Lamentações 3
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs VC
1 ஆண்டவருடைய கோபத்தின் பிரம்பினால் ஏற்பட்ட சிறுமையைக் கண்ட மனிதன் நான்.
1 Eu sou o homem que conheceu a dor, sob a vara de seu furor.
2 அவர் என்னை வெளிச்சத்திலே அல்ல,
2 Conduziu-me e me fez caminhar nas trevas e não na claridade.
3 அவர் தமது கையை எனக்கு விரோதமாகவே தினமும் திருப்பினார்.
3 Ele não cessa de voltar a mão todos os dias contra mim.
4 என் சதையையும், என் தோலையும் கடினமாக்கினார்;
4 Consumiu minha carne e minha pele, partiu meus ossos.
5 அவர் எனக்கு விரோதமாக மதிலைக்கட்டி,
5 Em torno de mim acumulou veneno e dor.
6 ஆரம்பகாலத்தில் இறந்தவர்களைப்போல என்னை இருளான இடங்களில் கிடக்கச்செய்தார்.
6 Fez-me morar nas trevas como os mortos do tempo antigo.
7 நான் தப்பிப்போகாமலிருக்க என்னைச்சூழ வேலியடைத்தார்;
7 Cercou-me com muralhas sem saída, carregou-me de pesados grilhões.
8 நான் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும்,
8 Não obstante meus gritos e apelos sufocou a minha prece!
9 வெட்டின கற்களின் சுவரால் என் வழிகளை அடைத்துப்போட்டார்,
9 Fechou-me a vereda com pedras e obstruiu o meu caminho.
10 அவர் எனக்காகப் பதுங்கியிருக்கிற கரடியும்,
10 Foi ele para mim qual urso de emboscada, qual leão traiçoeiro.
11 என்னுடைய வழிகளை அகற்றி, என்னைத் துண்டித்துப்போட்டார்;
11 Desviou-me para me dilacerar, deixando-me no abandono.
12 தமது வில்லை நாணேற்றி, என்னை அம்புக்கு இலக்காக வைத்தார்.
12 Retesou o arco e me tomou para alvo de suas setas.
13 தம்முடைய அம்புகளை வைக்கும் பையின் அம்புகளை என் உள்ளத்தின் ஆழத்தில் படச்செய்தார்.
13 Cravou em meus rins as flechas de sua aljava.
14 நான் என் மக்கள் அனைவருக்கும் பரியாசமும்,
14 Tornei-me escárnio do meu povo, objeto constante de suas canções.
15 கசப்பினால் என்னை நிரப்பி,
15 Saturou-me de amarguras, saciou-me de absinto.
16 அவர் உணவிலுள்ள சிறுகற்களால் என் பற்களை நொறுக்கி,
16 Quebrou-me os dentes com cascalhos, mergulhou-me em cinzas.
17 என் ஆத்துமாவைச் சமாதானத்திற்குத் தூரமாக்கினார்;
17 A paz foi roubada de minha alma, nem sei mais o que é felicidade.
18 என் பெலனும், நான் யெகோவாவுக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்துபோனது என்றேன்.
18 E eu penso: perdi minha força e minha esperança no Senhor.
19 எட்டியும் பிச்சுமாகிய என் சிறுமையையும் என் தவிப்பையும் நினைத்தருளும்.
19 A lembrança de meus tormentos e minhas misérias é para mim absinto e veneno.
20 என் ஆத்துமா அவைகளை நினைத்து நினைத்து எனக்குள் உடைந்துபோகிறது.
20 A pensar nisso sem cessar, minha alma desfalece dentro de mim.
21 இதை என் மனதிலே வைத்து நம்பிக்கை கொண்டிருப்பேன்.
21 Eis, porém, o que vou tomar a peito para recuperar a esperança.
22 நாம் அழிந்துபோகாமலிருக்கிறது யெகோவாவுடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.
22 É graças ao Senhor que não fomos aniquilados, porque não se esgotou sua piedade.
23 அவைகள் காலைதோறும் புதியவைகள்;
23 Cada manhã ele se manifesta e grande é sua fidelidade.
24 யெகோவா என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்;
24 Disse-me a alma: o Senhor é minha partilha, e assim nele confio.
25 தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும், தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் யெகோவா நல்லவர்.
25 O Senhor é bom para quem nele confia, para a alma que o procura.
26 யெகோவாவுடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது.
26 Bom é esperar em silêncio o socorro do Senhor.
27 தன் இளவயதில் நுகத்தைச் சுமக்கிறது மனிதனுக்கு நல்லது.
27 É bom para o homem carregar seu jugo na mocidade.
28 அவரே அதைத் தன்மேல் வைத்தாரென்று அவன் தனிமையாயிருந்து மெளனமாயிருப்பானாக.
28 Permaneça só e em silêncio, quando Deus lho determinar!
29 நம்பிக்கைக்கு இடமுண்டோ என்று தன் வாய் மண்ணில்படும்படி குப்புறவிழுவானாக.
29 Leve sua boca ao pó; haverá, talvez, esperança?
30 தன்னை அடிக்கிறவனுக்குத் தன் கன்னத்தைக் காட்டி, அவமானத்தால் நிறைந்திருப்பானாக.
30 Estenda a face a quem o fere, e se farte de opróbrios!
31 ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார்.
31 Porque o Senhor não repele para sempre.
32 அவர் வருத்தப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி மனமிரங்குவார்.
32 Após haver afligido, ele tem piedade, porque é grande sua misericórdia.
33 அவர் மனப்பூர்வமாக மனுமக்களைச் சிறுமையாக்கி வருத்தப்படுத்துகிறதில்லை.
33 Não lhe alegra o coração humilhar e afligir os homens.
34 ஒருவன் பூமியில் சிறைப்பட்டவர்கள் அனைவரையும் தன் கால்களின்கீழ் நசுக்குகிறதையும்,
34 Calcar aos pés todos os cativos da terra;
35 உன்னதமான தேவனின் சமுகத்தில் மனிதர்களுடைய நியாயத்தைப் புரட்டுகிறதையும்,
35 violar o direito de um homem à face do Altíssimo;
36 மனிதனை அவனுடைய வழக்கிலே மாறுபாடாக்குகிறதையும், ஆண்டவர் காணாதிருப்பாரோ?
36 lesar os direitos de outros... Não vê tudo isso o Senhor?
37 ஆண்டவர் கட்டளையிடாமல் இருக்கும்போது,
37 De quem se executa a ordem, sem que Deus a ordene?
38 உன்னதமான தேவனுடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ?
38 Não é da boca do Altíssimo que procedem males e bens?
39 உயிருள்ள மனிதன் முறையிடுவானேன்? அவன் தன்னுடைய பாவத்திற்கு வரும் தண்டனையைக்குறித்து முறையிடுகிறதென்ன?
39 De que pode o homem em vida queixar-se? Que cada um se queixe de seus pecados.
40 நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, யெகோவாவிடத்தில் திரும்பக்கடவோம்.
40 Examinemos, escrutemos o nosso proceder, e voltemos para o Senhor.
41 நாம் நம்முடைய கைகளோடுங்கூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுப்போமாக.
41 Elevemos os corações, tanto quanto as mãos, para Deus lá nos céus.
42 நாங்கள் துரோகம்செய்து, கலகம்செய்தோம்;
42 Pecamos, recalcitramos, e não nos perdoastes.
43 தேவரீர் கோபத்தால் மூடிக்கொண்டு, எங்களைத் தப்பவிடாமல் பின்தொடர்ந்து கொன்றீர்.
43 Cobristes-vos de cólera para nos perseguir. Matastes sem piedade.
44 ஜெபம் உள்ளே நுழையமுடியாதபடி உம்மை மேகத்தால் மூடிக்கொண்டீர்.
44 Numa nuvem vos envolvestes para impedir que a prece a atravessasse.
45 மக்களுக்குள்ளே எங்களைக் குப்பையும் அருவருப்புமாக்கினீர்.
45 E de nós fizestes raspas, refugo das nações.
46 எங்கள் பகைவர்கள் எல்லோரும் எங்களுக்கு விரோதமாகத் தங்கள் வாயைத் திறந்தார்கள்.
46 Contra nós abrem a boca todos os nossos inimigos.
47 பயமும், படுகுழியும், பயனற்றநிலையும், அழிவும் எங்களுக்கு நேரிட்டது.
47 Fosso e terror - é o nosso quinhão, com ruínas e desolação.
48 மகளாகிய என் மக்கள் அடைந்த கேட்டினால் என் கண்களிலிருந்து கண்ணீர் வடிகிறது.
48 Rios de lágrimas correm-me dos olhos, por causa da ruína da filha de meu povo.
49 யெகோவா பரலோகத்திலிருந்து நோக்கிப்பார்க்கும்வரை,
49 Não cessam meus olhos de chorar, porque não cessa {a desgraça},
50 என் கண் இடைவிடாமல் ஓய்வின்றி வழிகிறது.
50 até que do alto dos céus o Senhor desça seu olhar.
51 என் பட்டணத்தின் பெண்கள் அனைவரினிமித்தம்,
51 Minha alma se amargura, ao ver todas as filhas da minha cidade.
52 காரணமே இல்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என்னை ஒரு பறவையைப்போல வேட்டையாடினார்கள்.
52 Caçaram-me como a um pardal os que, sem razão, me odeiam.
53 படுகுழியிலே என் உயிரை ஒடுக்கி, என்மேல் கல்லைவைத்தார்கள்.
53 Quiseram precipitar-me no fosso rolando uma pedra sobre mim.
54 தண்ணீர் என் தலைக்குமேல் வந்தது; அழிந்தேன் என்றேன்.
54 Acima de mim subiam as águas: Estou perdido!, exclamei.
55 மகா ஆழமான குழியிலிருந்து, யெகோவாவே,
55 Invoquei, Senhor, o vosso nome do profundo fosso.
56 என் சத்தத்தைக் கேட்டீர்; என் பெருமூச்சுக்கும் என் கூப்பிடுதலுக்கும் உமது செவியை அடைத்துக்கொள்ளாதேயும்.
56 Ouvistes-me gritar: Não aparteis do meu chamado o vosso ouvido.
57 நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டநாளிலே நீர் கேட்டு: பயப்படாதே என்றீர்.
57 E vós viestes no dia em que vos invoquei e dissestes: Não tenhas medo!
58 ஆண்டவரே, என் ஆத்துமாவின் வழக்கை நடத்தினீர்;
58 Defendestes, Senhor, a minha causa, e minha vida resgatastes.
59 யெகோவாவே, எனக்கு உண்டான அநியாயத்தைக் கண்டீர்; எனக்கு நியாயம் செய்யும்.
59 Vistes, Senhor, o mal que me fizeram: fazei-me justiça.
60 அவர்களுடைய எல்லா விரோதத்தையும்,
60 Vós vedes seus projetos vingativos e suas tramas contra mim.
61 யெகோவாவே, அவர்கள் அவமதித்த அவமானங்களையும்,
61 Senhor, ouvistes suas injúrias e todos os seus conluios contra mim;
62 எனக்கு விரோதமாக எழும்பினவர்களின் வாய்ச்சொற்களையும்,
62 As palavras de meus inimigos e o que sem cessar estão tramando contra mim.
63 அவர்கள் உட்கார்ந்திருப்பதையும் அவர்கள் எழுந்திருப்பதையும் நோக்கிப் பாரும்;
63 Observai-os: sentados ou de pé, fazem de mim objeto de suas canções.
64 யெகோவாவே, அவர்களுடைய கைகள் செய்த செயல்களுக்குத்தக்கதாக அவர்களுக்குப் பலன் கொடுப்பீர்.
64 Dai-lhes, Senhor, a paga, o que merece o seu proceder.
65 அவர்களுக்கு மனவேதனையைக் கொடுப்பீர்,
65 Cegai-lhes o coração; feri-os com a vossa maldição;
66 கோபமாக அவர்களைப் பின்தொடர்ந்து,
66 persegui-os com vossa cólera, e exterminai-os do nosso universo, Senhor!
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Lamentações 3, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.