Jó 26

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs VC

Sair da comparação
VC Versão Católica
1 யோபு மறுமொழியாக:
1 Jó tomou então a palavra nestes termos:
2 “பெலனில்லாதவனுக்கு நீ எப்படி உதவிசெய்தாய்?
2 Como sabes sustentar bem o fraco, e socorrer um braço sem vigor!
3 நீ ஞானமில்லாதவனுக்கு எப்படி உறுதுணையாயிருந்து,
3 Como sabes aconselhar o ignorante, e dar mostras de abundante sabedoria!
4 யாருக்கு அறிவைப் போதித்தாய்?
4 A quem diriges este discurso? Sob a inspiração de quem falas tu?
5 தண்ணீரின் கீழ் இறந்தவர்களுக்கும்,
5 As sombras agitam-se embaixo {da terra}, as águas e seus habitantes {estão temerosos}.
6 அவருக்கு முன்பாகப் பாதாளம் தெரியும்விதத்தில் திறந்திருக்கிறது;
6 A região dos mortos está aberta diante dele, os infernos não têm véu.
7 அவர் வடக்குமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து,
7 Estende o setentrião sobre o vácuo, suspende a terra acima do nada.
8 அவர் தண்ணீர்களைத் தம்முடைய கார்மேகங்களில் கட்டிவைக்கிறார்;
8 Prende as águas em suas nuvens, e as nuvens não se rasgam sob seu peso.
9 அவர் தமது சிங்காசனம் நிற்கும் ஆகாயத்தை பலப்படுத்தி,
9 Vela a face da lua, estendendo sobre ela uma nuvem.
10 அவர் தண்ணீர்கள்மேல் சுழற்சி வட்டம் அமைத்தார்;
10 Traçou um círculo à superfície das águas, onde a luz confina com as trevas.
11 அவருடைய கண்டிப்பினால் வானத்தின் தூண்கள் அதிர்ந்து தத்தளிக்கும்.
11 As colunas do céu estremecem e assustam-se com a sua ameaça.
12 அவர் தமது வல்லமையினால் சமுத்திரக் கொந்தளிப்பை அமரச்செய்து,
12 Com seu poder levanta o mar, com sua sabedoria destruiu Raab.
13 தமது ஆவியினால் வானத்தை அலங்கரித்தார்;
13 Seu sopro varreu os céus, e sua mão feriu a serpente fugitiva.
14 இதோ, இவைகள் அவருடைய படைப்பில் கடைசியானவைகள்,
14 Eis que tudo isso não é mais que o contorno de suas obras, e se apenas percebemos um fraco eco dessas obras, quem compreenderá o trovão de seu poder?

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Jó 26, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.