Salmos 103
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs NVI
1 என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று;
1 Bendiga ao Senhor a minha alma! Bendiga ao Senhor todo o meu ser!
2 என் ஆத்துமாவே, யெகோவாவுக்கு நன்றிசொல்;
2 Bendiga ao Senhor a minha alma! Não esqueça de nenhuma de suas bênçãos!
3 அவர் உன்னுடைய அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து,
3 É ele que perdoa todos os seus pecados e cura todas as suas doenças,
4 உன்னுடைய உயிரை அழிவுக்கு விலக்கி மீட்டு,
4 que resgata a sua vida da sepultura e o coroa de bondade e compaixão,
5 நன்மையினால் உன்னுடைய வாயைத் திருப்தியாக்குகிறார்;
5 que enche de bens a sua existência, de modo que a sua juventude se renova como a águia.
6 ஒடுக்கப்படுகிற அனைவருக்கும், யெகோவா நீதியையும் நியாயத்தையும் செய்கிறார்.
6 O Senhor faz justiça e defende a causa dos oprimidos.
7 அவர் தமது வழிகளை மோசேக்கும், தமது செயல்களை இஸ்ரவேல் சந்ததிக்கும் தெரியப்படுத்தினார்.
7 Ele manifestou os seus caminhos a Moisés, os seus feitos aos israelitas.
8 யெகோவா உருக்கமும், இரக்கமும்,
8 O Senhor é compassivo e misericordioso, mui paciente e cheio de amor.
9 அவர் எப்பொழுதும் கடிந்துகொள்வதில்லை;
9 Não acusa sem cessar nem fica ressentido para sempre;
10 அவர் நம்முடைய பாவங்களுக்குத் தகுந்தபடி நமக்குச் செய்யாமலும்,
10 não nos trata conforme os nossos pecados nem nos retribui conforme as nossas iniqüidades.
11 பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாக இருக்கிறதோ,
11 Pois como os céus se elevam acima da terra, assim é grande o seu amor para com os que o temem;
12 மேற்கிற்கும் கிழக்கிற்கும் எவ்வளவு தூரமோ,
12 e como o Oriente está longe do Ocidente, assim ele afasta para longe de nós as nossas transgressões.
13 தகப்பன் தன்னுடைய பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல,
13 Como um pai tem compaixão de seus filhos, assim o Senhor tem compaixão dos que o temem;
14 நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்;
14 pois ele sabe do que somos formados; lembra-se de que somos pó.
15 மனிதனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாக இருக்கிறது;
15 A vida do homem é semelhante à relva; ele floresce como a flor do campo,
16 காற்று அதின்மேல் வீசினவுடனே அது இல்லாமற்போனது;
16 que se vai quando sopra o vento e nem se sabe mais o lugar que ocupava.
17 யெகோவாவுடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும்,
17 Mas o amor leal do Senhor, o seu amor eterno está com os que o temem, e a sua justiça com os filhos dos seus filhos,
18 அவருடைய உடன்படிக்கையைக் கைக்கொண்டு, அவருடைய கட்டளைகளின்படி செய்ய நினைக்கிறவர்கள் மேலேயே உள்ளது.
18 com os que guardam a sua aliança e se lembram de obedecer aos seus preceitos.
19 யெகோவா வானங்களில் தமது சிங்காசனத்தை நிறுவியிருக்கிறார்;
19 O Senhor estabeleceu o seu trono nos céus, e como rei domina sobre tudo o que existe.
20 யெகோவாவுடைய வார்த்தையைக் கேட்டு,
20 Bendigam ao Senhor, vocês, seus anjos poderosos, que obedecem à sua palavra.
21 யெகோவாவுக்குப் பிரியமானதைச் செய்து,
21 Bendigam ao Senhor, todos os seus exércitos, vocês, seus servos, que cumprem a sua vontade.
22 யெகோவா ஆளுகிற எல்லா இடங்களிலுமுள்ள அவருடைய எல்லா படைப்புகளே,
22 Bendigam ao Senhor, todas as suas obras em todos os lugares do seu domínio. Bendiga ao Senhor a minha alma!
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Salmos 103, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.