Salmos 91
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs ARA
1 உன்னதமான தேவனுடைய மறைவில் இருக்கிறவன்
1 O que habita no esconderijo do Altíssimo e descansa à sombra do Onipotente
2 நான் யெகோவாவை நோக்கி:
2 diz ao Senhor : Meu refúgio e meu baluarte, Deus meu, em quem confio.
3 அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும்,
3 Pois ele te livrará do laço do passarinheiro e da peste perniciosa.
4 அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்;
4 Cobrir-te-á com as suas penas, e, sob suas asas, estarás seguro; a sua verdade é pavês e escudo.
5 இரவில் உண்டாகும் பயங்கரத்திற்கும், பகலில் பறக்கும் அம்பிற்கும்,
5 Não te assustarás do terror noturno, nem da seta que voa de dia,
6 இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்,
6 nem da peste que se propaga nas trevas, nem da mortandade que assola ao meio-dia.
7 உன்னுடைய பக்கத்தில் ஆயிரம்பேரும்,
7 Caiam mil ao teu lado, e dez mil, à tua direita; tu não serás atingido.
8 உன் கண்களால்மட்டும் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கர்களுக்கு வரும் பலனைக் காண்பாய்.
8 Somente com os teus olhos contemplarás e verás o castigo dos ímpios.
9 எனக்கு அடைக்கலமாக இருக்கிற உன்னதமான தேவனாகிய யெகோவாவை
9 Pois disseste: O Senhor é o meu refúgio. Fizeste do Altíssimo a tua morada.
10 ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது,
10 Nenhum mal te sucederá, praga nenhuma chegará à tua tenda.
11 உன்னுடைய வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி,
11 Porque aos seus anjos dará ordens a teu respeito, para que te guardem em todos os teus caminhos.
12 உன்னுடைய பாதம் கல்லில் இடறாதபடிக்கு
12 Eles te sustentarão nas suas mãos, para não tropeçares nalguma pedra.
13 சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து,
13 Pisarás o leão e a áspide, calcarás aos pés o leãozinho e a serpente.
14 அவன் என்னிடத்தில் வாஞ்சையாக இருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்;
14 Porque a mim se apegou com amor, eu o livrarei; pô-lo-ei a salvo, porque conhece o meu nome.
15 அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான்,
15 Ele me invocará, e eu lhe responderei; na sua angústia eu estarei com ele, livrá-lo-ei e o glorificarei.
16 நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி,
16 Saciá-lo-ei com longevidade e lhe mostrarei a minha salvação.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Salmos 91, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.