Salmos 55

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs ARA

Sair da comparação
ARA Almeida Revista e Atualizada 1993
1 தேவனே, என்னுடைய ஜெபத்தைக் கேட்டருளும்;
1 Dá ouvidos, ó Deus, à minha oração; não te escondas da minha súplica.
2 எனக்குச் செவிகொடுத்து, பதில் அருளிச்செய்யும்;
2 Atende-me e responde-me; sinto-me perplexo em minha queixa e ando perturbado,
3 அவர்கள் என்மேல் பழிசுமத்தி, கோபங்கொண்டு,
3 por causa do clamor do inimigo e da opressão do ímpio; pois sobre mim lançam calamidade e furiosamente me hostilizam.
4 என்னுடைய இருதயம் எனக்குள் வேதனைப்படுகிறது;
4 Estremece-me no peito o coração, terrores de morte me salteiam;
5 பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது; திகில் என்னை மூடியது.
5 temor e tremor me sobrevêm, e o horror se apodera de mim.
6 அப்பொழுது நான்: ஆ, எனக்குப் புறாவைப்போல் இறக்கைகள் இருந்தால்,
6 Então, disse eu: quem me dera asas como de pomba! Voaria e acharia pouso.
7 நான் தூரத்தில் அலைந்து திரிந்து வனாந்திரத்தில் தங்கியிருப்பேன். (சேலா)
7 Eis que fugiria para longe e ficaria no deserto.
8 பெருங்காற்றுக்கும் புயலுக்கும் தப்ப விரைந்து செல்வேன் என்றேன்.
8 Dar-me-ia pressa em abrigar-me do vendaval e da procela.
9 ஆண்டவரே, அவர்களை அழித்து, அவர்கள் மொழியை பிரிந்துபோகச்செய்யும்;
9 Destrói, Senhor, e confunde os seus conselhos, porque vejo violência e contenda na cidade.
10 அவைகள் இரவும்பகலும் அதின் மதில்கள்மேல் சுற்றித்திரிகிறது;
10 Dia e noite giram nas suas muralhas, e, muros a dentro, campeia a perversidade e a malícia;
11 கேடுபாடுகள் அதின் நடுவில் இருக்கிறது;
11 há destruição no meio dela; das suas praças não se apartam a opressão e o engano.
12 என்னைக் கடிந்துகொண்டவன் எதிரி அல்ல, அப்படியிருந்தால் சகிப்பேன்;
12 Com efeito, não é inimigo que me afronta; se o fosse, eu o suportaria; nem é o que me odeia quem se exalta contra mim, pois dele eu me esconderia;
13 எனக்குச் சமமான மனிதனும், என்னுடைய வழிகாட்டியும், என்னுடைய தோழனுமாகிய நீயே அவன்.
13 mas és tu, homem meu igual, meu companheiro e meu íntimo amigo.
14 நாம் ஒன்றாக, இன்பமான ஆலோசனைசெய்து,
14 Juntos andávamos, juntos nos entretínhamos e íamos com a multidão à Casa de Deus.
15 மரணம் அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக;
15 A morte os assalte, e vivos desçam à cova! Porque há maldade nas suas moradas e no seu íntimo.
16 நானோ தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்;
16 Eu, porém, invocarei a Deus, e o
17 காலை மாலை மத்தியான வேளைகளிலும் நான் தியானம்செய்து முறையிடுவேன்;
17 À tarde, pela manhã e ao meio-dia, farei as minhas queixas e lamentarei; e ele ouvirá a minha voz.
18 திரள் கூட்டமாகக் கூடி என்னோடு எதிர்த்தார்கள்;
18 Livra-me a alma, em paz, dos que me perseguem; pois são muitos contra mim.
19 ஆரம்பம்முதலாக இருக்கிற தேவன் கேட்டு, அவர்களுக்குப் பதிலளிப்பார்;
19 Deus ouvirá e lhes responderá, ele, que preside desde a eternidade, porque não há neles mudança nenhuma, e não temem a Deus.
20 அவன் தன்னோடு சமாதானமாக இருந்தவர்களுக்கு விரோதமாகத்
20 Tal homem estendeu as mãos contra os que tinham paz com ele; corrompeu a sua aliança.
21 அவன் வாயின் சொற்கள் வெண்ணெயைப்போல மெதுவானவைகள்,
21 A sua boca era mais macia que a manteiga, porém no coração havia guerra; as suas palavras eram mais brandas que o azeite; contudo, eram espadas desembainhadas.
22 யெகோவாமேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்;
22 Confia os teus cuidados ao Senhor , e ele te susterá; jamais permitirá que o justo seja abalado.
23 தேவனே, நீர் அவர்களை அழிவின் குழியில் இறங்கச்செய்வீர்;
23 Tu, porém, ó Deus, os precipitarás à cova profunda; homens sanguinários e fraudulentos não chegarão à metade dos seus dias; eu, todavia, confiarei em ti.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Salmos 55, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.