Jó 31
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs NVT
1 என் கண்களுடன் உடன்படிக்கைசெய்த நான்
1 “Fiz uma aliança com meus olhos de não olhar com cobiça para nenhuma jovem.
2 அப்பொழுது உன்னதங்களிலிருந்து தேவன் அளிக்கும் பங்கும்,
2 Pois o que Deus, lá de cima, escolheu para nós? Qual é nossa herança do Todo-poderoso, que está lá no alto?
3 மாறுபாடானவனுக்கு ஆபத்தும்,
3 Não é calamidade para os perversos e desgraça para os que praticam o mal?
4 அவர் என் வழிகளைப் பார்த்து,
4 Afinal, ele não vê tudo que faço e cada passo que dou?
5 நான் மாயையிலே நடந்தேனோ,
5 “Se minha conduta foi falsa, e se procurei enganar alguém,
6 சரியான தராசிலே தேவன் என்னை நிறுத்து,
6 que Deus me pese numa balança justa, pois conhecerá minha integridade.
7 என் நடைகள் வழியைவிட்டு விலகினதும்,
7 Se me desviei de seu caminho, se meu coração cobiçou o que os olhos viram, ou se sou culpado de algum outro pecado,
8 அப்பொழுது நான் விதைத்ததை வேறொருவன் சாப்பிடுவானாக;
8 que outros comam o que semeei; que minhas plantações sejam arrancadas pela raiz.
9 என் மனம் எந்தப் பெண்ணின்மேல் மயங்கி,
9 “Se meu coração foi seduzido por uma mulher, ou se cobicei a esposa de meu próximo,
10 அப்பொழுது என் மனைவி வேறொருவனுக்கு மாவரைப்பாளாக;
10 que minha esposa se torne serva de outro homem; que outros durmam com ela.
11 அது தவறு, அது நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படும் குற்றமாமே.
11 Pois a cobiça é um pecado vergonhoso, um crime que merece castigo.
12 அது பாதாளம்வரை எரிக்கும்
12 É fogo que tudo consome, levando à destruição, capaz de destruir tudo que tenho.
13 என் வேலைக்காரனோ, என் வேலைக்காரியோ, என்னுடன் வழக்காடும்போது,
13 “Se fui injusto com meus servos e servas quando me apresentaram suas queixas,
14 தேவன் எழும்பும்போது, நான் என்ன செய்வேன்;
14 que farei quando Deus me confrontar? Que direi quando ele me chamar para prestar contas?
15 தாயின் கர்ப்பத்தில் என்னை உண்டாக்கியவர்
15 Pois o mesmo Deus que me criou, também criou meus servos; formou no ventre materno tanto eles como eu.
16 ஏழைகள் விரும்பியதை நான் கொடுக்காமலிருந்து,
16 “Acaso me recusei a ajudar os pobres ou acabei com a esperança da viúva?
17 தாய் தகப்பனில்லாத பிள்ளை என் ஆகாரத்தில் சாப்பிடாமல்,
17 Fui mesquinho com meu alimento e me recusei a compartilhá-lo com os órfãos?
18 என் சிறுவயதுமுதல் அவனுடைய தகப்பனிடத்தில் வளர்வதுபோல என்னுடன் வளர்ந்தான்;
18 Não! Desde a juventude, tenho cuidado dos órfãos como um pai e, por toda a vida, tenho ajudado as viúvas.
19 ஒருவன் உடையில்லாததினால் மடிந்துபோகிறதையும்,
19 Sempre que via alguém passar frio por falta de roupa, e o pobre que não tinha o que vestir,
20 அவன் என் ஆட்டுரோமக் கம்பளியினாலே அனல்கொண்டதினால்,
20 acaso eles não me abençoavam por lhes prover roupas de lã para aquecê-los?
21 ஒலிமுகவாசலில் எனக்குச் செல்வாக்கு உண்டென்று நான் கண்டு,
21 “Se levantei a mão contra o órfão, certo de que os juízes tomariam meu partido,
22 என் கை தோள்பட்டையிலிருந்து விலகி,
22 que meu ombro seja deslocado e meu braço, arrancado da articulação!
23 தேவன் தண்டிப்பார் என்றும்,
23 Seria melhor que enfrentar o castigo de Deus; pois, se a majestade de Deus é contra mim, que esperança resta?
24 நான் பொன்னின்மேல் என் நம்பிக்கையை வைத்து,
24 “Acaso confiei no dinheiro ou me senti seguro por causa de meu ouro?
25 என் செல்வம் அதிகமென்றும்,
25 Acaso me vangloriei de minha riqueza e de tudo que possuo?
26 சூரியன் பிரகாசிக்கும்போதும், அல்லது சந்திரன் மகிமையாகச் செல்லும்போதும்,
26 “Olhei para o sol, que brilha no céu, ou para a lua, que percorre seu resplendor,
27 என் மனம் இரகசியமாக மயங்கி,
27 e, em segredo, meu coração foi seduzido a lhes lançar beijos de adoração?
28 இதுவும் நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படத்தக்க அக்கிரமமாயிருக்கும்;
28 Se o fiz, devo ser castigado pelos juízes, pois significa que neguei o Deus que está lá no alto.
29 என் பகைவனுடைய ஆபத்திலே நான் மகிழ்ந்து,
29 “Alguma vez me alegrei com a desgraça de meus inimigos, ou exultei porque lhes aconteceu algum mal?
30 அவன் உயிருக்குச் சாபத்தைக் கொடுக்க விரும்பி,
30 Não, jamais cometi o pecado de amaldiçoar alguém ou de pedir sua morte como vingança.
31 அவனுடைய இனத்தார்களில் திருப்தியாகாதவனைக் காண்பிப்பவன் யாரென்று
31 “Meus servos nunca disseram: ‘Ele deixa os outros passar fome’.
32 அந்நியர் வீதியிலே இரவு தங்கினதில்லை;
32 Nunca deixei o estrangeiro dormir na rua; minha porta sempre esteve aberta para todos.
33 நான் ஆதாமைப்போல என் மீறுதல்களை மூடி,
33 “Acaso procurei encobrir meus pecados, como outros fazem, e esconder a culpa em meu coração?
34 மிகுதியான என் மக்கள் கூட்டத்திற்கு நான் பயந்ததினாலாவது,
34 Mantive-me calado e não saí de casa, por medo da multidão ou do desprezo do povo?
35 ஆ, என் வழக்கைக் கேட்கிறவன் ஒருவன் இருந்தால் நலமாயிருக்கும்;
35 “Se ao menos alguém me ouvisse! Vejam, aqui está minha defesa assinada. Que o Todo-poderoso me responda; que meu adversário registre sua denúncia por escrito.
36 அதை நான் என் தோளின்மேல் வைத்து,
36 Eu enfrentaria a acusação de peito aberto e a usaria como coroa.
37 அவனுக்கு நான் என் நடைகளைத் தொகை தொகையாகக் காண்பித்து,
37 Pois eu diria a Deus exatamente o que tenho feito; compareceria diante dele como um príncipe.
38 எனக்கு விரோதமாக என் சொந்த பூமி கூப்பிடுகிறதும்,
38 “Se a terra protestar contra mim, se todos os seus sulcos clamarem,
39 கூலிகொடுக்காமல் நான் அதின் பலனைச் சாப்பிட்டு,
39 se roubei suas colheitas, ou se matei seus donos,
40 அதில் கோதுமைக்குப் பதிலாக முள்ளும்,
40 que cresçam espinhos em lugar de trigo e ervas daninhas em lugar de cevada”. Assim terminam as palavras de Jó.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Jó 31, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.