Lamentações 5
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs ARIB
1 யெகோவாவே, எங்களுக்குச் சம்பவித்ததை நினைத்தருளும்;
1 Lembra-te, Senhor, do que nos tem sucedido; considera, e olha para o nosso opróbrio.
2 எங்களுடைய சொத்து அந்நியரின் வசமாகவும், எங்களுடைய வீடுகள் வெளித்தேசத்தாரின் வசமாகவும் மாறியது.
2 A nossa herdade passou a estranhos, e as nossas casas a forasteiros.
3 திக்கற்றவர்களானோம், தகப்பன் இல்லை;
3 órfãos somos sem pai, nossas mães são como viuvas.
4 எங்கள் தண்ணீரைப் பணத்திற்கு வாங்கிக்குடிக்கிறோம்;
4 A nossa água por dinheiro a bebemos, por preço vem a nossa lenha.
5 பாரம்சுமந்து எங்கள் கழுத்து வலிக்கிறது;
5 Os nossos perseguidores estão sobre os nossos pescoços; estamos cansados, e não temos descanso.
6 உணவினால் திருப்தியடைய எகிப்தியர்களுக்கும் அசீரியர்களுக்கும் எங்களை ஒப்படைத்தோம்.
6 Aos egípcios e aos assírios estendemos as mãos, para nos fartarmos de pão.
7 எங்கள் முற்பிதாக்கள் பாவம்செய்து இறந்துபோனார்கள்;
7 Nossos pais pecaram, e já não existem; e nós levamos as suas iniqüidades.
8 அடிமைகள் எங்களை ஆளுகிறார்கள்;
8 Escravos dominam sobre nós; ninguém há que nos arranque da sua mão.
9 வனாந்திரத்தில் இருக்கிறவர்களின் பட்டயத்தினால்,
9 Com perigo de nossas vidas obtemos o nosso pão, por causa da espada do deserto.
10 பஞ்சத்தின் கொடுமையினால் எங்கள் தோல் அடுப்படியைப்போல் கறுத்துப்போனது.
10 Nossa pele está abraseada como um forno, por causa do ardor da fome.
11 சீயோனில் இருந்த பெண்களையும் யூதா பட்டணங்களில் இருந்த இளம்பெண்களையும் அவமானப்படுத்தினார்கள்.
11 Forçaram as mulheres em Sião, as virgens nas cidades de Judá.
12 தலைவர்களுடைய கைகளை அவர்கள் கட்டி, அவர்களை தொங்கவிட்டார்கள்;
12 Príncipes foram enforcados pelas mãos deles; as faces dos anciãos não foram respeitadas.
13 வாலிபர்களை இயந்திரம் அரைக்கக் கொண்டுபோனார்கள்;
13 Mancebos levaram a mó; meninos tropeçaram sob fardos de lenha.
14 முதியோர்கள் வாசல்களில் உட்காருகிறதும்,
14 Os velhos já não se assentam nas portas, os mancebos já não cantam.
15 எங்கள் இருதயத்தின் மகிழ்ச்சி ஒழிந்துபோனது;
15 Cessou o gozo de nosso coração; converteu-se em lamentação a nossa dança.
16 எங்கள் தலையிலிருந்து கிரீடம் விழுந்தது; ஐயோ, நாங்கள் பாவம்செய்தோமே.
16 Caiu a coroa da nossa cabeça; ai de nós. porque pecamos.
17 அதினால் எங்கள் இருதயம் பலவீனமானது;
17 Portanto desmaiou o nosso coração; por isso se escureceram os nossos olhos.
18 பயனற்றுக்கிடக்கிற சீயோன் மலையின்மேல் நரிகள் ஓடித்திரிகிறது.
18 Pelo monte de Sião, que está assolado, andam os chacais.
19 யெகோவாவே, நீர் என்றென்றைக்கும் இருக்கிறீர்;
19 Tu, Senhor, permaneces eternamente; e o teu trono subsiste de geração em geração.
20 தேவரீர் என்றைக்கும் எங்களை மறந்து, நீண்ட நாட்களாக எங்களைக் கைவிட்டிருப்பது என்ன?
20 Por que te esquecerias de nós para sempre, por que nos desampararias por tanto tempo?
21 யெகோவாவே, எங்களை உம்மிடத்தில் திருப்பிக்கொள்ளும், அப்பொழுது திரும்புவோம்;
21 Converte-nos a ti, Senhor, e seremos convertidos; renova os nossos dias como dantes;
22 எங்களை முற்றிலும் வெறுத்துவிடுவீரோ?
22 se é que não nos tens de todo rejeitado, se é que não estás sobremaneira irado contra nos.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Lamentações 5, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.