Salmos 102

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs ARC

Sair da comparação
ARC Almeida Revista e Corrigida 2009
1 யெகோவாவே, என்னுடைய விண்ணப்பத்தைக் கேளும்;
1 Senhor , ouve a minha oração, e chegue a ti o meu clamor.
2 என்னுடைய ஆபத்துநாளிலே உமது முகத்தை எனக்கு மறைக்காமல் இரும்;
2 Não escondas de mim o teu rosto no dia da minha angústia; inclina para mim os teus ouvidos; no dia em que eu clamar, ouve-me depressa.
3 என்னுடைய நாட்கள் புகையைப்போல் ஒழிந்தது;
3 Porque os meus dias se consomem como fumaça, e os meus ossos ardem como lenha.
4 என்னுடைய இருதயம் புல்லைப்போல் வெட்டப்பட்டு உலர்ந்தது;
4 O meu coração está ferido e seco como a erva, pelo que até me esqueço de comer o meu pão.
5 என்னுடைய பெருமூச்சின் சத்தத்தினால், என்னுடைய எலும்புகள் என்னுடைய சரீரத்தோடு ஒட்டிக்கொள்ளுகிறது.
5 Já os meus ossos se pegam à minha pele, em virtude do meu gemer doloroso.
6 வனாந்தர நாரைக்கு ஒப்பானேன்;
6 Sou semelhante ao pelicano no deserto; sou como um mocho nas solidões.
7 நான் தூக்கம் இல்லாமல் வீட்டின்மேல் தனித்திருக்கும் குருவியைப்போல இருக்கிறேன்.
7 Velo e sou como o pardal solitário no telhado.
8 நாள்தோறும் என்னுடைய எதிரிகள் என்னை நிந்திக்கிறார்கள்;
8 Os meus inimigos me afrontam todo o dia; os que contra mim se enfurecem me amaldiçoam.
9 நீர் என்னை உயரத்தூக்கி, கீழேத் தள்ளினீர்,
9 Pois tenho comido cinza como pão e misturado com lágrimas a minha bebida,
10 ஆதலால், நான் சாம்பலை அப்பமாகச் சாப்பிட்டு,
10 por causa da tua ira e da tua indignação, pois tu me levantaste e me arremessaste.
11 என்னுடைய ஆயுசு நாட்கள் சாய்ந்துபோகிற நிழலைப்போலிருக்கிறது;
11 Os meus dias são como a sombra que declina, e como a erva me vou secando.
12 யெகோவாவாகிய நீரோ என்றென்றைக்கும் இருக்கிறீர்;
12 Mas tu, Senhor , permanecerás para sempre, e a tua memória, de geração em geração.
13 தேவனே நீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர்;
13 Tu te levantarás e terás piedade de Sião; pois o tempo de te compadeceres dela, o tempo determinado, já chegou.
14 உம்முடைய ஊழியக்காரர்கள் அதின் கல்லுகள்மேல் வாஞ்சைவைத்து,
14 Porque os teus servos têm prazer nas suas pedras e se compadecem do seu pó.
15 யெகோவா சீயோனைக் கட்டி, தமது மகிமையில் வெளிப்படுவார்.
15 Então, as nações temerão o nome do Senhor , e todos os reis da terra, a sua glória,
16 திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம்செய்யாமல்,
16 quando o Senhor edificar a Sião, e na sua glória se manifestar,
17 அப்பொழுது தேசங்கள் யெகோவாவுடைய பெயருக்கும்,
17 e atender à oração do desamparado, e não desprezar a sua oração.
18 பின்சந்ததிக்காக இது எழுதப்படும்;
18 Isto se escreverá para a geração futura; e o povo que se criar louvará ao Senhor ,
19 யெகோவா கட்டுண்டவர்களின் பெருமூச்சைக் கேட்கவும்,
19 porquanto olhara desde o alto do seu santuário; desde os céus, o Senhor observou a terra,
20 தம்முடைய உயர்ந்த பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பார்த்து,
20 para ouvir o gemido dos presos, para soltar os sentenciados à morte;
21 யெகோவாவுக்கு ஆராதனைசெய்ய, மக்களும் ராஜ்ஜியங்களும் ஒன்றாகக் கூடிக்கொள்ளும்போது,
21 a fim de que seja anunciado o nome do Senhor em Sião, e o seu louvor, em Jerusalém,
22 சீயோனில் யெகோவாவுடைய பெயரையும்,
22 quando os povos todos se congregarem, e os reinos, para servirem ao Senhor .
23 பாதி வயதில் என்னுடைய பெலனை அவர் ஒடுக்கி,
23 Abateu a minha força no caminho; abreviou os meus dias.
24 அப்பொழுது நான்: என் தேவனே, பாதி வயதில் என்னை எடுத்துக்கொள்ளாமல் இரும்;
24 Dizia eu: Deus meu, não me leves no meio dos meus dias, tu, cujos anos alcançam todas as gerações.
25 நீர் ஆரம்பத்திலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்;
25 Desde a antiguidade fundaste a terra; e os céus são obra das tuas mãos.
26 அவைகள் அழிந்துபோகும், நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் ஆடையைப்போல் பழமையாகப்போகும்;
26 Eles perecerão, mas tu permanecerás; todos eles, como uma veste, envelhecerão; como roupa os mudarás, e ficarão mudados.
27 நீரோ மாறாதவராக இருக்கிறீர்;
27 Mas tu és o mesmo, e os teus anos nunca terão fim.
28 உமது அடியாரின் பிள்ளைகள் வாழ்ந்திருப்பார்கள்;
28 Os filhos dos teus servos continuarão, e a sua descendência ficará firmada perante ti.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Salmos 102, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.