Jó 6

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs NVT

Sair da comparação
NVT Nova Versão Transformadora
1 யோபு மறுமொழியாக:
1 Então Jó falou novamente:
2 “என் பிரச்சனைகளும்,
2 “Se fosse possível pesar minha aflição e pôr numa balança meu sofrimento,
3 அப்பொழுது அது கடற்கரை மணலைவிட பாரமாயிருக்கும்;
3 pesariam mais que toda a areia do mar; por isso falei de modo impulsivo.
4 சர்வவல்லமையுள்ள தேவனின் அம்புகள் எனக்குள் தைத்திருக்கிறது;
4 Pois o Todo-poderoso me derrubou com suas flechas, e minha alma bebe o veneno delas; os terrores de Deus se alinham contra mim.
5 புல் இருக்கிற இடத்திலே காட்டுக்கழுதை கத்துமோ?
5 Os jumentos selvagens não zurram ao não encontrar capim? Os bois não mugem quando não têm alimento?
6 ருசியில்லாத பதார்த்தத்தை உப்பில்லாமல் சாப்பிடமுடியுமோ?
6 As pessoas não se queixam quando falta sal na comida? Alguém gosta da clara de ovo
7 உங்கள் வார்த்தைகளை என் ஆத்துமா தொடமாட்டேன் என்கிறது;
7 Perco o apetite só de olhar para ela; tenho enjoo só de pensar em comê-la!
8 ஆ, என் மன்றாட்டு எனக்கு அருளப்பட்டு,
8 “Quem dera meu pedido fosse atendido, e Deus concedesse meu desejo.
9 தேவன் என்னை நொறுக்க விரும்பி,
9 Quem dera ele me esmagasse, estendesse a mão e acabasse comigo.
10 அப்பொழுதாவது எனக்கு ஆறுதல் இருக்குமே;
10 Ao menos tenho este consolo e alegria: apesar da dor, não neguei as palavras do Santo.
11 நான் காத்துக்கொண்டிருக்க என் பெலன் எம்மாத்திரம்?
11 Contudo, faltam-me forças para prosseguir; não vejo motivo para viver.
12 என் பெலன் கற்களின் பெலனோ? என் உடல் வெண்கலமோ?
12 Acaso tenho a força de uma pedra? Meu corpo é feito de bronze?
13 எனக்கு உதவியானது ஒன்றும் இல்லையல்லவோ?
13 Não! Estou completamente desamparado, sem chance alguma de sucesso.
14 உபத்திரவப்படுகிறவனுக்கு அவனுடைய நண்பரால் தயவு கிடைக்கவேண்டும்;
14 “É preciso ter compaixão de um amigo abatido, mas vocês me acusam sem nenhum temor do Todo-poderoso.
15 என் சகோதரர் காட்டாறுபோல மோசம்செய்கிறார்கள்; ஆறுகளின் வெள்ளத்தைப்போலக் கடந்துபோகிறார்கள்.
15 Meus irmãos, vocês se mostraram indignos de confiança, como um riacho intermitente que transborda sobre as margens,
16 அவைகள் குளிர்காலப் பனிக்கட்டியினாலும்,
16 quando fica turvo por causa do gelo, e a neve sobre ele se amontoa.
17 வெப்பம் கண்டவுடனே உருகி வற்றி,
17 Mas, chegado o tempo de seca, a água desaparece, e o riacho some no calor.
18 அவைகளுடைய வழிகளின் போக்குகள் இங்குமங்கும் பிரியும்;
18 As caravanas saem de suas rotas, mas não há o que beber, e morrem ali.
19 தேமாவின் பயணக்காரர் தேடி,
19 As caravanas de Temá procuram essa água, e os viajantes de Sabá esperam encontrá-la.
20 தாங்கள் இப்படி நம்பினதினாலே வெட்கப்படுகிறார்கள்;
20 Contam com ela, mas se decepcionam; quando chegam, suas esperanças são frustradas.
21 அப்படியே நீங்களும் இப்பொழுது ஒன்றுக்கும் உதவாமற்போனீர்கள்;
21 Da mesma forma, vocês não me ajudaram; viram minha desgraça e ficaram com medo.
22 எனக்கு ஏதாகிலும் கொண்டு வாருங்கள் என்றும்,
22 Mas, por quê? Alguma vez lhes pedi presentes? Supliquei que me dessem algo seu?
23 அல்லது சத்துருவின் கைக்கு என்னை காப்பாற்றுங்கள்,
23 Pedi que me livrassem de meus inimigos ou que me resgatassem de meus opressores?
24 எனக்கு பதில் சொல்லுங்கள், நான் மவுனமாயிருப்பேன்;
24 Ensinem-me, e eu me calarei; mostrem-me onde errei.
25 உண்மையான வார்த்தைகளில் எவ்வளவு வல்லமை உண்டு?
25 Palavras honestas são dolorosas, mas de que servem suas críticas?
26 கடிந்துகொள்ள நீங்கள் வார்த்தைகளை யோசித்து,
26 Consideram suas palavras convincentes, enquanto ignoram meu clamor de desespero?
27 இப்படிச் செய்து திக்கற்றவன்மேல் நீங்கள் விழுந்து,
27 Seriam capazes de apostar um órfão num jogo de azar; sim, venderiam até mesmo um amigo.
28 இப்போதும் உங்களுக்கு விருப்பமானால் என்னை நோக்கிப் பாருங்கள்;
28 Olhem para mim! Acaso eu mentiria para vocês?
29 நீங்கள் திரும்ப யோசித்து பாருங்கள்;
29 Não pressuponham que sou culpado, pois nada fiz de errado.
30 என் நாவிலே அநீதி உண்டோ?
30 Pensam que sou mentiroso? Acaso não sei mais distinguir entre bem e mal?”

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Jó 6, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.