Salmos 26

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs NAA

Sair da comparação
NAA Nova Almeida Atualizada 2017
1 யெகோவாவே, என்னை நியாயம் விசாரியும், நான் என் உத்தமத்திலே நடக்கிறேன்; நான் யெகோவாவை நம்பியிருக்கிறேன், ஆகையால் நான் தள்ளாடுவதில்லை.
1 Faze-me justiça, Senhor , pois tenho andado na minha integridade e confio no
2 யெகோவாவே, என்னைப் பரீட்சித்து, என்னைச் சோதித்துப்பாரும்;
2 Examina-me, Senhor , e prova-me; sonda o meu coração e os meus pensamentos.
3 உம்முடைய கிருபை என்னுடைய கண்களுக்கு முன்பாக இருக்கிறது;
3 Pois a tua misericórdia, tenho-a diante dos olhos e tenho andado na tua verdade.
4 ஏமாற்றுக்காரர்களோடு நான் உட்காரவில்லை,
4 Não me tenho assentado com gente falsa e com os hipócritas não me associo.
5 பொல்லாதவர்களின் கூட்டத்தைப் பகைக்கிறேன்;
5 Detesto a assembleia dos malfeitores e com os ímpios não me assento.
6 யெகோவாவே, நான் துதியின் சத்தத்தைக் கேட்கும்படிச் செய்து, உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பதற்காக,
6 Lavo as mãos na inocência e, assim, andarei, ao redor do teu altar,
7 எனது குற்றமில்லாமை தெரியும்படி என் கைகளைக் கழுவி, உம்முடைய பீடத்தைச் சுற்றிவருகிறேன்.
7 para entoar, com voz alta, os louvores e proclamar todas as tuas maravilhas.
8 யெகோவாவே, உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும்,
8 Eu amo, Senhor , a habitação de tua casa e o lugar onde a tua glória reside.
9 என் ஆத்துமாவைப் பாவிகளோடும்,
9 Não colhas a minha alma com a dos pecadores, nem a minha vida com a dos sanguinários,
10 அவர்கள் கைகளிலே தீவினை இருக்கிறது;
10 em cujas mãos há crimes e cuja mão direita está cheia de subornos.
11 நானோ என்னுடைய உத்தமத்திலே நடப்பேன்;
11 Quanto a mim, porém, ando na minha integridade; livra-me e tem compaixão de mim.
12 என்னுடைய கால் செம்மையான இடத்திலே நிற்கிறது;
12 O meu pé está firme em terreno plano; nas congregações, bendirei o

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Salmos 26, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.