2 Samuel 22

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs NVT

Sair da comparação
NVT Nova Versão Transformadora
1 யெகோவா தாவீதை அவனுடைய எல்லா எதிரிகளின் கைக்கும், சவுலின் கைக்கும், விலக்கி விடுவித்தபோது, அவன் யெகோவாவுக்கு முன்பாகப் பாடின பாட்டு:
1 Davi entoou esta canção ao S enhor no dia em que o S enhor o livrou de todos os seus inimigos e de Saul.
2 “யெகோவா என்னுடைய கன்மலையும்,
2 Assim cantou: “O S e meu libertador;
3 தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையும்,
3 meu Deus é minha rocha, em quem encontro proteção. Ele é meu escudo, o poder que me salva e meu lugar seguro. Ele é meu refúgio, meu salvador, aquele que me livra da violência.
4 துதிக்குக் காரணரான யெகோவாவை நோக்கிக் கூப்பிடுவேன்;
4 Clamei ao S enhor , que é digno de louvor, e ele me livrou de meus inimigos.
5 மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டு,
5 “As ondas da morte me cercaram, torrentes de destruição caíram sobre mim.
6 பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்து கொண்டது;
6 A sepultura me envolveu em seus laços, a morte pôs uma armadilha em meu caminho.
7 எனக்கு உண்டான நெருக்கத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டு,
7 Em minha aflição, clamei ao S enhor ; sim, clamei a Deus por socorro. Do seu santuário ele me ouviu; meu clamor chegou a seus ouvidos.
8 அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது;
8 “A terra se abalou e estremeceu; tremeram os alicerces dos céus, agitaram-se por causa de sua ira.
9 அவர் நாசியிலிருந்து புகை வந்தது,
9 De suas narinas saiu fumaça, de sua boca, fogo consumidor; brasas vivas saíram dele.
10 வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது.
10 Ele abriu os céus e desceu, com nuvens escuras de tempestade sob os pés.
11 கேருபீனின்மேல் ஏறி வேகமாகப் பறந்து சென்றார்.
11 Montado num querubim, pairava
12 வானத்து மேகங்களில் கூடிய தண்ணீர்களின் இருளைத் தம்மைச் சுற்றிலும் இருக்கும் கூடாரமாக்கினார்.
12 Envolveu-se num manto de escuridão, em densas nuvens de chuva.
13 அவருக்கு முன்பாக இருந்த மின்னலினால் நெருப்புத்தழலும் எரிந்தது.
13 Um clarão resplandeceu ao seu redor, e dele saíram brasas vivas.
14 யெகோவா வானத்திலிருந்து இடியைப்போல முழங்கி,
14 O S enhor trovejou dos céus; a voz do Altíssimo ressoou.
15 அவர் அம்புகளை எய்து,
15 Atirou flechas e dispersou seus inimigos, lançou raios e os fez fugir em confusão.
16 யெகோவாவுடைய கடிந்துகொள்ளுதலினாலும், அவருடைய நாசியின் சுவாசக் காற்றினாலும் சமுத்திரத்தின் மதகுகள் திறக்கப்பட்டு,
16 Então, por ordem do S enhor , com o forte sopro de suas narinas, o fundo do mar apareceu, e os alicerces da terra ficaram expostos.
17 உயரத்திலிருந்து அவர் கை நீட்டி,
17 “Dos céus estendeu a mão e me resgatou; tirou-me de águas profundas.
18 என்னைவிட பெலவானாக இருந்த
18 Livrou-me de inimigos poderosos, dos que me odiavam e eram fortes demais para mim.
19 என்னுடைய ஆபத்து நாளிலே எனக்கு எதிராக வந்தார்கள்;
19 Quando eu estava angustiado, eles me atacaram, mas o S
20 என்மேல் அவர் பிரியமாக இருந்தபடியால்,
20 Ele me levou a um lugar seguro, e me livrou porque se agrada de mim.
21 யெகோவா என்னுடைய நீதிக்குத்தகுந்தபடி எனக்கு பதில் அளித்தார்;
21 O S enhor me recompensou por minha justiça; por causa de minha inocência, me restaurou.
22 யெகோவாவுடைய வழிகளைக் காத்துக்கொண்டுவந்தேன்;
22 Pois guardei os caminhos do S enhor , não me afastei de Deus para seguir o mal.
23 அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்;
23 Cumpri todos os seus estatutos e nunca abandonei seus decretos.
24 அவருக்கு முன்பாக மன உண்மையாக இருந்து,
24 Sou inculpável diante de Deus; do pecado me guardei.
25 ஆகையால் யெகோவா என்னுடைய நீதிக்குத் தகுந்தபடியும்,
25 O S enhor me recompensou por minha justiça; ele viu minha inocência.
26 தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும்,
26 “Aos fiéis te mostras fiel, e, aos íntegros, mostras integridade.
27 புனிதனுக்கு நீர் புனிதராகவும்,
27 Aos puros te mostras puro, mas, aos perversos, te mostras astuto.
28 சிறுமைப்பட்ட மக்களை இரட்சிப்பீர்;
28 Livras os humildes, mas teus olhos observam os orgulhosos, e tu os humilhas.
29 கர்த்தராகிய தேவரீர் என்னுடைய விளக்காக இருக்கிறீர்;
29 Ó S enhor , tu és minha lâmpada! O S
30 உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்;
30 Com tua força, posso atacar qualquer exército; com meu Deus, posso saltar qualquer muralha.
31 தேவனுடைய வழி உத்தமமானது;
31 “O caminho de Deus é perfeito: as promessas ele é escudo para todos que nele se refugiam.
32 யெகோவாவைத் தவிர தேவன் யார்?
32 Pois quem é Deus, senão o S enhor ? Quem é rocha firme, senão o nosso Deus?
33 தேவன் எனக்குப் பெலத்த அரணானவர்;
33 Deus é minha fortaleza inabalável e remove os obstáculos de meu caminho.
34 அவர் என்னுடைய கால்களை மான்களுடைய கால்களைப்போல மாற்றி,
34 Torna meus pés ágeis como os da corça e me sustenta quando ando pelos montes.
35 வெண்கல வில்லும் என்னுடைய கரங்களால் வளையும்படி,
35 Treina minhas mãos para a batalha e fortalece meus braços para vergar o arco de bronze.
36 உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்;
36 Tu me deste teu escudo de vitória; teu socorro me engrandece.
37 என்னுடைய கால்கள் வழுக்காதபடி நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர்.
37 Abriste um caminho largo para meus pés, de modo que não vacilem.
38 என்னுடைய எதிரிகளைப் பின்தொடர்ந்து அவர்களை அழிப்பேன்;
38 “Persegui meus inimigos e os destruí; não retornei enquanto não foram derrotados.
39 அவர்கள் எழுந்திருக்கமுடியாதபடி என்னுடைய பாதங்களின்கீழ் விழுந்தார்கள்;
39 Acabei com eles e os feri até que não pudessem se levantar; caíram diante de meus pés.
40 யுத்தத்திற்கு நீர் என்னை பெலத்தால் இடைகட்டி,
40 Tu me armaste fortemente para a batalha, ajoelhaste meus inimigos diante de mim.
41 நான் என்னுடைய விரோதியை அழிக்கும்படி,
41 Puseste o pescoço deles sob meus pés; destruí todos que me odiavam.
42 அவர்கள் நோக்கிப் பார்க்கிறார்கள்,
42 Procuraram ajuda, mas ninguém os socorreu; clamaram ao S
43 அவர்களை பூமியின் தூளாக இடித்து,
43 Eu os moí tão fino como o pó da terra; eu os esmaguei e os pisoteei como a lama das ruas.
44 என்னுடைய மக்களின் சண்டைகளுக்கு நீர் என்னை விலக்கிவிட்டு,
44 “Tu me livraste de meus acusadores e me preservaste como governante de nações; povos que eu não conhecia agora me servem.
45 அந்நியர்கள் எனக்கு எதிராகப் பேசி அடங்கி,
45 Nações estrangeiras se encolhem diante de mim; rendem-se assim que ouvem sobre os meus feitos.
46 அந்நியர்கள் பயந்துபோய்,
46 Todos eles perdem a coragem e, tremendo,
47 யெகோவா ஜீவனுள்ளவர்; என்னுடைய கன்மலையானவர் ஸ்தோத்தரிக்கப்படுவாராக;
47 “O S enhor vive! Louvada seja minha Rocha! Exaltado seja Deus, a Rocha da minha salvação!
48 அவர் எனக்காகப் பழிக்குப் பழி வாங்கி,
48 Ele é o Deus que se vinga dos que me fazem o mal; sujeita as nações ao meu poder
49 அவரே என்னுடைய எதிரிகளுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்;
49 e me livra de meus adversários. Tu me manténs em segurança, fora do alcance de meus inimigos; de homens violentos me livras.
50 இதனால் யெகோவாவே,
50 Por isso, ó S enhor , te louvarei entre as nações; sim, cantarei louvores ao teu nome.
51 தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு
51 Concedes grandes vitórias a teu rei e mostras amor por teu ungido, por Davi e todos os seus descendentes, para sempre!”.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar 2 Samuel 22, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.