Jó 4

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017)

1 அப்பொழுது தேமானியனாகிய எலிப்பாஸ் மறுமொழியாக:

2 நாங்கள் உம்முடன் பேசத்துணிந்தால், அனுமதிப்பீரோ?

3 இதோ, நீர் அநேகருக்குப் புத்திசொல்லி,

4 விழுகிறவனை உம்முடைய வார்த்தைகளால் நிற்கச்செய்தீர்,

5 இப்பொழுதோ துன்பம் உமக்கு சம்பவித்ததினால் சோர்ந்துபோகிறீர்;

6 உம்முடைய தேவபக்தி உம்முடைய உறுதியாயும்,

7 குற்றமில்லாமல் அழிந்தவன் உண்டோ?

8 நான் கண்டிருக்கிறபடி,

9 தேவனுடைய சுவாசத்தினாலே அவர்கள் அழிந்து,

10 சிங்கத்தின் கெர்ச்சிப்பும், கொடிய சிங்கத்தின் முழக்கமும் அடங்கும்;

11 கிழச்சிங்கம் இரையில்லாமையால் இறந்துபோகும்,

12 இப்போதும் ஒரு வார்த்தை என்னிடத்தில் இரகசியமாக அறிவிக்கப்பட்டது,

13 மனிதர்மேல் அயர்ந்த தூக்கம் வரும்போது,

14 பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது,

15 அப்பொழுது ஒரு ஆவி என் முகத்திற்கு முன்பாகக் கடந்தது,

16 அது ஒரு உருவம் போல என் கண்களுக்குமுன் நின்றது,

17 மனிதன் தேவனைவிட நீதிமானாயிருப்பானோ?

18 கேளும், அவர் தம்முடைய வேலைக்காரரிடத்தில் நம்பிக்கை வைப்பதில்லை;

19 புழுதியில் அஸ்திபாரம் போட்டு,

20 காலைமுதல் மாலைவரைக்கும் அழிந்து,

21 அவர்களிலிருக்கிற அவர்களுடைய மேன்மை போய்விடுமல்லவோ?

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Jó 4, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.