Salmos 25

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs VC

Sair da comparação
VC Versão Católica
1 யெகோவாவே, உம்மிடத்தில் என்னுடைய ஆத்துமாவை உயர்த்துகிறேன்.
1 De Davi. Para vós, Senhor, elevo a minha alma.
2 என் தேவனே, உம்மை நம்பி இருக்கிறேன்,
2 Meu Deus, em vós confio: não seja eu decepcionado! Não escarneçam de mim meus inimigos!
3 உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்;
3 Não, nenhum daqueles que esperam em vós será confundido, mas os pérfidos serão cobertos de vergonha.
4 யெகோவாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்;
4 Senhor, mostrai-me os vossos caminhos, e ensinai-me as vossas veredas.
5 உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்;
5 Dirigi-me na vossa verdade e ensinai-me, porque sois o Deus de minha salvação e em vós eu espero sempre.
6 யெகோவாவே, உம்முடைய இரக்கங்களையும் உம்முடைய கருணையையும் நினைத்தருளும்,
6 Lembrai-vos, Senhor, de vossas misericórdias e de vossas bondades, que são eternas.
7 என்னுடைய இளவயதின் பாவங்களையும் என்னுடைய மீறுதல்களையும் நினைக்காமலிரும்;
7 Não vos lembreis dos pecados de minha juventude e dos meus delitos; em nome de vossa misericórdia, lembrai-vos de mim, por causa de vossa bondade, Senhor.
8 யெகோவா நல்லவரும் உத்தமருமாக இருக்கிறார்;
8 O Senhor é bom e reto, por isso reconduz os extraviados ao caminho reto.
9 சாந்த குணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி,
9 Dirige os humildes na justiça, e lhes ensina a sua via.
10 யெகோவாவுடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு,
10 Todos os caminhos do Senhor são graça e fidelidade, para aqueles que guardam sua aliança e seus preceitos.
11 யெகோவாவே, என்னுடைய அக்கிரமம் பெரிது;
11 Por amor de vosso nome, Senhor, perdoai meu pecado, por maior que seja.
12 யெகோவாவுக்குப் பயப்படுகிற மனிதன் எவனோ
12 Que advém ao homem que teme o Senhor? Deus lhe ensina o caminho que deve escolher.
13 அவனுடைய ஆத்துமா நன்மையில் தங்கும்;
13 Viverá na felicidade, e sua posteridade possuirá a terra.
14 யெகோவாவுடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது;
14 O Senhor se torna íntimo dos que o temem, e lhes manifesta a sua aliança.
15 என்னுடைய கண்கள் எப்போதும் யெகோவாவை நோக்கிக்கொண்டிருக்கின்றன;
15 Meus olhos estão sempre fixos no Senhor, porque ele livrará do laço os meus pés.
16 என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்;
16 Olhai-me e tende piedade de mim, porque estou só e na miséria.
17 என்னுடைய இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கின்றன;
17 Aliviai as angústias do meu coração, e livrai-me das aflições.
18 என்னுடைய பாதிப்பையையும் என்னுடைய துன்பத்தையும் பார்த்து,
18 Vede minha miséria e meu sofrimento, e perdoai-me todas as faltas.
19 என்னுடைய எதிரிகளைப் பாரும்;
19 Vede meus inimigos, são muitos, e com ódio implacável me perseguem.
20 என் ஆத்துமாவைக் காப்பாற்றி என்னை விடுவியும்;
20 Defendei minha alma e livrai-me; não seja confundido eu que em vós me acolhi.
21 உத்தமமும், நேர்மையும் என்னைக் காக்கட்டும்;
21 Protejam-me a inocência e a integridade, porque espero em vós, Senhor.
22 தேவனே, இஸ்ரவேலை அவனுடைய எல்லாப் பிரச்சனைகளுக்கும் விடுவித்து மீட்டுவிடும்.
22 Ó Deus, livrai Israel de todas as suas angústias.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Salmos 25, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.