Salmos 144

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017)

1 என்னுடைய கைகளைப் போருக்கும்

2 அவர் என்னுடைய தயாபரரும்,

3 யெகோவாவே, மனிதனை நீர் கவனிக்கிறதற்கும்,

4 மனிதன் மாயைக்கு ஒப்பாக இருக்கிறான்;

5 யெகோவாவே, நீர் உமது வானங்களைத் தாழ்த்தி இறங்கி,

6 மின்னல்களை வரவிட்டு எதிரிகளைச் சிதறடியும்,

7 உயரத்திலிருந்து உமது கரத்தை நீட்டி,

8 மாயையைப் பேசும் வாயும்,

9 யெகோவாவே, நான் உமக்குப் புதுப்பாட்டைப் பாடுவேன்;

10 நீரே ராஜாக்களுக்கு ஜெயத்தைத் தந்து,

11 மாயையைப் பேசும் வாயும், கள்ளத்தனமான வலதுகையும் உடைய அந்நியர்களின் கைக்கு என்னை விலக்கித் தப்புவியும்.

12 அப்பொழுது எங்களுடைய மகன்கள் இளமையில் ஓங்கி வளருகிற மரக்கன்றுகளைப்போலவும்,

13 எங்களுடைய களஞ்சியங்கள் எல்லாவித பொருட்களையும் கொடுக்கத்தக்கதாக நிரம்பியிருக்கும்;

14 எங்களுடைய எருதுகள் பலத்தவைகளாக இருக்கும்;

15 இந்த வித ஆசீர்வாதத்தைப்பெற்ற மக்கள் பாக்கியமுள்ளவர்கள்;

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Salmos 144, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.