriu os seus adversários por detrás, e pô-los em perpétuo desprezo.
67 அவர் யோசேப்பின் கூடாரத்தைப் புறக்கணித்தார்;
67 Além disto, recusou o tabernáculo de José, e não elegeu a tribo de Efraim.
68 யூதா கோத்திரத்தையும் தமக்குப் பிரியமான சீயோன் மலையையும் தெரிந்துகொண்டார்.
68 Antes elegeu a tribo de Judá; o monte Sião, que ele amava.
69 தம்முடைய பரிசுத்த ஸ்தலத்தை மலைகளைப்போலவும்,
69 E edificou o seu santuário como altos palácios, como a terra, que fundou para sempre.
70 தம்முடைய ஊழியனாகிய தாவீதைத் தெரிந்துகொண்டு,
70 Também elegeu a Davi seu servo, e o tirou dos apriscos das ovelhas;
71 கறவலாடுகளின் பின்னாகத் திரிந்த அவனை,
71 E o tirou do cuidado das que se acharam prenhes; para apascentar a Jacó, seu povo, e a Israel, sua herança.
72 இவன் அவர்களைத் தன்னுடைய இருதயத்தின் உண்மையின்படியே மேய்த்து,
72 Assim os apascentou, segundo a integridade do seu coração, e os guiou pela perícia de suas mãos.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Salmos 78, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.