Salmos 136
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs NVI
1 யெகோவாவை துதியுங்கள்;
1 Dêem graças ao Senhor, porque ele é bom. O seu amor dura para sempre!
2 தேவாதி தேவனைத் துதியுங்கள்;
2 Dêem graças ao Deus dos deuses. O seu amor dura para sempre!
3 கர்த்தாதி யெகோவாவை துதியுங்கள்;
3 Dêem graças ao Senhor dos senhores. O seu amor dura para sempre!
4 ஒருவராக பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்;
4 Ao único que faz grandes maravilhas, O seu amor dura para sempre!
5 வானங்களை ஞானமாக உண்டாக்கினவரைத் துதியுங்கள்;
5 que com habilidade fez os céus, O seu amor dura para sempre!
6 தண்ணீர்களுக்கு மேலே பூமியைப் பரப்பினவரைத் துதியுங்கள்;
6 que estendeu a terra sobre as águas; O seu amor dura para sempre!
7 பெரிய சுடர்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள்;
7 Àquele que fez os grandes luminares, O seu amor dura para sempre!
8 பகலில் ஆளச் சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்;
8 o sol para governar o dia, O seu amor dura para sempre!
9 இரவில் ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தவரைத் துதியுங்கள்;
9 a lua e as estrelas para governarem a noite; O seu amor dura para sempre!
10 எகிப்தியர்களுடைய தலைப்பிள்ளைகளை அழித்தவரைத் துதியுங்கள்;
10 Àquele que matou os primogênitos do Egito O seu amor dura para sempre!
11 அவர்கள் நடுவிலிருந்து இஸ்ரவேலைப் புறப்படச்செய்தவரைத் துதியுங்கள்;
11 e tirou Israel do meio deles O seu amor dura para sempre!
12 வலிமையான கையினாலும் தோளின் பலத்தினாலும் அதைச் செய்தவரைத் துதியுங்கள்;
12 com mão poderosa e braço forte; O seu amor dura para sempre!
13 சிவந்த கடலை இரண்டாகப் பிரித்தவரைத் துதியுங்கள்;
13 Àquele que dividiu o mar Vermelho O seu amor dura para sempre!
14 அதின் நடுவே இஸ்ரவேலைக் கடந்துபோகச் செய்தவரைத் துதியுங்கள்;
14 e fez Israel atravessá-lo, O seu amor dura para sempre!
15 பார்வோனையும் அவன் சேனைகளையும்
15 mas lançou o faraó e o seu exército no mar Vermelho; O seu amor dura para sempre!
16 தம்முடைய மக்களை வனாந்தரத்தில் நடத்தினவரைத் துதியுங்கள்;
16 Àquele que conduziu seu povo pelo deserto, O seu amor dura para sempre!
17 பெரிய ராஜாக்களை அழித்தவரைத் துதியுங்கள்;
17 que feriu grandes reis O seu amor dura para sempre!
18 பிரபலமான ராஜாக்களை அழித்தவரைத் துதியுங்கள்;
18 e matou reis poderosos; O seu amor dura para sempre!
19 எமோரியரின் ராஜாவாகிய சீகோனை அழித்தவரைத் துதியுங்கள்;
19 Seom, rei dos amorreus, O seu amor dura para sempre!
20 பாசானின் ராஜாவாகிய ஓகை அழித்தவரைத் துதியுங்கள்;
20 e Ogue, rei de Basã, O seu amor dura para sempre!
21 அவர்களுடைய தேசத்தைச் சுதந்தரமாகத் தந்தவரைத் துதியுங்கள்;
21 e deu a terra deles como herança, O seu amor dura para sempre!
22 அதைத் தம்முடைய ஊழியனாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்திரமாகவே தந்தவரைத் துதியுங்கள்;
22 como herança ao seu servo Israel; O seu amor dura para sempre!
23 நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்;
23 Àquele que se lembrou de nós quando fomos humilhados O seu amor dura para sempre!
24 நம்முடைய எதிரிகளின் கையிலிருந்து நம்மை விடுதலை செய்தவரைத் துதியுங்கள்;
24 e nos livrou dos nossos adversários; O seu amor dura para sempre!
25 உயிரினம் அனைத்திற்கும் ஆகாரம் கொடுக்கிறவரைத் துதியுங்கள்;
25 Àquele que dá alimento a todos os seres vivos. O seu amor dura para sempre!
26 பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்;
26 Dêem graças ao Deus dos céus. O seu amor dura para sempre!
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Salmos 136, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.