Jó 23

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs VC

Sair da comparação
VC Versão Católica
1 யோபு மறுமொழியாக:
1 Jó tomou a palavra nestes termos:
2 “இன்றையதினமும் என் அங்கலாய்ப்பு முரட்டுத்தனமாக எண்ணப்படுகிறது;
2 Sim, hoje minha queixa é uma revolta; sua mão pesa sobre meus suspiros.
3 நான் அவரை எங்கே கண்டு சந்திக்கலாம் என்பதை அறிந்தால் நலமாயிருக்கும்;
3 Ah! se pudesse encontrá-lo, e chegar até seu trono!
4 என் நியாயத்தை அவருக்கு முன்பாக வரிசையாக வைத்து,
4 Exporia diante dele minha causa, encheria minha boca de argumentos,
5 அவருடைய மறுமொழிகளை நான் அறிந்து,
5 saberia o que ele iria responder-me, e veria o que ele teria para me dizer.
6 அவர் தம்முடைய மகா வல்லமையினால் என்னுடன் வழக்காடுவாரோ?
6 Oporia ele contra mim a sua onipotência? Bastaria que lançasse os olhos em mim;
7 அங்கே சன்மார்க்கன் அவருடன் வழக்காடலாம்;
7 seria então um justo a discutir com ele, e eu iria embora definitivamente absolvido pelo meu juiz.
8 இதோ, நான் முன்னேபோனாலும் அவர் இல்லை;
8 Mas se eu for ao oriente, lá ele não está; ao ocidente, não o encontrarei;
9 இடதுபுறத்தில் அவர் செயல்பட்டும் அவரைப் பார்க்கவில்லை;
9 se o procuro ao norte, não o vejo; se me volto para o sul, não o descubro.
10 ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்;
10 Mas ele conhece o meu caminho; e se me põe à prova, dela sairei puro como o ouro.
11 என் கால்கள் அவர் அடிகளைப் பற்றிப்பிடித்தது;
11 Meu pé seguiu os seus traços, guardei o seu caminho sem me desviar.
12 அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை;
12 Não me afastei dos preceitos de seus lábios, guardei no meu íntimo as palavras de sua boca.
13 அவரோவென்றால் ஒரே மனமாயிருக்கிறார்;
13 Mas ele decidiu alguma coisa; quem o fará voltar atrás? Ele faz o que bem lhe agrada.
14 எனக்கு திட்டமிட்டிருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்;
14 Realizará seu desígnio a meu respeito, e tem muitos projetos iguais a este.
15 ஆகையால் அவருக்கு முன்பாகக் கலங்குகிறேன்;
15 Eis por que sua presença me atemoriza: basta o seu pensamento para me fazer tremer.
16 தேவன் என் இருதயத்தை சோர்வடையச் செய்தார்;
16 Deus fundiu o meu coração, o Todo-poderoso me enche de terror.
17 இருள் வராததற்கு முன்னே நான் அழிக்கப்படாமலும்,
17 Sucumbo diante das trevas, as trevas cobriram-me o rosto.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Jó 23, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.