Cânticos 1

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017)

1 சாலொமோன் பாடின உன்னதப்பாட்டு.

2 நீர் உமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவீராக:

3 உமது நறுமணமுள்ள தைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்;

4 என்னை இழுத்துக்கொள்ளும், உமக்குப் பின்னே ஓடிவருவோம்;

5 எருசலேமின் பெண்களே! கேதாரின் கூடாரங்களைப்போலவும்,

6 நான் கறுப்பாக இருக்கிறேன் என்று பார்க்காதீர்கள்;

7 என் ஆத்தும நேசரே! உமது மந்தையை எங்கே மேய்த்து,

8 பெண்களில் அழகு மிகுந்தவளே!

9 என் பிரியமே!

10 அணிகலன்கள் அணிந்த உன் கன்னங்களும்,

11 வெள்ளிப் பொட்டுகளுள்ள பொன் ஆபரணங்களை உனக்குச் செய்விப்போம்.

12 ராஜா தமது பந்தியிலிருக்கும்வரை

13 என் நேசர் எனக்கு என் மார்பகங்களின் நடுவில் தங்கும் வெள்ளைப்போளச் செண்டு.

14 என் நேசர் எனக்கு எங்கேதி ஊர் திராட்சைத்தோட்டங்களில்

15 என் பிரியமே! நீ அழகு மிகுந்தவள்;

16 நீர் ரூபமுள்ளவர்;

17 நம்முடைய வீட்டின் உத்திரங்கள் கேதுரு மரம்,

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Cânticos 1, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.