Salmos 47
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs ARIB
1 எல்லா மக்களே, கைகொட்டி,
1 Batei palmas, todos os povos; aclamai a Deus com voz de júbilo.
2 உன்னதமான தேவனாகிய யெகோவா பயங்கரமானவரும்,
2 Porque o Senhor Altíssimo é tremendo; é grande Rei sobre toda a terra.
3 மக்களை நமக்கு கீழ்படுத்தி,
3 Ele nos sujeitou povos e nações sob os nossos pés.
4 தமக்குப் பிரியமான யாக்கோபின் சிறப்பான தேசத்தை நமக்குச் உரிமைச்சொத்தாக தெரிந்தளிப்பார். (சேலா)
4 Escolheu para nós a nossa herança, a glória de Jacó, a quem amou.
5 தேவன் ஆர்ப்பரிப்போடும், யெகோவா எக்காள சத்தத்தோடும் உயர எழுந்தருளினார்.
5 Deus subiu entre aplausos, o Senhor subiu ao som de trombeta.
6 தேவனைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்;
6 Cantai louvores a Deus, cantai louvores; cantai louvores ao nosso Rei, cantai louvores.
7 தேவன் பூமியனைத்திற்கும் ராஜா; கருத்துடனே அவரைப் போற்றிப் பாடுங்கள்.
7 Pois Deus é o Rei de toda a terra; cantai louvores com salmo.
8 தேவன் தேசங்களின்மேல் அரசாளுகிறார்;
8 Deus reina sobre as nações; Deus está sentado sobre o seu santo trono.
9 மக்களின் பிரபுக்கள் ஆபிரகாமின் தேவனுடைய மக்களாகச் சேர்க்கப்படுகிறார்கள்;
9 Os príncipes dos povos se reúnem como povo do Deus de Abraão, porque a Deus pertencem os escudos da terra; ele é sumamente exaltado.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Salmos 47, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.