Jó 3

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs ARC

Sair da comparação
ARC Almeida Revista e Corrigida 2009
1 அதற்குப் பின்பு யோபு தன் வாயைத்திறந்து, தான் பிறந்த நாளைச் சபித்து,
1 Depois disto, abriu Jó a boca e amaldiçoou o seu dia.
2 வசனித்துச் சொன்னது என்னவென்றால்:
2 E Jó, falando, disse:
3 நான் பிறந்தநாளும் ஒரு ஆண்பிள்ளை உற்பத்தியானது என்று சொல்லப்பட்ட இரவும் அழிவதாக.
3 Pereça o dia em que nasci, e a noite em que se disse: Foi concebido um homem!
4 அந்த நாள் இருளாக்கப்படுவதாக;
4 Converta-se aquele dia em trevas; e Deus, lá de cima, não tenha cuidado dele, nem resplandeça sobre ele a luz!
5 கடுமையான இருளும்
5 Contaminem-no as trevas e a sombra da morte; habitem sobre ele nuvens; negros vapores do dia o espantem!
6 அந்த இரவை இருள் பிடிப்பதாக;
6 A escuridão tome aquela noite, e não se goze entre os dias do ano, e não entre no número dos meses!
7 அந்த இரவு தனிமையாயிருப்பதாக; அதிலே கெம்பீரசத்தம் இல்லாமற்போவதாக.
7 Ah! Que solitária seja aquela noite e suave música não entre nela!
8 நாளைச் சபிக்கிறவர்களும், லிவியாதானை எழும்பச் செய்கிறவர்களும்,
8 Amaldiçoem-na aqueles que amaldiçoam o dia, que estão prontos para fazer correr o seu pranto.
9 அதின் மறையும் காலத்தில் தோன்றிய நட்சத்திரங்கள் இருண்டு,
9 Escureçam-se as estrelas do seu crepúsculo; que espere a luz, e não venha; e não veja as pestanas dos olhos da alva!
10 நான் இருந்த கர்ப்பத்தின் வாசலை அது அடைக்காமலும்,
10 Porquanto não fechou as portas do ventre, nem escondeu dos meus olhos a canseira.
11 நான் கர்ப்பத்தில் அழியாமலும்,
11 Por que não morri eu desde a madre e, em saindo do ventre, não expirei?
12 என்னை ஏந்திக்கொள்ள மடியும்,
12 Por que me receberam os joelhos? E por que os peitos, para que mamasse?
13 அப்படியில்லாதிருந்தால்,
13 Porque já agora jazeria e repousaria; dormiria, e, então, haveria repouso para mim,
14 பாழ்நிலங்களில் தங்களுக்கு மாளிகையைக் கட்டின பூமியின் ராஜாக்களுடனும் மந்திரிமார்களுடனும்,
14 com os reis e conselheiros da terra que para si edificavam casas nos lugares assolados,
15 அல்லது, பொன்னை உடையவர்களும்,
15 ou com os príncipes que tinham ouro, que enchiam as suas casas de prata;
16 அல்லது, வெளிப்படாத வளர்ச்சியடையாத கருவைப்போலவும்,
16 ou, como aborto oculto, não existiria; como as crianças que nunca viram a luz.
17 துன்மார்க்கருடைய தொந்தரவு அங்கே ஓய்ந்திருக்கிறது;
17 Ali, os maus cessam de perturbar; e, ali, repousam os cansados.
18 சிறைப்பட்டிருந்தவர்கள் அங்கே ஏகமாக அமர்ந்திருக்கிறார்கள்;
18 Ali, os presos juntamente repousam e não ouvem a voz do exator.
19 சிறியவனும் பெரியவனும் அங்கே சமமாக இருக்கிறார்கள்;
19 Ali, está o pequeno e o grande, e o servo fica livre de seu senhor.
20 மரணத்திற்கு ஆசையாகக் காத்திருந்து,
20 Por que se dá luz ao miserável, e vida aos amargurados de ânimo,
21 கல்லறையைக் கண்டுபிடித்ததினால் மிகவும் மகிழ்ந்து,
21 que esperam a morte, e ela não vem; e cavam em procura dela mais do que de tesouros ocultos;
22 அதற்காகச் சந்தோஷப்படுகிற பாக்கியம் இல்லாதவராகிய இவர்களுக்கு வெளிச்சமும்,
22 que de alegria saltam, e exultam, achando a sepultura?
23 தன் வழியைக் காணமுடியாதபடிக்கு,
23 Por que se dá luz ao homem, cujo caminho é oculto, e a quem Deus o encobriu?
24 என் சாப்பாட்டுக்கு முன்னே எனக்குப் பெருமூச்சு உண்டாகிறது;
24 Porque antes do meu pão vem o meu suspiro; e os meus gemidos se derramam como água.
25 நான் பயந்த காரியம் எனக்குச் சம்பவித்தது;
25 Porque o que eu temia me veio, e o que receava me aconteceu.
26 எனக்குச் சுகமுமில்லை,
26 Nunca estive descansado, nem sosseguei, nem repousei, mas veio sobre mim a perturbação.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Jó 3, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.