Salmos 135
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs NVI
1 அல்லேலூயா, யெகோவாவுடைய பெயரைத் துதியுங்கள்;
1 Aleluia! Louvem o nome do Senhor; louvem-no, servos do Senhor,
2 யெகோவாவுடைய வீட்டிலும்,
2 vocês, que servem na casa do Senhor, nos pátios da casa de nosso Deus.
3 யெகோவா நல்லவர்; அவருடைய பெயரைப் புகழ்ந்து பாடுங்கள்;
3 Louvem o Senhor, pois o Senhor é bom; cantem louvores ao seu nome, pois é nome amável.
4 யெகோவா யாக்கோபைத் தமக்காகவும்,
4 Porque o Senhor escolheu a Jacó, a Israel como seu tesouro pessoal.
5 யெகோவா பெரியவர் என்றும்,
5 Na verdade, sei que o Senhor é grande, que o nosso Soberano é maior do que todos os deuses.
6 வானத்திலும் பூமியிலும், கடல்களிலும், எல்லா ஆழங்களிலும்,
6 O Senhor faz tudo o que lhe agrada, nos céus e na terra, nos mares e em todas as suas profundezas.
7 அவர் பூமியின் கடைசியிலிருந்து மேகங்களை எழும்பச்செய்து,
7 Ele traz as nuvens desde os confins da terra; envia os relâmpagos que acompanham a chuva e faz que o vento saia dos seus depósitos.
8 அவர் எகிப்திலே மனிதருடைய தலைப்பிள்ளைகளையும் மிருகத்தின் தலையீற்றுகளையும் அடித்தார்.
8 Foi ele que matou os primogênitos do Egito, tanto dos homens como dos animais.
9 எகிப்துதேசமே, உன் நடுவில் பார்வோன்மேலும் அவனுடைய எல்லா ஊழியக்காரர்கள் மேலும்
9 Ele realizou em pleno Egito sinais e maravilhas, contra o faraó e todos os seus conselheiros.
10 அவர் அநேகம் தேசங்களை அடித்து, வலிமைமிக்க ராஜாக்களைக் கொன்று;
10 Foi ele quem feriu muitas nações e matou reis poderosos:
11 எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனையும், பாசானின் ராஜாவாகிய ஓகையும்,
11 Seom, rei dos amorreus, Ogue, rei de Basã, e todos os reinos de Canaã;
12 அவர்கள் தேசத்தைத் தம்முடைய மக்களுமாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தார்.
12 e deu a terra deles como herança, como herança a seu povo Israel.
13 யெகோவாவே, உம்முடைய பெயர் என்றைக்குமுள்ளது;
13 O teu nome, Senhor, permanece para sempre, a tua fama, Senhor, por todas as gerações!
14 யெகோவா தம்முடைய மக்களின் நியாயத்தை விசாரித்து,
14 O Senhor defenderá o seu povo e terá compaixão dos seus servos.
15 அஞ்ஞானிகளுடைய சிலைகள் வெள்ளியும் பொன்னும்,
15 Os ídolos das nações não passam de prata e ouro, feitos por mãos humanas.
16 அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது,
16 Têm boca, mas não podem falar, olhos, mas não podem ver;
17 அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது,
17 têm ouvidos, mas não podem escutar, nem há respiração em sua boca.
18 அவைகளைச் செய்கிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் அனைவரும்,
18 Tornem-se como eles aqueles que os fazem e todos os que neles confiam.
19 இஸ்ரவேல் குடும்பத்தாரே,
19 Bendiga o Senhor, ó israelitas! Bendiga o Senhor, ó sacerdotes!
20 லேவி குடும்பத்தாரே, யெகோவாவுக்கு நன்றிசொல்லுங்கள்;
20 Bendiga o Senhor, ó levitas! Bendigam o Senhor os que temem ao Senhor!
21 எருசலேமில் குடியிருக்கிற யெகோவாவுக்கு
21 Bendito seja o Senhor desde Sião, aquele que habita em Jerusalém. Aleluia!
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Salmos 135, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.