Salmos 59

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017)

1 என் தேவனே, என்னுடைய எதிரிகளுக்கு என்னைத் தப்புவியும்;

2 அக்கிரமக்காரர்களுக்கு என்னைத் தப்புவித்து,

3 இதோ, என்னுடைய உயிருக்காக மறைந்திருக்கிறார்கள்;

4 என்னிடத்தில் அக்கிரமம் இல்லாமலிருந்தும்,

5 சேனைகளின் தேவனாகிய யெகோவாவே,

6 அவர்கள் மாலையில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு, ஊரைச்சுற்றித் திரிகிறார்கள்.

7 இதோ, தங்களுடைய வார்த்தைகளைக் கக்குகிறார்கள்;

8 ஆனாலும் யெகோவாவே,

9 அவன் வல்லமையை நான் கண்டு, உமக்குக் காத்திருப்பேன்;

10 என் தேவன் தம்முடைய கிருபையினால் என்னைச் சந்திப்பார்;

11 அவர்களைக் கொன்றுபோடாமலிரும், என்னுடைய மக்கள் மறந்துபோவார்களே;

12 அவர்களுடைய உதடுகளின் பேச்சு அவர்கள் வாயின் பாவமாக இருக்கிறது;

13 தேவன் பூமியின் எல்லைவரைக்கும் யாக்கோபிலே அரசாளுகிறவர் என்று அவர்கள் அறியும்படி,

14 அவர்கள் மாலையில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு,

15 அவர்கள் உணவுக்காக அலைந்து திரிந்து திருப்தியடையாமல்,

16 நானோ உம்முடைய வல்லமையைப் பாடி,

17 என்னுடைய பெலனே, உம்மை பாடிப் புகழுவேன்;

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Salmos 59, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.