Salmos 73

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs ARA

Sair da comparação
ARA Almeida Revista e Atualizada 1993
1 சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலர்களுக்கு
1 Com efeito, Deus é bom para com Israel, para com os de coração limpo.
2 ஆனாலும் என்னுடைய கால்கள் தள்ளாடுதலுக்கும்,
2 Quanto a mim, porém, quase me resvalaram os pés; pouco faltou para que se desviassem os meus passos.
3 துன்மார்க்கர்களின் வாழ்வை நான் காணும்போது,
3 Pois eu invejava os arrogantes, ao ver a prosperidade dos perversos.
4 மரணம்வரை அவர்களுக்கு வேதனை இல்லை;
4 Para eles não há preocupações, o seu corpo é sadio e nédio.
5 மனிதர்கள்படும் வருத்தத்தில் அகப்படமாட்டார்கள்;
5 Não partilham das canseiras dos mortais, nem são afligidos como os outros homens.
6 ஆகையால் பெருமை கழுத்து அணிகலன்போல அவர்களைச் சுற்றிக்கொள்ளும்,
6 Daí, a soberba que os cinge como um colar, e a violência que os envolve como manto.
7 அவர்களுடைய கண்கள் கொழுப்பினால் எடுப்பாகப் பார்க்கிறது;
7 Os olhos saltam-lhes da gordura; do coração brotam-lhes fantasias.
8 அவர்கள் சீர்கெட்டுப்போய், அகந்தையாகக் கொடுமை பேசுகிறார்கள்;
8 Motejam e falam maliciosamente; da opressão falam com altivez.
9 தங்களுடைய வாய் வானம்வரை எட்டப் பேசுகிறார்கள்;
9 Contra os céus desandam a boca, e a sua língua percorre a terra.
10 ஆகையால் அவருடைய மக்கள் இந்த வழியாகவே திரும்புகிறார்கள்;
10 Por isso, o seu povo se volta para eles e os tem por fonte de que bebe a largos sorvos.
11 தேவனுக்கு அது எப்படித் தெரியும்?
11 E diz: Como sabe Deus? Acaso, há conhecimento no Altíssimo?
12 இதோ, இவர்கள் துன்மார்க்கர்கள்;
12 Eis que são estes os ímpios; e, sempre tranquilos, aumentam suas riquezas.
13 நான் வீணாகவே என்னுடைய இருதயத்தைச் சுத்தம்செய்து,
13 Com efeito, inutilmente conservei puro o coração e lavei as mãos na inocência.
14 நாள்தோறும் நான் வாதிக்கப்பட்டும்,
14 Pois de contínuo sou afligido e cada manhã, castigado.
15 இந்த விதமாகப் பேசுவேன் என்று நான் சொன்னால்,
15 Se eu pensara em falar tais palavras, já aí teria traído a geração de teus filhos.
16 இதை அறியும்படிக்கு யோசித்துப்பார்த்தேன்;
16 Em só refletir para compreender isso, achei mui pesada tarefa para mim;
17 அவர்கள் முடிவைக் கவனித்து உணரும்வரை,
17 até que entrei no santuário de Deus e atinei com o fim deles.
18 நிச்சயமாகவே நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி,
18 Tu certamente os pões em lugares escorregadios e os fazes cair na destruição.
19 அவர்கள் ஒரு நிமிடத்தில் எவ்வளவு பாழாகிப்போகிறார்கள்!
19 Como ficam de súbito assolados, totalmente aniquilados de terror!
20 தூக்கம் தெளிந்தவுடனே சொப்பனம் ஒழிவதுபோல், ஆண்டவரே,
20 Como ao sonho, quando se acorda, assim, ó Senhor, ao despertares, desprezarás a imagem deles.
21 இப்படியாக என்னுடைய மனம் கசந்தது,
21 Quando o coração se me amargou e as entranhas se me comoveram,
22 நான் காரியம் அறியாத மூடனானேன்;
22 eu estava embrutecido e ignorante; era como um irracional à tua presença.
23 ஆனாலும் நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்;
23 Todavia, estou sempre contigo, tu me seguras pela minha mão direita.
24 உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி,
24 Tu me guias com o teu conselho e depois me recebes na glória.
25 பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு?
25 Quem mais tenho eu no céu? Não há outro em quem eu me compraza na terra.
26 என்னுடைய சரீரமும் என்னுடைய இருதயமும் வளர்ச்சியில்லாமல் போகிறது;
26 Ainda que a minha carne e o meu coração desfaleçam, Deus é a fortaleza do meu coração e a minha herança para sempre.
27 இதோ, உம்மைவிட்டுத் தூரமாகப்போகிறவர்கள் நாசமடைவார்கள்;
27 Os que se afastam de ti, eis que perecem; tu destróis todos os que são infiéis para contigo.
28 எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்;
28 Quanto a mim, bom é estar junto a Deus; no para proclamar todos os seus feitos.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Salmos 73, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.