Salmos 6

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs ARA

Sair da comparação
ARA Almeida Revista e Atualizada 1993
1 யெகோவாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாமல் இரும்,
1 Senhor , não me repreendas na tua ira, nem me castigues no teu furor.
2 என்மேல் இரக்கமாக இரும் யெகோவாவே,
2 Tem compaixão de mim, Senhor , porque eu me sinto debilitado; sara-me,
3 என்னுடைய ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; யெகோவாவே,
3 Também a minha alma está profundamente perturbada; mas tu,
4 திரும்பும் யெகோவாவே, என்னுடைய ஆத்துமாவை விடுவியும்;
4 Volta-te, Senhor , e livra a minha alma; salva-me por tua graça.
5 மரணத்தில் உம்மை யாரும் நினைவுகூர்வதில்லை,
5 Pois, na morte, não há recordação de ti; no sepulcro, quem te dará louvor?
6 என்னுடைய பெருமூச்சினால் இளைத்துப்போனேன்;
6 Estou cansado de tanto gemer; todas as noites faço nadar o meu leito, de minhas lágrimas o alago.
7 துயரத்தினால் என்னுடைய கண் குழி விழுந்துபோனது,
7 Meus olhos, de mágoa, se acham amortecidos, envelhecem por causa de todos os meus adversários.
8 அக்கிரமக்காரர்களே, நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்;
8 Apartai-vos de mim, todos os que praticais a iniquidade, porque o
9 யெகோவா என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டார்;
9 o Senhor ouviu a minha súplica; o
10 என்னுடைய எதிரிகள் எல்லோரும் வெட்கி மிகவும் கலங்கிப்போவார்கள்;
10 Envergonhem-se e sejam sobremodo perturbados todos os meus inimigos; retirem-se, de súbito, cobertos de vexame.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Salmos 6, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.